मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ९9
अथ हैनं प्रस्तोतोपससाद प्रस्तोतर्या देवता प्रस्तावमन्वायत्ता तां चेदविद्वान्प्रस्तोष्यसि मूर्धा ते विपतिष्यतीति मा भगवानवोचत्कतमा सा देवतेति ॥ ४ ॥அத2 ஹைநம் ப்ரஸ்தோதோபஸஸாத3 ப்ரஸ்தோதர்யா தே3வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத3வித்3வாந்ப்ரஸ்தோஷ்யஸி மூர்தா4 தே விபதிஷ்யதீதி மா ப4க3வாநவோசத்கதமா ஸா தே3வதேதி ॥ 4 ॥
தமிழ்அதன்பின் அவரிடம் (உஷஸ்தியிடம்) வினயமாக பிரஸ்தோதா வந்து (இவ்வாறு கூறினார்) ஶ்ரீமானாகிய நீங்கள் என்னிடம் கூறியதாவது ஹே ப்ரஸ்தோதா! எந்த தேவதை ப்ரஸ்தோதாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் நீ பிரஸ்தவனம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று கூறினீர். அந்த தேவதை எது?
संस्कृतम्
தமிழ்
अथ ह एनम् औषस्त्यं वचः श्रुत्वा प्रस्तोता उपससाद उषस्तिं विनयेनोपजगाम । प्रस्तोतर्या देवतेत्यादि मा मां भगवानवोचत्पूर्वम् — कतमा सा देवता या प्रस्तावभक्तिमन्वायत्तेति ॥அத2 ஹ ஏநம் ஔஷஸ்த்யம் வச꞉ ஶ்ருத்வா ப்ரஸ்தோதா உபஸஸாத3 உஷஸ்திம் விநயேநோபஜகா3ம । ப்ரஸ்தோதர்யா தே3வதேத்யாதி3 மா மாம் ப4க3வாநவோசத்பூர்வம் — கதமா ஸா தே3வதா யா ப்ரஸ்தாவப4க்திமந்வாயத்தேதி ॥
அதன்பின் உஷஸ்தியின் வசனத்தைக் கேட்டு அவரிடம் வினய பாவத்துடன் பிரஸ்தோதா இவ்வாறு கூறினார் - ஶ்ரீமானாகிய நீங்கள் இதற்கு முன் ஹே ப்ரஸ்தோதா! எந்த தேவதை ப்ரஸ்தாவில் அனுகதமாய் உள்ளதோ என்று கூறினீர்கள். அந்த தேவதை யார்? அதாவது எது ப்ரஸ்தாவ பக்தியில் அனுகதமாய் உள்ளதோ அந்த தேவதை யார்?