मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
मनो हिङ्कारो वाक्प्रस्तावश्चक्षुरुद्गीथः श्रोत्रं प्रतिहारः प्राणो निधनमेतद्गायत्रं प्राणेषु प्रोतम् ॥ १ ॥மநோ ஹிங்காரோ வாக்ப்ரஸ்தாவஶ்சக்ஷுருத்3கீ3த2꞉ ஶ்ரோத்ரம் ப்ரதிஹார꞉ ப்ராணோ நித4நமேதத்3கா3யத்ரம் ப்ராணேஷு ப்ரோதம் ॥ 1 ॥
தமிழ்மனம் ஹிம்காரம், வாக் பிரஸ்தாவம், சக்ஷு உத்கீதம், ஸ்ரோத்திரம் பிரதிஹாரம், பிராணன் நிதனம். அந்த காயத்திரி எனப்படும் ஸாமம் பிராணனில் பிரதிஷ்டையாகி உள்ளது.
संस्कृतम्
தமிழ்
विना नामग्रहणं पञ्चविधस्य सप्तविधस्य च साम्न उपासनमुक्तम् । अथेदानीं गायत्रादिनामग्रहणपूर्वकं विशिष्टफलानि सामोपासनान्तराण्युच्यन्ते । यथाक्रमं गायत्रादीनां कर्मणि प्रयोगः, तथैव-விநா நாமக்3ரஹணம் பஞ்சவித4ஸ்ய ஸப்தவித4ஸ்ய ச ஸாம்ந உபாஸநமுக்தம் । அதே2தா3நீம் கா3யத்ராதி3நாமக்3ரஹணபூர்வகம் விஶிஷ்டப2லாநி ஸாமோபாஸநாந்தராண்யுச்யந்தே । யதா2க்ரமம் கா3யத்ராதீ3நாம் கர்மணி ப்ரயோக3꞉, ததை2வ-
मनो हिङ्कारः, मनसः सर्वकरणवृत्तीनां प्राथम्यात् । तदानन्तर्यात् वाक् प्रस्तावः ; चक्षुः उद्गीथः, श्रैष्ठ्यात् । श्रोत्रं प्रतिहारः, प्रतिहृतत्वात् । प्राणो निधनम् , यथोक्तानां प्राणे निधनात्स्वापकाले । एतद्गायत्रं साम प्राणेषु प्रोतम् , गायत्र्याः प्राणसंस्तुतत्वात् ॥மநோ ஹிங்கார꞉, மநஸ꞉ ஸர்வகரணவ்ருத்தீநாம் ப்ராத2ம்யாத் । ததா3நந்தர்யாத் வாக் ப்ரஸ்தாவ꞉ ; சக்ஷு꞉ உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் । ஶ்ரோத்ரம் ப்ரதிஹார꞉, ப்ரதிஹ்ருதத்வாத் । ப்ராணோ நித4நம் , யதோ2க்தாநாம் ப்ராணே நித4நாத்ஸ்வாபகாலே । ஏதத்3கா3யத்ரம் ஸாம ப்ராணேஷு ப்ரோதம் , கா3யத்ர்யா꞉ ப்ராணஸம்ஸ்துதத்வாத் ॥
அ.கை - நாமத்தை கிரஹிக்காமல் ஐந்து வித, ஏழுவிதமான ஸாமத்தின் உபாஸனைக் கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுது காயத்திரி முதலிய நாமத்தைக் கிரஹித்துக்கொண்டு விசேஷமான பலன்களையும், மற்ற ஸாம உபாஸனைகளையும் எடுத்துக் கூறப்படுகிறது. எவ்வாறு கிரமமோ அவ்வாறு காயத்திரி முதலிய கர்மங்களின் பிரயோகம் செய்யப்படுகிறது.
மனமானது எல்லா கரண விருத்திகளுக்கும் முதலாவதாக இருப்பதால் மனம் “हिंकारः” (ஹிம்காரம்). அதற்கு அடுத்து வருவதால் வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) மேலானதாக அதாவது ஸ்ரேஷ்டமானதாக இருப்பதால் சக்ஷு “उीथः” (உத்கீதம்). (விஷயங்களால்) இழுக்கப்படுவதால் ஸ்ரோத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். ஏன் எனில் தூங்கும் ஸமயத்தில் இவ்வாறு கூறப்பட்டவைகள் பிராணனில் லயமாகின்றன. ஆகையால் பிராணன் “निधनम्” (நிதனம்). காயத்திரி எனப்படும் ஸாமம் பிராணனில் பிரதிஷடித்திருப்பதால் (ஊடுருவி இருப்பதால்) காயத்திரியை பிராண ரூபமாய் ஸ்துதிக்கப்படுகிறது அதாவது உபாஸனை செய்யப்படுகிறது.