अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

उषा वा अश्वस्य मेध्यस्य शिरः। सूर्यश्चक्षुर्वातः प्राणो व्यात्तमग्निर्वैश्वानरः संवत्सर आत्माश्वस्य मेध्यस्य। द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरं पृथिवी पाजस्यं दिशः पार्श्वे अवान्तरदिशः पर्शव ऋतवोऽङ्गानि मासाश्चार्धमासाश्च पर्वाण्यहोरात्राणि प्रतिष्द्भा नक्षत्राण्यस्थीनि नभो मांसानि। ऊवध्यं सिकताः सिन्धवो गुदा यकृच्च क्लोमानश्च पर्वता ओषधयश्च वनस्पतयश्च लोमान्युद्यन्पूर्वार्धो निम्लञ्जघनार्धो यद्विजृम्भते तद्विद्योतते यद्विधूनुते तत्स्तनयति यन्मेहति तद्वर्षति वागेवास्य वाक् ।।१।।உஷா வா அஶ்வஸ்ய மேத்4யஸ்ய ஶிர꞉। ஸூர்யஶ்சக்ஷுர்வாத꞉ ப்ராணோ வ்யாத்தமக்3நிர்வைஶ்வாநர꞉ ஸம்வத்ஸர ஆத்மாஶ்வஸ்ய மேத்4யஸ்ய। த்3யௌ꞉ ப்ருஷ்த்3ப4மந்தரிக்ஷமுத3ரம் ப்ருதி2வீ பாஜஸ்யம் தி3ஶ꞉ பார்ஶ்வே அவாந்தரதி3ஶ꞉ பர்ஶவ ருதவோ(அ)ங்கா3நி மாஸாஶ்சார்த4மாஸாஶ்ச பர்வாண்யஹோராத்ராணி ப்ரதிஷ்த்3பா4 நக்ஷத்ராண்யஸ்தீ2நி நபோ4 மாம்ஸாநி। ஊவத்4யம் ஸிகதா꞉ ஸிந்த4வோ கு3தா3 யக்ருச்ச க்லோமாநஶ்ச பர்வதா ஓஷத4யஶ்ச வநஸ்பதயஶ்ச லோமாந்யுத்3யந்பூர்வார்தோ4 நிம்லஞ்ஜக4நார்தோ4 யத்3விஜ்ரும்ப4தே தத்3வித்3யோததே யத்3விதூ4நுதே தத்ஸ்தநயதி யந்மேஹதி தத்3வர்ஷதி வாகே3வாஸ்ய வாக் ।।1।।

தமிழ்ஓம் உஷா (ப்ரஹ்ம முகூர்த்தம்) யக்ஞத்திற்கான அƒவத்தின் சிரசு. சூரியன் கண், வாயு ப்ராணன், வைஷ்வாநரன் அக்னி திறந்தவாய் ஆகும். ஸம்வத்ஸரம் என்பது யக்ஞசம்பந்தியான அƒவத்தின் ஆத்மாவாகும். த்யுலோகம் (தேவலோகம்) அதற்கு பின்பாகமாகும், அந்தரிக்ஷம் வயிறாகும். பிருதிவீ பாதம் வைக்கும் இடமாகும். திசைகள் உடம்பின் பக்கங்கள், அவாந்தர திசைகள் மார்பின்பக்கஎலும்புகள், ருதுக்கள் அங்கங்கள், மாதம், பக்ஷங்கள் சந்தி ஸ்தானமாகும். பகலும் இரவும் பாதங்களாகும், நக்ஷத்ரம் எலும்புகள். ஆகாசம் (மேகம்) மாம்சங்கள். ஊவத்யம்(ऊवध्यंं) வயிற்றில் செரிக்காமல் இருக்கும் அன்னம், நதிகள் நாடிகள். பர்வதம் (மலை) மர்மஸ்தானமும், ஹிருதயத்தில் உள்ள மாம்ச கண்டமும் ஆகும். செடி, கொடி வனத்தில் உள்ள மரங்கள் முதலியவைகள் ரோமங்களாகும். சூரியன் மத்தியானம் வரை மேல் நோக்கிச் செல்லுதல் நாபிக்கு மேல் உள்ள பாகமாகும். சூரியன் கீழ் நோக்கி செல்லுதல் நாபிக்கு கீழ் உள்ள பாகமாகும். அதனுடையவாய் பிளத்தல் மின்னல் ஆகும். நடுங்குவது மேக கர்ஜனம். மழையே அதனுடைய சிறுநீர். வாணி (வாக்கு) அதனுடைய வாக் ஆகும்
संस्कृतम्
தமிழ்
उषा इति, ब्राह्मो मुहूर्त उषाः। वैशब्दः स्मरणार्थः प्रसिद्धं कालं स्मारयति। शिरः प्राधान्यात्। शिरश्च प्रधानं शरीरावयवानाम्। अश्वस्य मेध्यस्य मेधार्हस्ययज्ञियस्योषाः शिर इति सम्बन्धः। कर्माङ्गस्य पशोः संस्कर्तव्यत्वात् कालादिदृष्टयः शिर आदिषु क्षिप्यन्ते। प्राजापत्यत्वं च प्रजापतिदृष्टध्यारोपणात्। काललोकदेवतात्वाध्यारोपणं च प्रजापतित्वकरणं पशोः। एवंरूपो हि प्रजापतिः, विष्णुत्वादिकरणमिव प्रतिमादौ।உஷா இதி, ப்3ராஹ்மோ முஹூர்த உஷா꞉। வைஶப்3த3꞉ ஸ்மரணார்த2꞉ ப்ரஸித்3த4ம் காலம் ஸ்மாரயதி। ஶிர꞉ ப்ராதா4ந்யாத்। ஶிரஶ்ச ப்ரதா4நம் ஶரீராவயவாநாம்। அஶ்வஸ்ய மேத்4யஸ்ய மேதா4ர்ஹஸ்யயஜ்ஞியஸ்யோஷா꞉ ஶிர இதி ஸம்ப3ந்த4꞉। கர்மாங்க3ஸ்ய பஶோ꞉ ஸம்ஸ்கர்தவ்யத்வாத் காலாதி3த்3ருஷ்டய꞉ ஶிர ஆதி3ஷு க்ஷிப்யந்தே। ப்ராஜாபத்யத்வம் ச ப்ரஜாபதித்3ருஷ்டத்4யாரோபணாத்। காலலோகதே3வதாத்வாத்4யாரோபணம் ச ப்ரஜாபதித்வகரணம் பஶோ꞉। ஏவம்ரூபோ ஹி ப்ரஜாபதி꞉, விஷ்ணுத்வாதி3கரணமிவ ப்ரதிமாதௌ3।
सूर्यश्चक्षुः शिरसोऽनन्तरत्वात् सूर्याधिदैवत-त्वाच्च। वातः प्राणो वायुस्वाभाव्यात्। व्यात्तं विवृतं मुखमग्निर्वैश्वानरः। वैश्वानर इत्यग्नेर्विशेषणम्। वैश्वानरो नामाग्निर्विवृतं मुखमित्यर्थो मुखस्याग्निदैवतत्वात्। संवत्सर आत्मा, संवत्सरो द्वादशमासस्त्रयोदशमासो वा, आत्मा शरीरम्। कालावयवानां च संवत्सरः शरीरम्, शरीरं चात्मा“मध्यं ह्येषामङ्गानामात्मा” इति श्रुतेः। अश्वस्य मेध्यस्येति सर्वत्रानुषङ्गार्थं पुनर्वचनम्।ஸூர்யஶ்சக்ஷு꞉ ஶிரஸோ(அ)நந்தரத்வாத் ஸூர்யாதி4தை3வத-த்வாச்ச। வாத꞉ ப்ராணோ வாயுஸ்வாபா4வ்யாத்। வ்யாத்தம் விவ்ருதம் முக2மக்3நிர்வைஶ்வாநர꞉। வைஶ்வாநர இத்யக்3நேர்விஶேஷணம்। வைஶ்வாநரோ நாமாக்3நிர்விவ்ருதம் முக2மித்யர்தோ2 முக2ஸ்யாக்3நிதை3வதத்வாத்। ஸம்வத்ஸர ஆத்மா, ஸம்வத்ஸரோ த்3வாத3ஶமாஸஸ்த்ரயோத3ஶமாஸோ வா, ஆத்மா ஶரீரம்। காலாவயவாநாம் ச ஸம்வத்ஸர꞉ ஶரீரம், ஶரீரம் சாத்மா“மத்4யம் ஹ்யேஷாமங்கா3நாமாத்மா” இதி ஶ்ருதே꞉। அஶ்வஸ்ய மேத்4யஸ்யேதி ஸர்வத்ராநுஷங்கா3ர்த2ம் புநர்வசநம்।
द्यौः पृष्द्भमूर्ध्वत्वसामान्यात्। अन्तरिक्षमुदरं सुषिरत्वसामान्यात्।த்3யௌ꞉ ப்ருஷ்த்3ப4மூர்த்4வத்வஸாமாந்யாத்। அந்தரிக்ஷமுத3ரம் ஸுஷிரத்வஸாமாந்யாத்।
पुथिवी पाजस्यं पादस्यं पाजस्यमिति वर्णव्यत्य- येन, पादासनस्थानमित्यर्थः। दिशश्चतस्त्रोऽपि पार्श्वे पार्श्वेन दिशां सम्बन्धात्। पार्श्वयोर्दिशां च सावैषम्यादयुक्तमिति चेन्न, सर्वमुखत्वोपपत्तेरश्वस्य पार्श्वभ्यामेव सर्वदिशां सम्बन्धाददोषः। अवान्तरदिश आग्नेय्याद्याः पर्शवः पार्श्वास्थीनि। ऋतवोऽङ्गानि संवत्सरावयवत्वादङ्गसाधर्म्यात्। मासाश्चार्धमासाश्च पर्वाणि सन्धयः सन्धिसामान्यात्। अहोरात्राणि प्रतिष्द्भाः। बहुवचनात् प्राजापत्यदैवपित्र्यमानुषाणि, प्रतिष्द्भाः पादाः प्रतितिष्द्भत्येतैरिति। अहोरात्रैर्हि कालात्मा प्रतितिष्द्भत्यश्वश्च पादैः।புதி2வீ பாஜஸ்யம் பாத3ஸ்யம் பாஜஸ்யமிதி வர்ணவ்யத்ய- யேந, பாதா3ஸநஸ்தா2நமித்யர்த2꞉। தி3ஶஶ்சதஸ்த்ரோ(அ)பி பார்ஶ்வே பார்ஶ்வேந தி3ஶாம் ஸம்ப3ந்தா4த்। பார்ஶ்வயோர்தி3ஶாம் ச ஸாவைஷம்யாத3யுக்தமிதி சேந்ந, ஸர்வமுக2த்வோபபத்தேரஶ்வஸ்ய பார்ஶ்வப்4யாமேவ ஸர்வதி3ஶாம் ஸம்ப3ந்தா4த3தோ3ஷ꞉। அவாந்தரதி3ஶ ஆக்3நேய்யாத்3யா꞉ பர்ஶவ꞉ பார்ஶ்வாஸ்தீ2நி। ருதவோ(அ)ங்கா3நி ஸம்வத்ஸராவயவத்வாத3ங்க3ஸாத4ர்ம்யாத்। மாஸாஶ்சார்த4மாஸாஶ்ச பர்வாணி ஸந்த4ய꞉ ஸந்தி4ஸாமாந்யாத்। அஹோராத்ராணி ப்ரதிஷ்த்3பா4꞉। ப3ஹுவசநாத் ப்ராஜாபத்யதை3வபித்ர்யமாநுஷாணி, ப்ரதிஷ்த்3பா4꞉ பாதா3꞉ ப்ரதிதிஷ்த்3ப4த்யேதைரிதி। அஹோராத்ரைர்ஹி காலாத்மா ப்ரதிதிஷ்த்3ப4த்யஶ்வஶ்ச பாதை3꞉।
नक्षत्राण्यस्थीनि शुक्लत्वसामान्यात्। नभो नभःस्था मेघा अन्तरिक्षस्योदरत्वोक्तेः, मांसान्युदकरुधिरसेचन-सामान्यात्। ऊवध्यं उदरस्थमर्धजीर्णमशनं सिकता वििष्टावयवत्वसामान्यात्। सिन्धवः स्यन्दनसामान्यान्नद्यो गुदा नाडो बहुवचनाच्च। यकृच्च क्लोमानश्च ह्य्दयस्याधस्ताद्दक्षिणोत्तरौ मांसखण्डौ। क्लोमान इति नित्यं बहुवचनमेकस्मिन्नेव। पर्वताः काद्भिन्यादुच्छ्रितत्वाच्च। ओषधयश्च क्षुद्राः स्थावरा वनस्पतयो महान्तो लोमानि केशाश्च यथासम्भवम्।நக்ஷத்ராண்யஸ்தீ2நி ஶுக்லத்வஸாமாந்யாத்। நபோ4 நப4꞉ஸ்தா2 மேகா4 அந்தரிக்ஷஸ்யோத3ரத்வோக்தே꞉, மாம்ஸாந்யுத3கருதி4ரஸேசந-ஸாமாந்யாத்। ஊவத்4யம் உத3ரஸ்த2மர்த4ஜீர்ணமஶநம் ஸிகதா விிஷ்டாவயவத்வஸாமாந்யாத்। ஸிந்த4வ꞉ ஸ்யந்த3நஸாமாந்யாந்நத்3யோ கு3தா3 நாடோ3 ப3ஹுவசநாச்ச। யக்ருச்ச க்லோமாநஶ்ச ஹ்ய்த3யஸ்யாத4ஸ்தாத்3த3க்ஷிணோத்தரௌ மாம்ஸக2ண்டௌ3। க்லோமாந இதி நித்யம் ப3ஹுவசநமேகஸ்மிந்நேவ। பர்வதா꞉ காத்3பி4ந்யாது3ச்ச்2ரிதத்வாச்ச। ஓஷத4யஶ்ச க்ஷுத்3ரா꞉ ஸ்தா2வரா வநஸ்பதயோ மஹாந்தோ லோமாநி கேஶாஶ்ச யதா2ஸம்ப4வம்।
उद्यन्नुद्गच्छन्भवति सविता आमध्याह्नादश्वस्य पूर्वार्धो नाभेरूर्ध्वमित्यर्थः। निम्लोचन्नस्तं यन्नामध्याह्नाज्जघनार्धोऽपरार्धः पूर्वापरत्वसाधर्म्यात्। यद्विजृम्भते गात्राणि विनामयति विक्षिपति तद्विद्योतते विद्योतनं मुखघन-विदारणसामान्यात्। यद्विधूनुते गात्राणि कम्पयति तत्स्तनयति गर्जनशब्दसामान्यात्। यन्मेहति मूत्रं करोत्यश्वस्तद्वर्षति वर्षणं तत् सेचनसामान्यात्। वागेव शब्द एवास्याश्वस्य वागिति, नात्र कल्पनेत्यर्थः।।உத்3யந்நுத்3க3ச்ச2ந்ப4வதி ஸவிதா ஆமத்4யாஹ்நாத3ஶ்வஸ்ய பூர்வார்தோ4 நாபே4ரூர்த்4வமித்யர்த2꞉। நிம்லோசந்நஸ்தம் யந்நாமத்4யாஹ்நாஜ்ஜக4நார்தோ4(அ)பரார்த4꞉ பூர்வாபரத்வஸாத4ர்ம்யாத்। யத்3விஜ்ரும்ப4தே கா3த்ராணி விநாமயதி விக்ஷிபதி தத்3வித்3யோததே வித்3யோதநம் முக2க4ந-விதா3ரணஸாமாந்யாத்। யத்3விதூ4நுதே கா3த்ராணி கம்பயதி தத்ஸ்தநயதி க3ர்ஜநஶப்3த3ஸாமாந்யாத்। யந்மேஹதி மூத்ரம் கரோத்யஶ்வஸ்தத்3வர்ஷதி வர்ஷணம் தத் ஸேசநஸாமாந்யாத்। வாகே3வ ஶப்3த3 ஏவாஸ்யாஶ்வஸ்ய வாகி3தி, நாத்ர கல்பநேத்யர்த2꞉।।
अहर्वा एति। सौवर्णराजतौ महिमाख्यौ ग्रहावश्वस्याग्रतः पृष्द्भतश्च स्थाप्येते तद्विषयमिदं दर्शनम्-அஹர்வா ஏதி। ஸௌவர்ணராஜதௌ மஹிமாக்2யௌ க்3ரஹாவஶ்வஸ்யாக்3ரத꞉ ப்ருஷ்த்3ப4தஶ்ச ஸ்தா2ப்யேதே தத்3விஷயமித3ம் த3ர்ஶநம்-
உஷா என்பது ப்ரஹ்ம முகூர்த்தம்,“वै”என்ற சப்தம் ஞாபகப்படுத்துவதற்காக. இங்கு பிரசித்தமான காலத்தை நினைவுபடுத்துகிறது முக்கியமாய் இருப்பதால் (அƒவத்திற்கு) சிரஸ் ஆகும். சரீரங்களில் உள்ள அவயவங்களில் சிரசு பிரதானமாகும். அƒவமேதத்திற்கு அதாவது யக்ஞத்திற்கு உஷா (ப்ரஹ்ம முகூர்த்தம்) சிரசாகும். கர்மாங்கமாகிய பசுவிற்கு சம்ஸ்காரம் செய்யவேண்டியதற்கு காலம் முதலிய திருஷ்டிகள் சிரஸ் முதலியவைகளில் ஏற்றப்படுகிறது. பிரஜாபதி திருஷ்டி அத்யாரோபிப்பதால் பிராஜாபத்யத்துவம் ஆகிறது. பசுவிற்கு காலலோக தேவதை ஆகிய தன்மைகளின் அத்யாரோபமும். பிரஜாபதி தன்மையும் சம்பாதிக்க வேண்டியதாகும். ப்ரதிமை முதலியவைகளில் விஷ்ணு முதலியவைகளை ப்ரதிஷ்டை செய்வது போல் பிரஜாபதி ரூபமாகும்.
சிரசிற்கு அடுத்து இருப்பதாலும் சூரியன் அதிதெய்வமாய் இருப்பதாலும் சூரியன் கண் ஆகும். வாயுவின் ஸ்வபாவத்துடன் இருப்பதால் பிராணன் ஆகும். வைƒவாநர அக்னி வெளிப்பட்டே (திறந்தே) இருக்கும். வைƒவாநரன் என்பது அக்னியின் விசேஷணம். முகத்திற்கு அக்னி அதிதெய்வமாய் இருப்பதால் வைƒவாநரன் என்னும் வெளிப்பட்ட (வாய் திறந்த) அக்னிவாய் ஆகும். ஸம்வத்ஸரம் சரீரம் ஆகும். பன்னிரண்டோ அல்லது பதின்மூன்று மாதங்களோ ஆகும். அதுவே சரீரம். அதுவே ஆத்மா. கால அவயவங்களுக்கு ஸம்வத்ஸரம் சரீரம். சரீரமே ஆத்மா“मध्यं ह्येषामङ्गानामात्मा” (மத்யம் ஹ்யேஷாமங்கநாமாத்மா – இந்த எல்லா அங்கங்களுக்கும் மத்யபாகம் ஆத்மா) என்ற சுருதியை அனுசரித்து சரீரமே ஆத்மா எனப்படுகிறது.“अश्वस्य मेध्यस्य” என்று மறுபடியும் கூறியது அதன் எல்லாவற்றினுடனும் உள்ள சம்பந்தத்தை தெரிவிப்பதற்காக ஆகும்.
மேல் நோக்கி இருப்பதில் சமானமாய் இருப்பதால் பின்பாகம் மேல் உலகமாகும். அவகாசம் (ஓட்டை) வெளி உடைய பதார்த்தங்களில் இருப்பது போல் சமானமாய் அந்தரிக்ஷமும், வயிறும் இருப்பதால் அந்தரிக்ஷம் வயிறு ஆகும்.
पृथिवी पाजस्यं पादस्यं(பாதம் வைக்கும் இடமாக உள்ளது) பாஜஸ்யம் என்பது பாதஸ்யம் பாஜஸ்யத்திலிருந்து“ஜ” எழுத்திற்கு பதிலாக“த” என்ற எழுத்து பாணினிசூத்திரப்படி மாறி பாஜஸ்யம் பாதஸ்யமாக ஆகிவிட்டது. இதன் பொருள் பாத ஆசனமாகும். அது பிருதிவியாகும். நான்கு திக்குகளும் அதன் பக்கங்களாகும். ஏன்எனில் பக்கங்களுடன் திசைகளின் சம்பந்தம் இருப்பதால். (அƒவத்திற்கு இரண்டு பக்கங்களே இருக்கின்றன ஆகையால்) திசைகளின் பக்கங்களுடன் எண்ணிக்கைப் பொருந்தாது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அ†ுவத்தின் முகம் எல்லா திக்குகளிலும் திரும்புவதால் அதற்கு பக்கங்கள் (பார்ƒவங்கள்) எல்லா திக்குகளிலும் சம்பந்தம் இருக்கிறது. என்று கூறுவது தோஷமல்ல. அவாந்தர திசைகளாகிற ஆக்நேய முதலியவை பக்க எலும்புகளாகும். ருதுக்கள் ஸம்வத்ஸரத்தின் அவயவமாக இருப்பதால் அங்கத்திற்கு சமானமாய் இருப்பதால் அங்கங்கள் ஆகும். மாதங்கள், அரைமாதங்கள் சந்திகள், சந்தி போல் இருப்பதால் பகல் இரவுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டவைகள் என்று பஹு வசனமாய் கூறப்பட்டு இருப்பதால் பிரஜாபதி, தைவம், பித்ரு, மனிதன் முதலியவைகள் என்று தெரிகிறது, அவர்களால் பாதங்கள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன என்பதாகும். பகல் இரவுகளாலும் அƒவத்தின் பாதங்களாலும் காலாத்மா ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நக்ஷத்ரங்களின் வெண்மை எலும்புகளுக்கு சமானமாய் இருப்பதால் நக்ஷத்ரங்கள் எலும்புகளாகும். ஆகாயத்தில் இருக்கும் மேகம் உதரம் (வயிறு) எனப்படுகிறது. அது மாம்சமாகும். ஏனெனில் ஜலரூபரத்தத்தை தெளிப்பதால் மாம்சத்திற்கு சமானமாகும்.  என்பது வயிற்றில் உள்ள அஜீரணமான அன்னமாகும்.  ஏனெனில் மார்பகங்கள் தனித்தனியாக இருப்பதாலாகும். நதிகள் அநேகமாய் இருப்பதில் சமமாய் இருப்பதால் நாடிகள் ஆகும். ஈரலும், நுரையீரலும் இருதயத்தின் கீழ் தெற்கு, வடக்கு பாகத்தில் இருப்பதால் மாம்ச கட்டிகளாகும்.  என்பது எப்பொழுதும் பஹுவசனமாகும். ஏனெனில் மலையானது கடினமாகவும், உயர்ந்து இருப்பது போல் ஆகும். சிறு தாவரங்களும், வனத்தில் உள்ள பெரிய மரங்களும் உடம்பில் உள்ள மயிரும், தலையில் உள்ள மயிரும் ஆகும்.
சூரியன் உதித்து மத்தியானம் வரை மேலே செல்லுவது முற்பகல் ஆகும். அது நாபிக்கு மேல் உள்ள பாகமாகும் என்பது பொருள். மத்யானத்திற்குப் பின் கீழ்நோக்கிச் செல்வது பிற்பகலாகும். அது மற்ற பாகமாகும். இது முன்பின் என்பது சமானமாய் இருப்பதால் என்பதாகும். உடம்பு சிலிர்த்தல் விரிவு அடைவது மின்னலாகும். சரீரத்தின் நடுக்கமும், மேகத்தின் கர்ஜனையும் சமானமாய் இருப்பதால் மேகத்தின் கர்ஜனமாகும். அதன் சிறுநீர் கழித்தல் பொழிவதில் சமானமாய் இருப்பதால் மழையாகும். வாக் என்பது அƒவத்தின் சப்தம் வாணியாகும். இதன் தாத்பர்யம் என்பது இங்கு கல்பனை ஒன்றும் இல்லை என்பதாகும்.
அƒவத்தின் முன்பும், பின்பும் உள்ள மஹிமை எனப்படும் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டையும் இரண்டு க்ரஹம் (அதாவது யக்ஞத்திற்கான பாத்திர விசேஷமாகும்) வைக்கப்படுகிறது. அதன் சம்பந்தமான விஷயம் விளக்கப்படுகிறது.