मन्त्रः १மந்த்ர꞉ 1 / ६6
अथ खल्वात्मसंमितमतिमृत्यु सप्तविधꣳ सामोपासीत हिङ्कार इति त्र्यक्षरं प्रस्ताव इति त्र्यक्षरं तत्समम् ॥ १ ॥அத2 க2ல்வாத்மஸம்மிதமதிம்ருத்யு ஸப்தவித4ꣳ ஸாமோபாஸீத ஹிங்கார இதி த்ர்யக்ஷரம் ப்ரஸ்தாவ இதி த்ர்யக்ஷரம் தத்ஸமம் ॥ 1 ॥
தமிழ்இப்பொழுது நிச்சயமாக (இது கூறப்படுகிறது). தனக்கு ஸமானமான அக்ஷரமுடைய மிருத்யுவைக் கடப்பதற்கு ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய். “हिंकारः” (ஹிம்காரம்) மூன்று அக்ஷரங்களை உடையது. அவ்வாறே “प्रस्तावः” (பிரஸ்தாவ)மும் மூன்று அக்ஷாரங்களை உடையது. ஆகையால் அதற்கு ஸமானமாகும்.
संस्कृतम्
தமிழ்
मृत्युः आदित्यः, अहोरात्रादिकालेन जगतः प्रमापयितृत्वात् । तस्य अतितरणाय इदं सामोपासनमुपदिश्यते —ம்ருத்யு꞉ ஆதி3த்ய꞉, அஹோராத்ராதி3காலேந ஜக3த꞉ ப்ரமாபயித்ருத்வாத் । தஸ்ய அதிதரணாய இத3ம் ஸாமோபாஸநமுபதி3ஶ்யதே —
अथ खलु अनन्तरम् , आदित्यमृत्युविषयसामोपासनस्य ; आत्मसंमितं स्वावयवतुल्यतया मितम् , परमात्मतुल्यतया वा संमितम् , अतिमृत्यु, मृत्युजयहेतुत्वात् ; यथा प्रथमेऽध्याये उद्गीथभक्तिनामाक्षराणि उद्गीथ इत्युपास्यत्वेनोक्तानि, तथेह साम्नः सप्तविधभक्तिनामाक्षराणि समाहृत्य त्रिभिस्त्रिभिः समतया सामत्वं परिकल्प्य उपास्यत्वेन उच्यन्ते ।அத2 க2லு அநந்தரம் , ஆதி3த்யம்ருத்யுவிஷயஸாமோபாஸநஸ்ய ; ஆத்மஸம்மிதம் ஸ்வாவயவதுல்யதயா மிதம் , பரமாத்மதுல்யதயா வா ஸம்மிதம் , அதிம்ருத்யு, ம்ருத்யுஜயஹேதுத்வாத் ; யதா2 ப்ரத2மே(அ)த்4யாயே உத்3கீ3த2ப4க்திநாமாக்ஷராணி உத்3கீ3த2 இத்யுபாஸ்யத்வேநோக்தாநி, ததே2ஹ ஸாம்ந꞉ ஸப்தவித4ப4க்திநாமாக்ஷராணி ஸமாஹ்ருத்ய த்ரிபி4ஸ்த்ரிபி4꞉ ஸமதயா ஸாமத்வம் பரிகல்ப்ய உபாஸ்யத்வேந உச்யந்தே ।
तदुपासनं मृत्युगोचराक्षरसङ्ख्यासामान्येन मृत्युं प्राप्य, तदतिरिक्ताक्षरेण तस्य आदित्यस्य मृत्योरतिक्तमणायैव सङ्क्रमणं कल्पयति । अतिमृत्यु सप्तविधं साम उपासीत, मृत्युमतिक्रान्तमतिरिक्ताक्षरसङ्ख्यया इत्यतिमृत्यु साम । तस्य प्रथमभक्तिनामाक्षराणि हिङ्कार इति ; एतत् त्र्यक्षरं भक्तिनाम । प्रस्ताव इति च भक्तेस्त्र्यक्षरमेव नाम ; तत् पूर्वेण समम् ॥தது3பாஸநம் ம்ருத்யுகோ3சராக்ஷரஸங்க்2யாஸாமாந்யேந ம்ருத்யும் ப்ராப்ய, தத3திரிக்தாக்ஷரேண தஸ்ய ஆதி3த்யஸ்ய ம்ருத்யோரதிக்தமணாயைவ ஸங்க்ரமணம் கல்பயதி । அதிம்ருத்யு ஸப்தவித4ம் ஸாம உபாஸீத, ம்ருத்யுமதிக்ராந்தமதிரிக்தாக்ஷரஸங்க்2யயா இத்யதிம்ருத்யு ஸாம । தஸ்ய ப்ரத2மப4க்திநாமாக்ஷராணி ஹிங்கார இதி ; ஏதத் த்ர்யக்ஷரம் ப4க்திநாம । ப்ரஸ்தாவ இதி ச ப4க்தேஸ்த்ர்யக்ஷரமேவ நாம ; தத் பூர்வேண ஸமம் ॥
அ.கை - பகல் இரவு முதலிய காலத்தால் ஜகத்தைக் கஷ்டபடுத்துவதின் (வதம் செய்வதின்) காரணமாக ஆதித்யன் “निधनम्” (மிருத்யு). இதைக் கடப்பதற்காக இந்த ஸாமோபஸனை உபதேஸிக்கப்படுகிறது.
இப்பொழுது நிச்சயமாக ஆதித்ய ரூப மிருத்யு விஷயமான ஸாம உபாஸனைக்குப் பின் தனக்கு ஸமமான - தன்னுடைய அவயவங்களின் ஸாம அவயவங்களுக்கு ஸமமாக இருப்பதின் வாயிலாய் அனுசரிக்கிறது. அல்லது பரமாத்மாவைப் போன்று அறிவதின் காரணமாய் எந்த மிருத்யு ஜெயிப்பதற்கு காரணமாவதால் அதி மிருத்யு (अतिमृत्युः) ஆகிறது. எவ்வாறு முதல் அத்யாயத்தில் உத்கீத பக்தியின் நாமாக்ஷரங்கள் “उद्गीथ” (உத்கீத)மாகும் என்று இவ்வாறு உபாஸனை ரூபத்தால் கூறப்பட்டது. அவ்வாறு இங்கும் ஸாமத்தின் ஏழுவித பக்திகளின் அக்ஷரங்களை ஒன்றாக்கி மும்மூன்றாக ஸமமாக அனுசரித்து கல்பனை செய்து உபாஸ்ய ரூபத்தால் இனி கூறப்படுகிறது.
அந்த மிருத்யு விஷயத்தின் அக்ஷரங்களின் எண்ணிக்கைக்கு ஒப்பானதால் அந்த அக்ஷரங்களை உபாஸனை செய்வதால் மிருத்யு (ஆதித்ய)னை அடைந்து அதைவிட வேறான அக்ஷரங்கள் மூலமாய் அந்த ஆதித்திய ரூப ம்ருத்யுவை கடப்பதற்காக சுருதி (உபாசகனுக்காக) ஸங்கிரமணத்தை (தாண்டுதலை) கல்பிக்கின்றது. அதிமிருத்யு ஏழுவித ஸாமம் உபாஸனை செய்யவேண்டும் என்று சுருதி வாக்கியம். அதற்கும் மேலாக அக்ஷர எண்ணிக்கையின் மூலமாய் மிருத்யுவைத் தாண்டுவதன் காரணமாக ஸாமம் அதிமிருத்யுவாகும். இந்த ஸாமத்தின் முதல் பக்தியின் நாமாக்ஷரம் “हिंकारः” (ஹிம்காரம்). இந்த பக்தியின் நாமமும் மூன்று அக்ஷரம் உடையது. அவ்வாறே “प्रस्ताव” (பிரஸ்தாவ) பக்தியின் நாமமும் மூன்று அக்ஷரமுடையது. இது முந்திய நாமத்திற்கு ஸமமானது.