मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6
आदिरिति द्व्यक्षरं प्रतिहार इति चतुरक्षरं तत इहैकं तत्समम् ॥ २ ॥ஆதி3ரிதி த்3வ்யக்ஷரம் ப்ரதிஹார இதி சதுரக்ஷரம் தத இஹைகம் தத்ஸமம் ॥ 2 ॥
தமிழ்“आदि” (ஆதி) என்பது இரண்டு அக்ஷரங்களுடைய பெயர் ஆகும். மேலும் “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பது நான்கு அக்ஷரங்களுடைய நாமம் ஆகும். இதிலிருந்து ஒரு அக்ஷரத்தை எடுத்து ஆதி நாமாவில் சேர்த்தால் அவை இரண்டும் ஸமமான அக்ஷரங்கள் உடையதாகும்.
संस्कृतम्
தமிழ்
आदिरिति द्व्यक्षरम् ; सप्तविधस्य साम्नः सङ्ख्यापूरणे ओङ्कारः आदिरित्युच्यते । प्रतिहार इति चतुरक्षरम् । तत इहैकमक्षरमवच्छिद्य आद्यक्षरयोः प्रक्षिप्यते ; तेन तत् सममेव भवति ॥ஆதி3ரிதி த்3வ்யக்ஷரம் ; ஸப்தவித4ஸ்ய ஸாம்ந꞉ ஸங்க்2யாபூரணே ஓங்கார꞉ ஆதி3ரித்யுச்யதே । ப்ரதிஹார இதி சதுரக்ஷரம் । தத இஹைகமக்ஷரமவச்சி2த்3ய ஆத்3யக்ஷரயோ꞉ ப்ரக்ஷிப்யதே ; தேந தத் ஸமமேவ ப4வதி ॥
“आदि” (ஆதி:) என்பது இரண்டு அக்ஷரங்கள். ஏழுவித ஸாமத்தின் பூர்ணமான எண்ணிக்கை உடையது “ओड्कारः” (ஓம்காரம்) ஆகும். அது ஆதி (आदि) எனப்படுகிறது. “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பது நான்கு அக்ஷரம் உடையது. ஆகையால் இதிலிருந்து ஒரு அக்ஷரத்தை எடுத்து “आदि” (ஆதி) அக்ஷரத்துடன் சேர்க்க வேண்டும். அதனால் இரண்டும் ஸமம் ஆகிறது.