अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / २४24

तस्मिञ्छुक्लमुत नीलमाहुः पिङ्गल ँहरितं लोहितं च। एष पन्था ब्रह्मणा हानुवित्तस्तेनैति ब्रह्मवित् पुण्यकृत्तैजसश्च।। ९।।தஸ்மிஞ்சு2க்லமுத நீலமாஹு꞉ பிங்க3ல ம்ˮஹரிதம் லோஹிதம் ச। ஏஷ பந்தா2 ப்3ரஹ்மணா ஹாநுவித்தஸ்தேநைதி ப்3ரஹ்மவித் புண்யக்ருத்தைஜஸஶ்ச।। 9।।

தமிழ்மந்திரம்- இந்த மார்க, விஷயத்தில் மதபேதம் இருக்கின்றது. இதில் சிலர் சுக்ல வர்ணம் என்றும் சிலர் நீல வர்ணம், என்றும் கூறுகிறார்கள். அவ்வாறே சிலர் மஞ்சள் வர்ணம் என்றும் சிலர் பச்சை வர்ணம் என்றும், சிலர் சிகப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த மார்க்கம் சாக்ஷாத் பிரஹ்மமூலமாய் அனுபவிப்பது. இந்த மார்கத்தால் புண்யம் செய்தவர்கள் பரமாத்ம தேஜஸ் ஸ்வரூப பிரஹ்மவேதர் ஆகிறார்கள்.
संस्कृतम्
தமிழ்
तस्मिन् मोक्षसाधनमार्गे विप्रतिपत्तिर्मुमुक्षूणाम्, कथम्? तस्मिन्- शुक्लं शुद्धं विमलमाहुः केचिन्मुमुक्षवः, नीलम् अन्ये, पिङ्गलम् अन्ये, हरितं लोहितं च यथादर्शनम्। नाडस्तु एताः सुषु्म्नाद्याः श्लेष्मादिरससंपूर्णाः“शुक्लस्य नीलस्य पिङ्गलस्य” (४। ३। २०) इत्याद्युक्तत्वात्।தஸ்மிந் மோக்ஷஸாத4நமார்கே3 விப்ரதிபத்திர்முமுக்ஷூணாம், கத2ம்? தஸ்மிந்- ஶுக்லம் ஶுத்3த4ம் விமலமாஹு꞉ கேசிந்முமுக்ஷவ꞉, நீலம் அந்யே, பிங்க3லம் அந்யே, ஹரிதம் லோஹிதம் ச யதா2த3ர்ஶநம்। நாட3ஸ்து ஏதா꞉ ஸுஷு்ம்நாத்3யா꞉ ஶ்லேஷ்மாதி3ரஸஸம்பூர்ணா꞉“ஶுக்லஸ்ய நீலஸ்ய பிங்க3லஸ்ய” (4। 3। 20) இத்யாத்3யுக்தத்வாத்।
आदित्यं वा मोक्षमार्गम् एवं विधं मन्यते-“एष शुक्ल एष नीलः” (छा० उ० ८। ६। १) इत्यादि श्रुत्यन्तरात्। दर्शनमार्गस्य च शुक्लादिवर्णासम्भवात्, सर्वथापि तु प्रकृताद् ब्रह्मविद्यामार्गादन्य एते शुक्लादयः।ஆதி3த்யம் வா மோக்ஷமார்க3ம் ஏவம் வித4ம் மந்யதே-“ஏஷ ஶுக்ல ஏஷ நீல꞉” (சா20 உ0 8। 6। 1) இத்யாதி3 ஶ்ருத்யந்தராத்। த3ர்ஶநமார்க3ஸ்ய ச ஶுக்லாதி3வர்ணாஸம்ப4வாத், ஸர்வதா2பி து ப்ரக்ருதாத்3 ப்3ரஹ்மவித்3யாமார்கா3த3ந்ய ஏதே ஶுக்லாத3ய꞉।
पूर्व - ननु शुक्लः शुद्धोऽद्वैतमार्गः।பூர்வ - நநு ஶுக்ல꞉ ஶுத்3தோ4(அ)த்3வைதமார்க3꞉।
सिद्धान्ती - न, नीलपीतादिशब्दैर्वर्णवाचकैः सहानुद्रवणात्, यान् शुक्लादीन् योगिनो मोक्षपथान् आहुः, न ते मोक्षमार्गाः, संसारविषया एव हि ते-“चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः”(बृ०उ०४।४।२) इति शरीरदेशान्निः सरणसम्बन्धाद् ब्रह्मादिलोकप्रापकाहि ते। तस्मादयमेव मोक्षमार्गः य आत्माकामत्वेन आप्तकामतया सर्वकामक्षयेगमनानुपपत्तौ प्रदीपनिर्वणवच्चक्षुरादीनां कार्यकरणानामत्रैव समवनयः- इति एष ज्ञानमार्गः पन्थाः, ब्रह्मणा परमात्मस्वरूपेणैव ब्राह्मणेन त्यक्तसर्वैषणेन, अनुवित्तः। तेन ब्रह्मविद्यामार्गेण ब्रह्मविदन्यः अपि एति।ஸித்3தா4ந்தீ - ந, நீலபீதாதி3ஶப்3தை3ர்வர்ணவாசகை꞉ ஸஹாநுத்3ரவணாத், யாந் ஶுக்லாதீ3ந் யோகி3நோ மோக்ஷபதா2ந் ஆஹு꞉, ந தே மோக்ஷமார்கா3꞉, ஸம்ஸாரவிஷயா ஏவ ஹி தே-“சக்ஷுஷ்டோ வா மூர்த்4நோ வாந்யேப்4யோ வா ஶரீரதே3ஶேப்4ய꞉”(ப்3ரு0உ04।4।2) இதி ஶரீரதே3ஶாந்நி꞉ ஸரணஸம்ப3ந்தா4த்3 ப்3ரஹ்மாதி3லோகப்ராபகாஹி தே। தஸ்மாத3யமேவ மோக்ஷமார்க3꞉ ய ஆத்மாகாமத்வேந ஆப்தகாமதயா ஸர்வகாமக்ஷயேக3மநாநுபபத்தௌ ப்ரதீ3பநிர்வணவச்சக்ஷுராதீ3நாம் கார்யகரணாநாமத்ரைவ ஸமவநய꞉- இதி ஏஷ ஜ்ஞாநமார்க3꞉ பந்தா2꞉, ப்3ரஹ்மணா பரமாத்மஸ்வரூபேணைவ ப்3ராஹ்மணேந த்யக்தஸர்வைஷணேந, அநுவித்த꞉। தேந ப்3ரஹ்மவித்3யாமார்கே3ண ப்3ரஹ்மவித3ந்ய꞉ அபி ஏதி।
कीदृशो ब्रह्मवित् तेन एति? इत्युच्यते- पूर्वं पुण्यकृद् भूत्वा पुनस्त्यक्तपुत्राद्येषणः परमात्मतेजस्यात्मानं संयोज्य तस्मिन्नभिनिर्वृत्तस्तैजसश्च- आत्मभूत इहैव इत्यर्थः, ईदृशो ब्रह्मवित् तेन मार्गेण एति।கீத்3ருஶோ ப்3ரஹ்மவித் தேந ஏதி? இத்யுச்யதே- பூர்வம் புண்யக்ருத்3 பூ4த்வா புநஸ்த்யக்தபுத்ராத்3யேஷண꞉ பரமாத்மதேஜஸ்யாத்மாநம் ஸம்யோஜ்ய தஸ்மிந்நபி4நிர்வ்ருத்தஸ்தைஜஸஶ்ச- ஆத்மபூ4த இஹைவ இத்யர்த2꞉, ஈத்3ருஶோ ப்3ரஹ்மவித் தேந மார்கே3ண ஏதி।
न पुनः पुण्यादिसमुच्चयकारिणो ग्रहणम्, विरोधा-दित्यवोचाम,“अपुण्यपुण्योपरमे यं पुनर्भवनिर्भयाः। शान्ताः संन्यासिनो यान्ति तस्मै मोक्षात्मने नमः।।” (महा० शा०४७।५५) इति च स्मृतेः“त्यज धर्ममधर्म च”इत्यादिपुण्या-पुण्यत्योगोपदेशात्,“निराशिषमनारम्भं निर्नमस्कारमस्तुतिम्। अक्षीणं क्षीणकर्माणं तं देवा ब्राह्मणं विदुः।” “नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च। शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः।।” इत्यादिस्मृतिभ्यश्च।ந புந꞉ புண்யாதி3ஸமுச்சயகாரிணோ க்3ரஹணம், விரோதா4-தி3த்யவோசாம,“அபுண்யபுண்யோபரமே யம் புநர்ப4வநிர்ப4யா꞉। ஶாந்தா꞉ ஸம்ந்யாஸிநோ யாந்தி தஸ்மை மோக்ஷாத்மநே நம꞉।।” (மஹா0 ஶா047।55) இதி ச ஸ்ம்ருதே꞉“த்யஜ த4ர்மமத4ர்ம ச”இத்யாதி3புண்யா-புண்யத்யோகோ3பதே3ஶாத்,“நிராஶிஷமநாரம்ப4ம் நிர்நமஸ்காரமஸ்துதிம்। அக்ஷீணம் க்ஷீணகர்மாணம் தம் தே3வா ப்3ராஹ்மணம் விது3꞉।” “நைதாத்3ருஶம் ப்3ராஹ்மணஸ்யாஸ்தி வித்தம் யதை2கதா ஸமதா ஸத்யதா ச। ஶீலம் ஸ்தி2திர்த3ண்ட3நிதா4நமார்ஜவம் ததஸ்ததஶ்சோபரம꞉ க்ரியாப்4ய꞉।।” இத்யாதி3ஸ்ம்ருதிப்4யஶ்ச।
उपदेक्ष्यति च इहापि तु-“एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्”(४।४।२३) इति कर्मप्रयोजनाभावे हेतुमुक्त्वा,“तस्मादेवंविच्छान्तो दान्तः” (४।४।२३) इत्यादिना सर्वक्रियोपरमम्। तस्माद् यथा- व्याख्यातमेव पुण्यकृत्त्वम्।உபதே3க்ஷ்யதி ச இஹாபி து-“ஏஷ நித்யோ மஹிமா ப்3ராஹ்மணஸ்ய ந வர்த4தே கர்மணா நோ கநீயாந்”(4।4।23) இதி கர்மப்ரயோஜநாபா4வே ஹேதுமுக்த்வா,“தஸ்மாதே3வம்விச்சா2ந்தோ தா3ந்த꞉” (4।4।23) இத்யாதி3நா ஸர்வக்ரியோபரமம்। தஸ்மாத்3 யதா2- வ்யாக்2யாதமேவ புண்யக்ருத்த்வம்।
अथवा यो ब्रह्मवित् तेन एति, स पुण्यकृत् तैजसश्च- इति ब्रह्मवित्स्तुतिरेषा, पुण्यकृति तैजसे च योगिनि महाभाग्यं प्रसिद्धं लोके, ताभ्यामतो ब्रह्मवित् स्तूयते प्रख्यातमहाभाग्यत्वाल्लोके।।அத2வா யோ ப்3ரஹ்மவித் தேந ஏதி, ஸ புண்யக்ருத் தைஜஸஶ்ச- இதி ப்3ரஹ்மவித்ஸ்துதிரேஷா, புண்யக்ருதி தைஜஸே ச யோகி3நி மஹாபா4க்3யம் ப்ரஸித்3த4ம் லோகே, தாப்4யாமதோ ப்3ரஹ்மவித் ஸ்தூயதே ப்ரக்2யாதமஹாபா4க்3யத்வால்லோகே।।
ச.பா- அந்த மோக்ஷ சாதன மார்க்கத்தில் முமுக்ஷுக்களுக்கு எவ்வாறு மதபேதம் இருக்கிறது? அதில் சிலர் சுக்லம் அதாவது சுத்தம் விமலம் என்கிறார்கள். சிலர் நீலம் என்றும், சிலர் பிங்கலம் (மஞ்சள்) என்றும், சிலர் (பச்சை) ஹரிதம், லோஹிதம் என்றும் அவர்கள் அறிந்தவாறு கூறுகின்றனர். இந்த சுஷும்னா முதலிய நாடிகள் ஸ்லேஷம் முதலிய ரசங்களால்“शुक्लस्य नीलस्य पिङ्गलस्य”  (சுக்லஸ்ய, நீலஸ்ய, பிங்கலஸ்ய என்று கூறப்பட்டுள்ளதால்) நிறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ச.பா- சிலர் அதை ஆதித்ய ரூப மார்க்கம் என்று கருதுகின்றனர். இவ்வாறு“एष शुक्ल एष नीलः” (ஏஷ சுக்ல ஏஷ நீல:) மற்ற சுருதிகளில் கூறப்பட்டுள்ளது. தர்சன மார்க்கத்தில் அதாவது ஞான மார்க்கத்தில் சுக்லம் முதலிய வர்ணங்கள் சம்பவிக்காது. அது எவ்வகையிலும் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரஹ்ம வித்யா மார்கத்தைக் காட்டிலும் சுக்லம் முதலியவை வேறு மார்க்கங்கள் இல்லை.
ச.பா- பூர்வ- ஆனால் சுக்லம் அதாவது சுத்த அத்வைத மார்க்கம் ஆகுமே.
ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் நீலம் பீதம் முதலிய வர்ணங்களைக் குறிக்கும் சப்தங்களுடன் கூறப்பட்டதால் ஆகும். யோகிகள் எந்த சுக்லம் முதலியவைகளை மோக்ஷமார்கம் என்று கூறுகிறார்களோ அவைகள் மோக்ஷமார்கங்கள் அல்ல. அவைகள் சம்சார விஷயங்களே.“चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः” (சக்ஷுஷ்டோ வா மூர்த்னோ வான்யேப்யோ வா சரீரதேசப்ய:) இவ்வாறு சரீர தேசத்திலிருந்து வெளிக்கிளம்புவதால் அவை பிரஹ்ம லோகம் முதலியவைகளை அடையச் செய்வதாகும். ஆகையால் இதுவே மோக்ஷமார்கம். ஆகையால் எவன் ஆத்மகாமத்துவத்தால் ஆப்த்த காமத்தால் எல்லா காமனைகளும்  க்ஷயமானதால் மார்கம் சம்பவிக்காமல் தீபம் போல் அடங்கி கண் முதலிய காரிய கரணங்கள் இங்கேயே லீனமாகின்றது என்பதால் இது ஞான மார்கம் அதாவது பாதை (பந்தா). பிரஹ்மக்ஞனால் எல்லா ஏஷணைகளையும் தியாகம் செய்த பிரஹ்மக்ஞனால் அந்த பிரஹ்மாகிய பரமார்த்த ஸ்வரூபத்தில் நிலைக்க முடிகிறது. அதாவது அனுவித்தமாகிறது.
ச.பா-இவ்வாறான பிரஹ்மவித் எந்த மார்கத்தால் செல்கிறான்? என்பதற்குக் கூறப்படுகிறது  முன்பு புண்யம் செய்தவர்களாய் மேலும் புத்திரன் முதலிய ஏஷணாதிரங்களைத் தியாகம் செய்து பரமாத்ம தேஜஸ்ஸில் தன்னை லயம் செய்து அதில் உபசாந்தமாகி தைஜசனாய் அதாவது (சரீரம் இருந்தாலும்) ஆத்ம பூதனாகின்றான். இப்படிப்பட்ட பிரஹ்மவித் இந்த மார்கத்தால் செல்கின்றான்.
ச.பா- மேலும் இங்கு“पुण्यकृत्” (புண்யக்ருத்) என்ற பதத்தால் புண்யம் முதலிய சமுச்சயம் செய்வதை விரோதமாய் இருப்பதால் கிரஹிக்கவில்லை என்று கூறினோம். இந்த விஷயத்தில்“अपुण्यपुण्योपरमे यं पुनर्भवनिर्भयाः। शान्ताः संन्यासिनो यान्ति तस्मै मोक्षात्मने नमः।।” (பாபம் புண்யம் நிவிர்த்தி ஆனபின் மறு ஜன்மத்தினால் நிர்பயம் அவ்வாறே சாந்தம், சந்நியாசி பாவத்தை அடைகிறான். அந்த மோக்ஷ ஆத்மாவிற்கு நமஸ்காரம்) என்பது ஸ்மிருதிவாக்யம்.“त्यज धर्ममधर्म च” (த்யஜ தர்மாதர்மம் ச) என்பது முதலிய புண்யாபுண்ய யோகம் உபதேசிக்கப்பட்டதால்.“निराशिषमनारम्भं निर्नमस्कारमस्तुतिम्। अक्षीणं क्षीणकर्माणं तं देवा ब्राह्मणं विदुः।” (நிராசிஷமனாரம்பம் நிர்நமஸ்காரமஸ்துதிம். அக்ஷீணம் க்ஷீணகர்மாணாம் தம் தேவா பிரஹ்மணம் விது:),“नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च। शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः।।” (நைதாத்ருஷம் பிராஹ்மணஸ்யாஸ்தி வித்தம் யதைகதா சமதா சத்யதா ச சீலம் ஸ்திதிதண்ட நிதான மார்ஜவம் ததஸ் ததச்சோபரம; கிரியாப்ய:) முதலிய ஸ்ருதிகளினாலும் அறிகின்றோம்.
ச.பா- இங்கும் இவ்வாறு உபதேக்கிறார் -“एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्” (ஏஷோ நித்யோ மஹிமா பிராஹ்மணஸ்ய ந வர்த்ததே கர்மணா நோ கனீயான்) என்று கர்ம ப்ரயோ ஜனம் இல்லை என்பதைக் கூறி“तस्मादेवंविच्छान्तो दान्तः” (தஸ்மாதேவம்விச்சாந்தோ தாந்த:) இவை முதலியவைகளால் எல்லா கிரியைகளின்  உபரமம் கூறப்பட்டது. ஆகையால் எவ்வாறு வியாக்யாணம் செய்யப்பட்டதோ அதுவே புண்ய க்ருத்துவம்.
ச.பா- அல்லது எந்த பிரஹ்ம வித் அந்த மார்க்கத்தில் செல்கிறானோ அவன் புண்யகிருத், தைஜசன். புண்ய கிருத்தினிடமும் தைஜசனிடமும் ஆகிய யோகியின் இடத்தில் உலகில் மஹாபாக்கியம் பிரசித்தம். உலகில் மிகுந்த புகழுடைய பாக்கியசாலியாய் இருப்பதால் அவை இரண்டாலும் (புண்யகிருத், தைஜசன்) பிரஹ்ம வித் புகழப்படுகிறான்.