अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6

उद्गीथ इति त्र्यक्षरमुपद्रव इति चतुरक्षरं त्रिभिस्त्रिभिः समं भवत्यक्षरमतिशिष्यते त्र्यक्षरं तत्समम् ॥ ३ ॥உத்3கீ3த2 இதி த்ர்யக்ஷரமுபத்3ரவ இதி சதுரக்ஷரம் த்ரிபி4ஸ்த்ரிபி4꞉ ஸமம் ப4வத்யக்ஷரமதிஶிஷ்யதே த்ர்யக்ஷரம் தத்ஸமம் ॥ 3 ॥

தமிழ்“उद्गीथः” (உத்கீதம்) மூன்று அக்ஷரங்களும், “उपद्रवः” (உபத்ரவம்) நான்கு அக்ஷரங்களும் உடைய நாமங்கள் ஆகும். அவை இரண்டும் மூன்று மூன்று அக்ஷரங்களுடன் ஸமானமாக உள்ளது. ஆனால் ஒரு அக்ஷரம் மீதம் உள்ளது. ஆகையால் “अक्षर” (அக்ஷரம்) மூன்று எழுத்துள்ளதால் அந்த ஒன்றும் அவைகளுக்கு ஸமானமாகிறது.
संस्कृतम्
தமிழ்
उद्गीथ इति त्र्यक्षरम् उपद्रव इति चतुरक्षरं त्रिभिस्त्रिभिः समं भवति । अक्षरमतिशिष्यते अतिरिच्यते । तेन वैषंये प्राप्ते, साम्नः समत्वकरणाय आह — तदेकमपि सदक्षरमिति त्र्यक्षरमेव भवति । अतः तत् समम् ॥உத்3கீ3த2 இதி த்ர்யக்ஷரம் உபத்3ரவ இதி சதுரக்ஷரம் த்ரிபி4ஸ்த்ரிபி4꞉ ஸமம் ப4வதி । அக்ஷரமதிஶிஷ்யதே அதிரிச்யதே । தேந வைஷம்யே ப்ராப்தே, ஸாம்ந꞉ ஸமத்வகரணாய ஆஹ — ததே3கமபி ஸத3க்ஷரமிதி த்ர்யக்ஷரமேவ ப4வதி । அத꞉ தத் ஸமம் ॥
“उद्गीथ” (உத்கீதம்) என்பது மூன்று அக்ஷரங்கள். “उपद्रवः” (உபத்திரவம்) நான்கு எழுத்துகள் உடையது. மூன்று மூன்று அக்ஷரங்களால் ஸமானமாகின்றது. ஆனால் ஒரு அக்ஷரம் மீதமாய் உள்ளது. அதனால் மாறுபாடு தோன்றுவதால் ஸாமத்திற்கு ஸமத்துவம் ஏற்படுவதற்காக இது ஒரே அக்ஷரமானாலும் “अक्षर” (அக்ஷரம்) என்பதில் மூன்று அக்ஷரங்கள் உள்ளதால் இதுவும் மூன்று அக்ஷரங்களுடன் கூடியதாகிறது. ஆகையால் இதுவும் ஸமத்துவமே.