अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ९9

स होवाच भगवन्तं वा अहमेभिः सर्वैरार्त्विज्यैः पर्यैषिषं भगवतो वा अहमवित्त्यान्यानवृषि ॥ २ ॥ஸ ஹோவாச ப4க3வந்தம் வா அஹமேபி4꞉ ஸர்வைரார்த்விஜ்யை꞉ பர்யைஷிஷம் ப4க3வதோ வா அஹமவித்த்யாந்யாநவ்ருஷி ॥ 2 ॥

தமிழ்(அந்த ராஜா) அவர் கூறினார் - நான் இந்த எல்லா ரித்விக் கர்மங்களுக்காக உங்களைத் தேடினேன். ஶ்ரீமானாகிய நீங்கள் கிடைக்காததால் நான் வேறு ரித்விக்களை நியமித்தேன் என்று.
संस्कृतम्
தமிழ்
स ह यजमानः उवाच — सत्यमेवमहं भगवन्तं बहुगुणमश्रौषम् , सर्वैश्च ऋत्विक्कर्मभिः आर्त्विज्यैः पर्यैषिषं पर्येषणं कृतवानस्मि ; अन्विष्य भगवतो वा अहम् अवित्त्या अलाभेन अन्यानिमान् अवृषि वृतवानस्मि ॥ஸ ஹ யஜமாந꞉ உவாச — ஸத்யமேவமஹம் ப4க3வந்தம் ப3ஹுகு3ணமஶ்ரௌஷம் , ஸர்வைஶ்ச ருத்விக்கர்மபி4꞉ ஆர்த்விஜ்யை꞉ பர்யைஷிஷம் பர்யேஷணம் க்ருதவாநஸ்மி ; அந்விஷ்ய ப4க3வதோ வா அஹம் அவித்த்யா அலாபே4ந அந்யாநிமாந் அவ்ருஷி வ்ருதவாநஸ்மி ॥
அந்த யஜமானன் கூறினார் - நீர் கூறுவது உண்மையே. நான் மிகுந்த நற்குணங்களுடைய தங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த எல்லா ரித்விக் கர்மங்களுக்காக உங்களைத் தேடினேன். தேடியும் நீங்கள் கிடைக்காததால் மற்றவர்களை நியமித்தேன் என்று.