मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
स य एतदेवं विद्वानक्षरं प्रणौत्येतदेवाक्षरꣳ स्वरममृतमभयं प्रविशति तत्प्रविश्य यदमृता देवास्तदमृतो भवति ॥ ५ ॥ஸ ய ஏததே3வம் வித்3வாநக்ஷரம் ப்ரணௌத்யேததே3வாக்ஷரꣳ ஸ்வரமம்ருதமப4யம் ப்ரவிஶதி தத்ப்ரவிஶ்ய யத3ம்ருதா தே3வாஸ்தத3ம்ருதோ ப4வதி ॥ 5 ॥
தமிழ்எவன் ஒருவன் இதை இவ்வாறு அறிந்து இந்த அக்ஷரத்தை உபாசனை செய்கின்றானோ அவன் இந்த அம்ருத அபயரூப அக்ஷரத்தில் பிரவேசிக்கின்றான். அவ்வாறே இதில் பிரவேசித்து இவ்வாறு உபாசித்த தேவகணங்கள் அம்ருதம் ஆனது போல் (அந்த உபாசகனும்) அம்ருதனாகின்றான்.
संस्कृतम्
தமிழ்
स यः अन्योऽपि देववदेव एतदक्षरम् एवम् अमृताभयगुणं विद्वान् प्रणौति स्तौति ; उपासनमेवात्र स्तुतिरभिप्रेता, स तथैव एतदेवाक्षरं स्वरममृतमभयं प्रविशति ।ஸ ய꞉ அந்யோ(அ)பி தே3வவதே3வ ஏதத3க்ஷரம் ஏவம் அம்ருதாப4யகு3ணம் வித்3வாந் ப்ரணௌதி ஸ்தௌதி ; உபாஸநமேவாத்ர ஸ்துதிரபி4ப்ரேதா, ஸ ததை2வ ஏததே3வாக்ஷரம் ஸ்வரமம்ருதமப4யம் ப்ரவிஶதி ।
तत्प्रविश्य च — राजकुलं प्रविष्टानामिव राज्ञोऽन्तरङ्गबहिरङ्गतावत् न परस्य ब्रह्मणोऽन्तरङ्गबहिरङ्गताविशेषः — किं तर्हि ? यदमृता देवाः येनामृतत्वेन यदमृता अभूवन् , तेनैवामृतत्वेन विशिष्टः तदमृतो भवति ; न न्यूनता नाप्यधिकता अमृतत्वे इत्यर्थः ॥தத்ப்ரவிஶ்ய ச — ராஜகுலம் ப்ரவிஷ்டாநாமிவ ராஜ்ஞோ(அ)ந்தரங்க3ப3ஹிரங்க3தாவத் ந பரஸ்ய ப்3ரஹ்மணோ(அ)ந்தரங்க3ப3ஹிரங்க3தாவிஶேஷ꞉ — கிம் தர்ஹி ? யத3ம்ருதா தே3வா꞉ யேநாம்ருதத்வேந யத3ம்ருதா அபூ4வந் , தேநைவாம்ருதத்வேந விஶிஷ்ட꞉ தத3ம்ருதோ ப4வதி ; ந ந்யூநதா நாப்யதி4கதா அம்ருதத்வே இத்யர்த2꞉ ॥
எவன் ஒருவன் தேவர்களைப் போலவே இந்த அக்ஷரத்தை இவ்வாறு அம்ருதம் அபயகுணம் கூடியதை அறிந்த வித்வான் ஸ்துதிக்கின்றான். அதாவது உபாசனை செய்கின்றான். அவ்வாறே ஸ்துதி உபாசனா பரமாத்திரமே என்பது அபிப்பிராயம் - அவன் அவ்வாறே இந்த ஸ்வரம், அம்ருதம், அபய ரூபமான அக்ஷரத்தில் பிரவேசிக்கின்றான்.
அதில் பிரவேசமானபின் எவ்வாறு ராஜ குலத்தில் பிரவேசிப்பவன் ராஜாவிற்கு அந்தரங்கம் என்றும், பஹிரங்கம் என்று காண்பதுபோல் பரபிரஹ்மத்தினிடத்தில் பஹிரங்கம் அந்தரங்கம் என்ற விசேஷம் (பேதம்) கிடையாது. ஆனால் என்ன இருக்கிறது. எந்த அம்ருதத்தால் தேவர்கள் அம்ருதத்தை அடைந்தார்களோ அவ்வாறே அந்த உபாசகன் அம்ருதத்துடன் கூடியவனாகி அவர்களுக்கு சமான அம்ருதத்தை அடைகின்றான். இந்த அம்ருதத்தில் கொஞ்சமோ அதிகமோ என்பது இல்லை என்பது பொருள்.