अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6

एकविंशत्यादित्यमाप्नोत्येकविंशो वा इतोऽसावादित्यो द्वाविंशेन परमादित्याज्जयति तन्नाकं तद्विशोकम् ॥ ५ ॥ஏகவிம்ஶத்யாதி3த்யமாப்நோத்யேகவிம்ஶோ வா இதோ(அ)ஸாவாதி3த்யோ த்3வாவிம்ஶேந பரமாதி3த்யாஜ்ஜயதி தந்நாகம் தத்3விஶோகம் ॥ 5 ॥

தமிழ்இருபத்தி ஒன்று. அக்ஷரங்களால் ஆதித்யலோகத்தை அடைகின்றான். ஏன் எனில் இந்த லோகத்திலிருந்து எண்ணினால் நிச்சயமாக இருபத்தி ஒன்றாவது இல்லத்தில் உள்ளார். இருபத்தி இரண்டாவது அக்ஷரத்தால் அந்த ஆதித்தியனைக் காட்டிலும் மேலான இந்த துக்கமற்ற அவ்வாறே சோகமற்ற லோகத்தை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तत्रैकविंशत्यक्षरसङ्ख्यया आदित्यमाप्नोति मृत्युम् । यस्मादेकविंशः इतः अस्माल्लोकात् असावादित्यः सङ्ख्यया । ‘द्वादश मासाः पञ्चर्तवस्त्रय इमे लोका असावादित्य एकविंशः’ (ऐ. ब्रा. ४ । ५), (तां. ब्रा. १० । १ । १०) इति श्रुतेः ; अतिशिष्टेन द्वाविंशेनाक्षरेण परं मृत्योः आदित्यात् जयति आप्नोतीत्यर्थः । यच्च तदादित्यात्परम् ; किं तत् ? नाकम् , कमिति सुखं तस्य प्रतिषेधोऽकं तन्न भवतीति नाकम् , कमेवेत्यर्थः, अमृत्युविषयत्वात् । विशोकं च तत् विगतशोकं मानसदुःखरहितमित्यर्थः — तदाप्नोतीति ॥தத்ரைகவிம்ஶத்யக்ஷரஸங்க்2யயா ஆதி3த்யமாப்நோதி ம்ருத்யும் । யஸ்மாதே3கவிம்ஶ꞉ இத꞉ அஸ்மால்லோகாத் அஸாவாதி3த்ய꞉ ஸங்க்2யயா । ‘த்3வாத3ஶ மாஸா꞉ பஞ்சர்தவஸ்த்ரய இமே லோகா அஸாவாதி3த்ய ஏகவிம்ஶ꞉’ (ஐ. ப்3ரா. 4 । 5), (தாம். ப்3ரா. 10 । 1 । 10) இதி ஶ்ருதே꞉ ; அதிஶிஷ்டேந த்3வாவிம்ஶேநாக்ஷரேண பரம் ம்ருத்யோ꞉ ஆதி3த்யாத் ஜயதி ஆப்நோதீத்யர்த2꞉ । யச்ச ததா3தி3த்யாத்பரம் ; கிம் தத் ? நாகம் , கமிதி ஸுக2ம் தஸ்ய ப்ரதிஷேதோ4(அ)கம் தந்ந ப4வதீதி நாகம் , கமேவேத்யர்த2꞉, அம்ருத்யுவிஷயத்வாத் । விஶோகம் ச தத் விக3தஶோகம் மாநஸது3꞉க2ரஹிதமித்யர்த2꞉ — ததா3ப்நோதீதி ॥
उक्तस्यैव पिण्डितार्थमाह —உக்தஸ்யைவ பிண்டி3தார்த2மாஹ —
அங்கு இருபத்தி ஒன்று அக்ஷரங்களின் எண்ணிக்கை மூலமாக ஆதித்ய லோக ரூபமான மிருத்யுவை அடைகின்றான். ஏன்எனில் இந்த லோகத்தை அபேக்ஷித்து இந்த ஆதித்ய லோகம் இருபத்தி ஒன்றாவது ஆகும். எவ்வாறு எனில் பன்னிரண்டு மாதங்கள், ஐந்து ருதுக்கள், இந்த மூவுலகம் சேர்ந்து இருபத்தி ஒன்றாகும். இது சுருதியில் கூறப்பட்டுள்ளது “द्वादश मासाः पञ्चर्तर्तवस्रय इमे लोका असावादित्य एकवि ्ँशः” (த்வாதச மாஸா: பஞ்சர்தவஸ்த்ரய இமே லோகா அஸாவாதித்ய ஏகவிம்ச). மீதமுள்ள ஒரு அக்ஷர மூலமாக (இருபத்தி இரண்டாவது அக்ஷரமூலமாக) மேலான மிகச்சிறந்த லோகத்தை ஜெயிக்கின்றான் அதாவது அப்பொழுது அடைகின்றான்.
அ.கை - சுருதி மேலே கூறியதின் சாராம்சம் கூறப்படுகிறது-