मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ९9
भगवाꣳस्त्वेव मे सर्वैरार्त्विज्यैरिति तथेत्यथ तर्ह्येत एव समतिसृष्टाः स्तुवतां यावत्त्वेभ्यो धनं दद्यास्तावन्मम दद्या इति तथेति ह यजमान उवाच ॥ ३ ॥ப4க3வாꣳஸ்த்வேவ மே ஸர்வைரார்த்விஜ்யைரிதி ததே2த்யத2 தர்ஹ்யேத ஏவ ஸமதிஸ்ருஷ்டா꞉ ஸ்துவதாம் யாவத்த்வேப்4யோ த4நம் த3த்3யாஸ்தாவந்மம த3த்3யா இதி ததே2தி ஹ யஜமாந உவாச ॥ 3 ॥
தமிழ்என்னுடைய எல்லா ரித்விக் கர்மங்களையும் ஶ்ரீமானாகிய நீங்களே முன்னின்று நடத்தித் தர வேண்டும் என்பதைக் கூறக்கேட்டு (அவர்) சரி என்று இவ்வாறு கூறினார் - நல்லது நான் அவர்களுக்கு சந்தோஷமாக ஆக்ஞை அளிக்கின்றேன். அவர்கள் ஸ்துதி செய்யட்டும். மேலும் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு தனம் தருகின்றீரோ அவ்வளவு தனம் எனக்கும் நீங்கள் அளிக்க வேண்டும். அப்பொழுது யஜமானன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
अद्यापि भगवांस्त्वेव मे मम सर्वैरार्त्विज्यैः ऋत्विक्कर्मार्थम् अस्तु, इत्युक्तः तथेत्याह उषस्तिः ; किं तु अथैवं तर्हि एते एव त्वया पूर्वं वृताः मया समतिसृष्टाः मया संयक्प्रसन्नेनानुज्ञाताः सन्तः स्तुवताम् ; त्वया त्वेतत्कार्यम् — यावत्त्वेभ्यः प्रस्तोत्रादिभ्यः सर्वेभ्यो धनं दद्याः प्रयच्छसि, तावन्मम दद्याः ; इत्युक्तः तथेति ह यजमानः उवाच ॥அத்3யாபி ப4க3வாம்ஸ்த்வேவ மே மம ஸர்வைரார்த்விஜ்யை꞉ ருத்விக்கர்மார்த2ம் அஸ்து, இத்யுக்த꞉ ததே2த்யாஹ உஷஸ்தி꞉ ; கிம் து அதை2வம் தர்ஹி ஏதே ஏவ த்வயா பூர்வம் வ்ருதா꞉ மயா ஸமதிஸ்ருஷ்டா꞉ மயா ஸம்யக்ப்ரஸந்நேநாநுஜ்ஞாதா꞉ ஸந்த꞉ ஸ்துவதாம் ; த்வயா த்வேதத்கார்யம் — யாவத்த்வேப்4ய꞉ ப்ரஸ்தோத்ராதி3ப்4ய꞉ ஸர்வேப்4யோ த4நம் த3த்3யா꞉ ப்ரயச்ச2ஸி, தாவந்மம த3த்3யா꞉ ; இத்யுக்த꞉ ததே2தி ஹ யஜமாந꞉ உவாச ॥
இன்றும் ஶ்ரீமானாகிய தாங்களே என்னுடைய எல்லா ரித்விக் கர்மங்களுக்கும் நீங்களே நடத்திக்கொடுக்க வேண்டும் என்று கூற அதற்கு உஷஸ்தி சரி என்றார். ஆனால் இப்பொழுது நீ முன்பு எந்த ரித்விக் ஜனங்களை நியமித்தாயோ அவர்களுக்கு என் மூலமாக சந்தோஷமாக அடைந்த ஆக்ஞையால் (அனுமதியால்) ஸ்தவனம் (ஸ்துதி) செய்யட்டும் என்று கூறினார். மேலும் உன்னால் அந்த காரியம் அதாவது அந்த எல்லா பிரஸ்தோத்ரா முதலியவர்களுக்கு எவ்வளவு தனம் அளிக்கின்றாயோ அவ்வளவு தனம் எனக்கு அளிக்க வேண்டும் என்று உஷஸ்தி கூற யஜமானன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.