मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
त्रयाः प्राजापत्याः प्रजापतौ पितरि ब्रह्मचर्यमूषुर्देवा मनुष्या असुरा उषित्वा ब्रह्मचर्यं देवा ऊचुर्ब्रवीतु नो भवानिति तेभ्यो हैतदक्षरमुवाच द इति व्यज्ञासिष्टा ३ इति व्यज्ञासिष्मेति होचु-र्दाम्यतेति न आत्थेत्योमिमि होवाच व्यज्ञासिष्टेति।। १।।த்ரயா꞉ ப்ராஜாபத்யா꞉ ப்ரஜாபதௌ பிதரி ப்3ரஹ்மசர்யமூஷுர்தே3வா மநுஷ்யா அஸுரா உஷித்வா ப்3ரஹ்மசர்யம் தே3வா ஊசுர்ப்3ரவீது நோ ப4வாநிதி தேப்4யோ ஹைதத3க்ஷரமுவாச த3 இதி வ்யஜ்ஞாஸிஷ்டா 3 இதி வ்யஜ்ஞாஸிஷ்மேதி ஹோசு-ர்தா3ம்யதேதி ந ஆத்தே2த்யோமிமி ஹோவாச வ்யஜ்ஞாஸிஷ்டேதி।। 1।।
தமிழ்மந்திரம்- தேவமனுஷ்ய அசுரர் ஆகிய இந்த மூன்று புதல்வர்களும் பிதாவாகிய பிரஜாபதியினிடம் பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். பிரஹ்மச்சரிய வாசம் முடிந்த பின் தேவர்கள் கூறினார்கள். தாங்கள் எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று. அவர்களுக்கு பிரஜாபதியானவர்“द”(த) என்றஅக்ஷரத்தைக் கூறினார். மேலும் கேட்டார் உங்களுக்கு புரிந்ததா? என்று இதற்கு அவர்கள் கூறினார்கள் அறிந்து கொண்டோம் என்று தாங்கள் எங்களை தமம் செய்யுங்கள் என்று கூறினீர்கள் என்று. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - சரிதான் நீங்கள் அறிந்து கொண்டது சரியே என்று.
संस्कृतम्
தமிழ்
त्रयास्त्रिसंख्याकाः प्राजापत्याः प्रजापतेरपत्यानि प्राजापत्यास्ते किं? प्रजापतौ पितरि ब्रह्मचर्यं शिष्यत्ववृत्तेर्ब्रह्मचर्यस्य प्राधान्याच्छिष्याः सन्तो ब्रह्मचर्यमूषुरुषितवन्तः इत्यर्थः। के ते? विशेषतो देवा मनुष्या असुराश्च। ते चोषित्वा ब्रह्मचर्यं किमकुर्वन्? इत्युच्यते तेषां देवा ऊचुः पितरं प्रजापतिम्, किमिति? ब्रवीतु कथयतु न, अस्मभ्यं यदनुशासनं भवानिति।த்ரயாஸ்த்ரிஸம்க்2யாகா꞉ ப்ராஜாபத்யா꞉ ப்ரஜாபதேரபத்யாநி ப்ராஜாபத்யாஸ்தே கிம்? ப்ரஜாபதௌ பிதரி ப்3ரஹ்மசர்யம் ஶிஷ்யத்வவ்ருத்தேர்ப்3ரஹ்மசர்யஸ்ய ப்ராதா4ந்யாச்சி2ஷ்யா꞉ ஸந்தோ ப்3ரஹ்மசர்யமூஷுருஷிதவந்த꞉ இத்யர்த2꞉। கே தே? விஶேஷதோ தே3வா மநுஷ்யா அஸுராஶ்ச। தே சோஷித்வா ப்3ரஹ்மசர்யம் கிமகுர்வந்? இத்யுச்யதே தேஷாம் தே3வா ஊசு꞉ பிதரம் ப்ரஜாபதிம், கிமிதி? ப்3ரவீது கத2யது ந, அஸ்மப்4யம் யத3நுஶாஸநம் ப4வாநிதி।
तेभ्य एवमर्थिभ्यो हैतदक्षरं वर्णमात्रमुवाच द इति- उक्त्वा च तान् पप्रच्छ पिता किं व्यज्ञासिष्टा ३ इति मयोपदेशार्थमभिहितस्याक्षरस्यार्थं विज्ञातवन्त आहोस्विन्न? इति।தேப்4ய ஏவமர்தி2ப்4யோ ஹைதத3க்ஷரம் வர்ணமாத்ரமுவாச த3 இதி- உக்த்வா ச தாந் பப்ரச்ச2 பிதா கிம் வ்யஜ்ஞாஸிஷ்டா 3 இதி மயோபதே3ஶார்த2மபி4ஹிதஸ்யாக்ஷரஸ்யார்த2ம் விஜ்ஞாதவந்த ஆஹோஸ்விந்ந? இதி।
देवा ऊचुः- व्यज्ञासिष्मेति विज्ञातवन्तो वयम्। यद्येवमुच्यतां किं मयोक्तम्? इति, देवा ऊचुः- दाम्यत - अदान्ता यूयं स्वभावतः, अतो दान्ता भवत- इति नोऽस्मानात्थ कथयसि। इतर आह- ओमिति सम्यग् व्यज्ञासिष्टेति।தே3வா ஊசு꞉- வ்யஜ்ஞாஸிஷ்மேதி விஜ்ஞாதவந்தோ வயம்। யத்3யேவமுச்யதாம் கிம் மயோக்தம்? இதி, தே3வா ஊசு꞉- தா3ம்யத - அதா3ந்தா யூயம் ஸ்வபா4வத꞉, அதோ தா3ந்தா ப4வத- இதி நோ(அ)ஸ்மாநாத்த2 கத2யஸி। இதர ஆஹ- ஓமிதி ஸம்யக்3 வ்யஜ்ஞாஸிஷ்டேதி।
ச.பா-மூவர். அதாவது மூன்று எண்ணிக்கை உடைய புத்திரர்கள். அந்த பிரஜாபத்தியின் புத்திரர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பிதாவாகிய பிரஜாபதியினிடத்தில் பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். ஏன் எனில் சிஷ்ய பாவத்தில் இருப்பவர்கள் முக்கியமாக பிரஹ்மச்சரிய வாசம் செய்யவேண்டும் என்பது பொருள். அவர்கள் யார்? அவர்கள் விசேஷமாக தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், அவர்கள் பிரஹ்மச்சரியம் அனுஷ்டித்து என்ன செய்தார்கள்? அதற்கு கூறப்படுகிறது - அந்த தேவ = பிதாவாகிய பிரஜாபதியிடம் கூறினார்கள். என்ன என்று? எங்களுக்கு நாங்கள் எது அனுசாசனமோ (எது செய்யவேண்டுமோ) அதைக் கூறுங்கள் என்று. .
ச.பா-இவ்வாறு பிரார்த்தனை செய்த தேவர்களைக் குறித்து பிரஜாபதியானவர்“द” (த) என்ற அக்ஷரத்தை அதாவது எழுத்தை (வர்ணத்தை) மாத்திரம் கூறினார். இவ்வாறு கூறிவிட்டு பிதாவாகிய பிரஜாபதி அவர்களிடம் நீங்கள் அறிந்துகொண்டீர்களா? என்று வினாவினார். அதாவது நான் உபதேசிப்பதற்காக எந்த அக்ஷரத்தை உச்சரிதேனோ அதன் அர்த்தத்தைப் அறிந்து கொண்டீர்களா இல்லையா? என்று.
தேவர்கள் கூறினார்கள் - நாங்கள் அறிந்து கொண்டோம். தங்களுடைய அபிப்பிராயத்தைப் புரிந்து கொண்டோம். அவ்வாறு ஆனால் என்னால் என்ன கூறப்பட்டது? என்று. (பிரஜாபதி கேட்டார்). (தேவர்கள்) நீங்கள் கூறினீர்கள் தமம் என்று மேலும் சுவாபாவமாக நீங்கள் இந்திரிய கட்டுப்பாடு அற்றவர்கள் ஆகையால் தாந்தார்கள் (இந்திரிய கட்டுப்பாடு உடையவர்களாக ஆக வேண்டும் என்று உபதேசித்தீர்கள். (பிரஜாபதி) மற்றவர் கூறினார் - சரிதான் நன்றாக தெரிந்து கொண்டீர்கள் என்று.