मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6
निधनमिति त्र्यक्षरं तत्सममेव भवति तानि ह वा एतानि द्वाविं शतिरक्षराणि ॥ ४ ॥நித4நமிதி த்ர்யக்ஷரம் தத்ஸமமேவ ப4வதி தாநி ஹ வா ஏதாநி த்3வாவிம் ஶதிரக்ஷராணி ॥ 4 ॥
தமிழ்“निधनम्” (நிதனம்) என்ற நாமம் மூன்று அக்ஷரங்களுடையது. ஆகையால் அதற்கு ஸமானமானது. இவை எல்லாம் சேர்ந்து இருபத்தி இரண்டு (22) அக்ஷரங்கள் உடையது.
संस्कृतम्
தமிழ்
निधनमिति त्र्यक्षरं तत्सममेव भवति । एवं त्र्यक्षरसमतया सामत्वं सम्पाद्य यथाप्राप्तान्येवाक्षराणि सङ्ख्यायन्ते — तानि ह वा एतानि सप्तभक्तिनामाक्षराणि द्वाविंशतिः ॥நித4நமிதி த்ர்யக்ஷரம் தத்ஸமமேவ ப4வதி । ஏவம் த்ர்யக்ஷரஸமதயா ஸாமத்வம் ஸம்பாத்3ய யதா2ப்ராப்தாந்யேவாக்ஷராணி ஸங்க்2யாயந்தே — தாநி ஹ வா ஏதாநி ஸப்தப4க்திநாமாக்ஷராணி த்3வாவிம்ஶதி꞉ ॥
“निधनम्” (நிதனம்) என்பது மூன்று அக்ஷரங்களுடையதாய் ஸமமாகவே ஆகிறது. இவ்வாறு மூன்று அக்ஷர ஸமானத்தால் ஸமத்துவத்தை அடைந்து இவ்வாறு அடையப்பட்டவைகளான அக்ஷரங்கள் எண்ணப்படுகின்றன. அந்த இந்த ஏழு பக்தியின் நாமாக்ஷரங்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டு (22) ஆகும்.