अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १०10

एषां भूतानां पृथिवी रसः पृथिव्या आपो रसः । अपामोषधयो रस ओषधीनां पुरुषो रसः पुरुषस्य वाग्रसो वाच ऋग्रस ऋचः साम रसः साम्न उद्गीथो रसः ॥ २ ॥ஏஷாம் பூ4தாநாம் ப்ருதி2வீ ரஸ꞉ ப்ருதி2வ்யா ஆபோ ரஸ꞉ । அபாமோஷத4யோ ரஸ ஓஷதீ4நாம் புருஷோ ரஸ꞉ புருஷஸ்ய வாக்3ரஸோ வாச ருக்3ரஸ ருச꞉ ஸாம ரஸ꞉ ஸாம்ந உத்3கீ3தோ2 ரஸ꞉ ॥ 2 ॥

தமிழ்இந்த (ஸராஸரத்திற்கு) பிராணிகளுக்கு பிருதிவீ ரஸம் (உத்பத்தி, ஸ்திதி, லயஸ்தானம்). பிருதிவியின் ரஸம் ஜலம். ஜலத்தின் ரஸம் ஒளஷதிகள் (ஸ்தாவரங்கள்) ஸ்தாவரங்களுக்கு ரஸம் புருஷன். புருஷனின் ரஸம் வாக், வாக்கின் ரஸம் ரிக், ரிக்கின் ரஸம் ஸாமம், ஸாமத்தின் ரஸம் உத்கீதம்.
संस्कृतम्
தமிழ்
एषां चराचराणां भूतानां पृथिवी रसः गतिः परायणमवष्टम्भः ; पृथिव्या आपः रसः — अप्सु हि ओता च प्रोता च पृथिवी ; अतः ताः रसः पृथिव्याः । अपाम् ओषधयः रसः, अप्परिणामत्वादोषधीनाम् ; तासां पुरुषो रसः, अन्नपरिणामत्वात्पुरुषस्य ;ஏஷாம் சராசராணாம் பூ4தாநாம் ப்ருதி2வீ ரஸ꞉ க3தி꞉ பராயணமவஷ்டம்ப4꞉ ; ப்ருதி2வ்யா ஆப꞉ ரஸ꞉ — அப்ஸு ஹி ஓதா ச ப்ரோதா ச ப்ருதி2வீ ; அத꞉ தா꞉ ரஸ꞉ ப்ருதி2வ்யா꞉ । அபாம் ஓஷத4ய꞉ ரஸ꞉, அப்பரிணாமத்வாதோ3ஷதீ4நாம் ; தாஸாம் புருஷோ ரஸ꞉, அந்நபரிணாமத்வாத்புருஷஸ்ய ;
तस्यापि पुरुषस्य वाक् रसः — पुरुषावयवानां हि वाक् सारिष्ठा, अतो वाक् पुरुषस्य रस उच्यते ; तस्या अपि वाचः, ऋक् सरः सारतरा ; ऋचः साम रसः सारतरम् ; तस्यापि साम्नः उद्गीथः प्रकृतत्वादोङ्कारः सारतरः ॥தஸ்யாபி புருஷஸ்ய வாக் ரஸ꞉ — புருஷாவயவாநாம் ஹி வாக் ஸாரிஷ்டா2, அதோ வாக் புருஷஸ்ய ரஸ உச்யதே ; தஸ்யா அபி வாச꞉, ருக் ஸர꞉ ஸாரதரா ; ருச꞉ ஸாம ரஸ꞉ ஸாரதரம் ; தஸ்யாபி ஸாம்ந꞉ உத்3கீ3த2꞉ ப்ரக்ருதத்வாதோ3ங்கார꞉ ஸாரதர꞉ ॥
இந்த சராசரங்களாகிய பூதங்களுக்கு (பிராணிகளுக்கு) பிருதிவீ ரஸம் அதாவது கதி. கதி என்பது பராயணம், ஆங்ரய ஸ்தானம். பிருதிவியின் ரஸம் ஜலம். ஏன் எனில் பிருதிவியில் ஜலம் ஒதப்ரோதமாய் உள்ளது. ஆகையால் அது பிருதிவியின் ரஸமாகும். ஜலத்தின் ரஸம் ஸ்தாவரங்களாகும். ஏன் எனில் ஸ்தாவரங்கள் ஜலத்தின் பரிணாமங்களாகும். ஸ்தாவரங்களின் ரஸம் புருஷன். ஏன் எனில் புருஷன் அன்னத்தின் பரிணாமம் ஆவதால் ரஸமாகும்.
அதைவிட புருஷனுடைய வாக் ரஸமாகும். ஏன் எனில் புருஷனுடைய அவயவங்களில் வாக் அதிக ஸாரமுடையது. ஆகையால் வாக் புருஷனுடைய ரஸம் என்று கூறப்படுகிறது. அந்த வாக்கைக் காட்டிலும் ரிக் ரஸம். அதைவிட (வாக்கைவிட) ஸாரம் உடையதாகும். ரிக்கின் ரஸம் ஸாமம், ரிக்கைவிட மிகுந்த ஸாரம் உடையது. அந்த ஸாமத்தைக் காட்டிலும் உத்கீதம் இங்கு ஓம்காரத்தைக் குறிப்பதால் இது அதைவிட மிகுந்த ஸாரத்தை உடையதாகும்.