मन्त्रः ११மந்த்ர꞉ 11 / ११11
एवमेव प्रतिहर्तारमुवाच प्रतिहर्तर्या देवता प्रतिहारमन्वायत्ता तां चेदविद्वान्प्रतिहरिष्यसि मूर्धा ते विपतिष्यतीति ते ह समारतास्तूष्णीमासाञ्चक्रिरे ॥ ११ ॥ஏவமேவ ப்ரதிஹர்தாரமுவாச ப்ரதிஹர்தர்யா தே3வதா ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத3வித்3வாந்ப்ரதிஹரிஷ்யஸி மூர்தா4 தே விபதிஷ்யதீதி தே ஹ ஸமாரதாஸ்தூஷ்ணீமாஸாஞ்சக்ரிரே ॥ 11 ॥
தமிழ்இவ்வாறே அவர் பிரதிஹர்த்தாவிடமும் கூறினார் - ஹே பிரதிஹர்த்த! எந்த தேவதை பிரதிஹர்த்தாவில் அனுகதமாய் உள்ளதோ அதை அறியாமல் பிரதிஹரணம் செய்தால் உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று. அப்பொழுது பிரஸ்த்தோதா முதலியவர்கள் தங்கள் தங்கள் கர்மங்களில் இருந்து விலகி மெளனமாக அமர்ந்திருந்தார்கள்.
संस्कृतम्
தமிழ்
एवमेवोद्गातारं प्रतिहर्तारमुवाचेत्यादि समानमन्यत् । ते प्रस्तोत्रादयः कर्मभ्यः समारताः उपरताः सन्तः मूर्धपातभयात् तूष्णीमासाञ्चक्रिरे अन्यच्चाकुर्वन्तः, अर्थित्वात् ॥ஏவமேவோத்3கா3தாரம் ப்ரதிஹர்தாரமுவாசேத்யாதி3 ஸமாநமந்யத் । தே ப்ரஸ்தோத்ராத3ய꞉ கர்மப்4ய꞉ ஸமாரதா꞉ உபரதா꞉ ஸந்த꞉ மூர்த4பாதப4யாத் தூஷ்ணீமாஸாஞ்சக்ரிரே அந்யச்சாகுர்வந்த꞉, அர்தி2த்வாத் ॥
அவ்வாறே உத்காத்தாரம் பிரதிஹர்த்தாரம் கூறினார் என்பது எல்லாம் சமானமாகும். அந்த பிரஸ்தோத்தா முதலியவர்கள் கர்மங்களிலிருந்து விலகி தலை விழுந்துவிடும் என்ற பயத்தால் அதைப்பற்றி அவரிடம் வேண்டி அறிந்துகொள்வதற்காக மெளனமாக அமர்ந்து இருந்தார்கள்.