अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6

आप्नोति हादित्यस्य जयं परो हास्यादित्यजयाज्जयो भवति य एतदेवं विद्वानात्मसंमितमतिमृत्यु सप्तविधꣳ सामोपास्ते सामोपास्ते ॥ ६ ॥ஆப்நோதி ஹாதி3த்யஸ்ய ஜயம் பரோ ஹாஸ்யாதி3த்யஜயாஜ்ஜயோ ப4வதி ய ஏததே3வம் வித்3வாநாத்மஸம்மிதமதிம்ருத்யு ஸப்தவித4ꣳ ஸாமோபாஸ்தே ஸாமோபாஸ்தே ॥ 6 ॥

தமிழ்(அந்த புருஷன்) ஆதித்திய லோகத்தின் ஜயத்தை அடைகின்றான். அவ்வாறே அந்த ஆதித்யத்தை அடைவதைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த ஜயத்தை அடைகின்றான். இந்த உபாஸனையை இவ்வாறு அறிந்தவனாகி ஸம எண்ணிக்கை உள்ளதும் மிருத்யுவைக் கடந்ததுமான ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்கின்றான். ஸாமத்தை உபாஸனை செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
एकविंशतिसङ्ख्यया आदित्यस्य जयमनु, परो ह, अस्य एवंविदः आदित्यजयात् मृत्युगोचरात् परो जयो भवति, द्वाविंशत्यक्षरसङ्ख्ययेत्यर्थः । य एतदेवं विद्वानित्याद्युक्तार्थम् , तस्यैतद्यथोक्तं फलमिति । द्विरभ्यासः साप्तविध्यसमाप्त्यर्थः ॥ஏகவிம்ஶதிஸங்க்2யயா ஆதி3த்யஸ்ய ஜயமநு, பரோ ஹ, அஸ்ய ஏவம்வித3꞉ ஆதி3த்யஜயாத் ம்ருத்யுகோ3சராத் பரோ ஜயோ ப4வதி, த்3வாவிம்ஶத்யக்ஷரஸங்க்2யயேத்யர்த2꞉ । ய ஏததே3வம் வித்3வாநித்யாத்3யுக்தார்த2ம் , தஸ்யைதத்3யதோ2க்தம் ப2லமிதி । த்3விரப்4யாஸ꞉ ஸாப்தவித்4யஸமாப்த்யர்த2꞉ ॥
இருபத்தி ஒன்று எண்ணிக்கையினால் ஆதித்திய லோகத்தை ஜயிக்கின்றான். அதை இவ்வாறு அறிந்தவன் இருபத்தி இரண்டு எண்ணிக்கை உபாஸனையினால் மிருத்யு கோசரமான ஆதித்தியனை ஜெயிப்பதைக்காட்டிலும் மிக மேலான ஜயத்தை அடைகின்றான் என்பது பொருள். “य एतदेवं विद्वान्” (ய ஏததேவம் வித்வான்) என்பது முதலிய வாக்கியங்களுக்கான அர்த்தம் முன்பே விளக்கப்பட்டது. அதனால் இதற்குமுன் கூறப்பட்ட பலனை அடைவான். ஸாமத்தை உபாஸனை செய், ஸாமத்தை உபாஸனை செய் என்று இருமுறை கூறியது ஏழுவித உபாஸனையின் பூர்த்தியானது (சூசிபிக்கப்படுகிறது) யுதரிவிக்கப்படுகிறது.