संस्कृतम्
தமிழ்
पूर्णमद इत्यादि खिलकाण्डमारभ्यते। अध्याय-चतुष्टयेन यदेव“साक्षादपरोक्षाद् ब्रह्म य आत्मा सर्वान्तरो निरुपाधिकोऽशनायाद्यतीतो नेति नेति” इति व्यपदेश्यो निर्धारितो यद्विज्ञानं केवलममृतत्वसाधनम्, अधुना तस्यैवात्मनः सोपाधिकस्य शब्दार्थादिव्यवहारविषयापन्नस्य पुरस्तादनुक्तान्युपासनानि कर्मभिरविरुद्धानि प्रकृष्टाभ्युदयसाधनानि क्रममुक्तिभाञ्जि च तानि वक्तव्यानि इति परः सन्दर्भः, सर्वोपासनशेषत्वेनोङ्कारो दमं दानं दयामित्येतानि च विधित्सितानि।பூர்ணமத3 இத்யாதி3 கி2லகாண்ட3மாரப்4யதே। அத்4யாய-சதுஷ்டயேந யதே3வ“ஸாக்ஷாத3பரோக்ஷாத்3 ப்3ரஹ்ம ய ஆத்மா ஸர்வாந்தரோ நிருபாதி4கோ(அ)ஶநாயாத்3யதீதோ நேதி நேதி” இதி வ்யபதே3ஶ்யோ நிர்தா4ரிதோ யத்3விஜ்ஞாநம் கேவலமம்ருதத்வஸாத4நம், அது4நா தஸ்யைவாத்மந꞉ ஸோபாதி4கஸ்ய ஶப்3தா3ர்தா2தி3வ்யவஹாரவிஷயாபந்நஸ்ய புரஸ்தாத3நுக்தாந்யுபாஸநாநி கர்மபி4ரவிருத்3தா4நி ப்ரக்ருஷ்டாப்4யுத3யஸாத4நாநி க்ரமமுக்திபா4ஞ்ஜி ச தாநி வக்தவ்யாநி இதி பர꞉ ஸந்த3ர்ப4꞉, ஸர்வோபாஸநஶேஷத்வேநோங்காரோ த3மம் தா3நம் த3யாமித்யேதாநி ச விதி4த்ஸிதாநி।
ச.பா-இப்பொழுது (பூர்ணமதம்)“पूर्णमदादि” “முதலிய” கில காண்டம் ஆரம்பிக்கப்படுகிறது. நான்கு அத்யாயங்களில் எது கூறப்பட்டதோ“साक्षादपरोक्षाद् ब्रह्म य आत्मा सर्वान्तरो निरुपाधिकोऽशनायाद्यतीतो नेति नेति” (சாக்ஷதபரோக்ஷாத் பிரஹ்மய ஆத்மா சர்வாந்தரோ நிரூபாதிகோஅசனாயாத்யதீதோ நேதி நேதி) என்று இவ்வாறு தெரிவித்து நிச்சயம் செய்யப்பட்டது. எது விக்ஞானம், கேவலம் அம்ருதத்துவ சாதனமோ அதையே இப்பொழுது சப்த அர்த்தத்தின் வியவஹார விஷயங்களை அடைந்த சோபாதிக ஆத்மாவின் உபாசனைகளைக் குறித்து முன்பு தெரிவிக்காத கர்மத்திற்கு விருத்தமல்லாத பரம உத்தம அப்யுதய பலத்திற்கு சாதன ரூபமாயும் கிரமமுக்தியை அளிப்பதும் ஆனதை இப்பொழுது தெரிவிக்கவேண்டும் என்பதற்காக இனிவரும் கிரந்தமாகும். எல்லா உபாசன அங்கமாய் ஓம்காரம் தமம், தானம், தயா ஆகியவைகளின் விதானத்தைக் கூறவிரும்பி -