मन्त्रः २१மந்த்ர꞉ 21 / २४24
तमेव धीरो विज्ञाय प्रज्ञां कुर्वीत ब्राह्मणः। नानुध्यायाद् बहूञ्छब्दान् वाचो विग्लापन ँ हि तदिति।। २१।।தமேவ தீ4ரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத ப்3ராஹ்மண꞉। நாநுத்4யாயாத்3 ப3ஹூஞ்ச2ப்3தா3ந் வாசோ விக்3லாபந ம்ˮ ஹி ததி3தி।। 21।।
தமிழ்மந்திரம் - வித்வான் பிராஹ்மணனிடம் இருந்து அறிந்து அதில் பிரக்ஞையை செலுத்த வேண்டும். அநேக சப்தங்களால் எப்பொழுதும் சிந்திக்க வேண்டாம். (தியானம் செய்ய வேண்டாம்) அது வாக்கிற்கு சிரமம் ஏற்படும்.
संस्कृतम्
தமிழ்
तमीदृशमात्मानमेव, धीरो धीमान्, विज्ञाय उपदेशतः शास्त्रतश्च, प्रज्ञां शास्त्राचार्योपदिष्टविषयां जिज्ञासा-परिसमाप्तिकरीम्, कुर्वीत ब्राह्मणः- एवं प्रज्ञाकरणसाधनानि संन्यासशमदमोपरमतितिक्षासमाधानानि कुर्यादित्यर्थः।தமீத்3ருஶமாத்மாநமேவ, தீ4ரோ தீ4மாந், விஜ்ஞாய உபதே3ஶத꞉ ஶாஸ்த்ரதஶ்ச, ப்ரஜ்ஞாம் ஶாஸ்த்ராசார்யோபதி3ஷ்டவிஷயாம் ஜிஜ்ஞாஸா-பரிஸமாப்திகரீம், குர்வீத ப்3ராஹ்மண꞉- ஏவம் ப்ரஜ்ஞாகரணஸாத4நாநி ஸம்ந்யாஸஶமத3மோபரமதிதிக்ஷாஸமாதா4நாநி குர்யாதி3த்யர்த2꞉।
न अनुध्यायात्- नानुचिन्तयेत्, बहून् प्रभूतान् शब्दान्, तत्र बहुत्वप्रतिषेधात् केवलात्मैकत्वप्रतिपादकाः स्वल्पाः शब्दा अनुज्ञायन्ते,“ओमित्येवं ध्यायथ आत्मानम्”“अन्या वाचो विमुञ्चथ” (मु०उ०२।२।५) इति च आथर्वणे। वाचो विग्लापनं विशेषेण ग्लानिकरं श्रमकरम्, हि यस्मात् तद् बहुशब्दाभिध्यानमिति।ந அநுத்4யாயாத்- நாநுசிந்தயேத், ப3ஹூந் ப்ரபூ4தாந் ஶப்3தா3ந், தத்ர ப3ஹுத்வப்ரதிஷேதா4த் கேவலாத்மைகத்வப்ரதிபாத3கா꞉ ஸ்வல்பா꞉ ஶப்3தா3 அநுஜ்ஞாயந்தே,“ஓமித்யேவம் த்4யாயத2 ஆத்மாநம்”“அந்யா வாசோ விமுஞ்சத2” (மு0உ02।2।5) இதி ச ஆத2ர்வணே। வாசோ விக்3லாபநம் விஶேஷேண க்3லாநிகரம் ஶ்ரமகரம், ஹி யஸ்மாத் தத்3 ப3ஹுஶப்3தா3பி4த்4யாநமிதி।
सहेतुकौ बन्धमोक्षावभिहितौ मन्त्रब्राह्मणाभ्याम्, श्लोकैश्च पुनर्मोक्षस्वरूपं विस्तरेण प्रतिपादितम्। एवमेतस्मिन् आत्मविषये सर्वो वेदो यथोपयुक्तो भवति, तत्तथा वक्तव्यमिति तदर्थेयं कण्डिका आरभ्यते। तच्च यथा अस्मिन् प्रपाद्भकेऽभिहितं सप्रयोजनमनूद्य अत्रैवोपयोगः कृत्स्न्नस्य वेदस्य काम्यराशिव-र्जितस्य- इत्येवमर्थ उक्तार्थानुवादः“स वा एषः” इत्यादिः।ஸஹேதுகௌ ப3ந்த4மோக்ஷாவபி4ஹிதௌ மந்த்ரப்3ராஹ்மணாப்4யாம், ஶ்லோகைஶ்ச புநர்மோக்ஷஸ்வரூபம் விஸ்தரேண ப்ரதிபாதி3தம்। ஏவமேதஸ்மிந் ஆத்மவிஷயே ஸர்வோ வேதோ3 யதோ2பயுக்தோ ப4வதி, தத்ததா2 வக்தவ்யமிதி தத3ர்தே2யம் கண்டி3கா ஆரப்4யதே। தச்ச யதா2 அஸ்மிந் ப்ரபாத்3ப4கே(அ)பி4ஹிதம் ஸப்ரயோஜநமநூத்3ய அத்ரைவோபயோக3꞉ க்ருத்ஸ்ந்நஸ்ய வேத3ஸ்ய காம்யராஶிவ-ர்ஜிதஸ்ய- இத்யேவமர்த2 உக்தார்தா2நுவாத3꞉“ஸ வா ஏஷ꞉” இத்யாதி3꞉।
ச.பா-தீரன் அதாவது புத்திமான் உபதேசத்தாலும் (ஆச்சாரிய) சாஸ்திரத்தினாலும் இவ்வாறு ஆத்மாவை அறிந்து பிராஹ்மணன் உபதேசிக்கப்பட்டதால் ஜிக்ஞானச பூர்த்தி அடையச் செய்யக்கூடிய பிரக்ஞையை (புத்தியை) செய்வாய். இவ்வாறு பிரக்ஞை உண்டாக்கக்கூடிய சாதனங்களான சந்நியாசம், சமம், தமம் உபரமம், திதீக்ஷா சமாதானம் ஆகிய சாதனங்களை அவசியம் செய்யவேண்டும்.
ச.பா- அநேக சப்தங்களுடன் அனுத்யானம் செய்யவேண்டாம். அதாவது மிகுந்த சப்தங்களுடன் (அக்ஷரஎண்ணிக்கை உடைய சப்தங்களை) சிந்தனை செய்யவேண்டாம். இங்கு அநேகத்தை நிஷேதிக்கப்பட்டுள்ளதால் கேவல ஆத்ம ஏகத்துவத்தை பிரதிபாதிக்கும் குறைந்த சப்தங்கள் என்று அறியப்படுகிறது.“ओमित्येवं ध्यायथ आत्मानम्” (ஒமித்யேவம் த்யாயத ஆத்மானம்),“अन्या वाचो विमुञ्चथ” (அன்யாவாசோ விமுஞ்சயத) என்று அதர்வண சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஏன்எனில் அதிக சப்தங்களை அனுத்யானம் செய்வதால் வாக்கிற்கு சிரமம் உண்டாகும்.
ச.பா பிராஹ்மணங்களால் பந்த மோக்ஷங்களை அதன் ஹேதுவுடன் விளக்கப்பட்டது. மேலும் ஸ்லோகங்களால் மோக்ஷ ஸ்வரூபம் விஸ்தாரமாய் கூறப்பட்டது. இவ்வாறு இந்த ஆத்ம விஷயத்தில் எல்லா வேதங்களும் எவ்வாறு உபயோகம் ஆகுமோ அவ்வாறு உள்ளதை உள்ளபடி கூறவேண்டும். என்பதற்காக இந்த கண்டிகை ஆரம்பிக்கப்படுகிறது. அது எவ்வாறு இந்த பிரபாடகத்தில் பிரயோஜனத்துடன் கூறப்பட்ட எல்லா வேதங்களின் காமத்தின் பொருட்டானவைகளைத் தவிர்த்து இங்கு உபயோகமாகின்றது. இதற்காக“स वा एषः”(ச வா ஏஷ) என்பது முதலிய மந்திரங்களால் விளக்கப்படுகிறது.