अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8

अथ यत्प्रथमास्तमिते तन्निधनं तदस्य पितरोऽन्वायत्तास्तस्मात्तान्निदधति निधनभाजिनो ह्येतस्य साम्न एवं खल्वमुमादित्यं सप्तविधꣳ सामोपास्ते ॥ ८ ॥அத2 யத்ப்ரத2மாஸ்தமிதே தந்நித4நம் தத3ஸ்ய பிதரோ(அ)ந்வாயத்தாஸ்தஸ்மாத்தாந்நித3த4தி நித4நபா4ஜிநோ ஹ்யேதஸ்ய ஸாம்ந ஏவம் க2ல்வமுமாதி3த்யம் ஸப்தவித4ꣳ ஸாமோபாஸ்தே ॥ 8 ॥

தமிழ்அவ்வாறே ஆதித்யனுடைய எந்த ரூபம் அஸ்தமித்தபின் (மறைந்தபின்) உள்ளதோ அது “निधनम्” (நிதனம்). அதன் இந்த ரூபத்தை பித்ருகணங்கள் சார்ந்து இருக்கின்றனர். இதனால் (சிரார்த்த காலங்களில்) அவர்களை (பித்ரு பிதாமஹர்களை ஆதித்ய ரூபமாய் தர்பையில்) ஸ்தாபிக்கின்றனர். ஏன்எனில் பித்ருகணங்கள் நிச்சயமாக இந்த ஸாமத்தின் நிதனபக்திக்குப் பாத்திரர்கள் ஆகின்றனர். இவ்வாறு இந்த ஆதித்யரூப ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்ய வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
अथ यत् प्रथमास्तमितेऽदर्शनं जिगमिषति सवितरि, तन्निधनम् , तदस्य पितरः अन्वायत्ताः ; तस्मात्तान्निदधति — पितृपितामहप्रपितामहरूपेण दर्भेषु निक्षिपन्ति तान् ; तदर्थं पिण्डान्वा स्थापयन्ति । निधनसम्बन्धान्निधनभाजिनो हि एतस्य साम्नः पितरः । एवमवयवशः सप्तधा विभक्तं खलु अमुमादित्यं सप्तविधं सामोपास्ते यः, तस्य तदापत्तिः फलमिति वाक्यशेषः ॥அத2 யத் ப்ரத2மாஸ்தமிதே(அ)த3ர்ஶநம் ஜிக3மிஷதி ஸவிதரி, தந்நித4நம் , தத3ஸ்ய பிதர꞉ அந்வாயத்தா꞉ ; தஸ்மாத்தாந்நித3த4தி — பித்ருபிதாமஹப்ரபிதாமஹரூபேண த3ர்பே4ஷு நிக்ஷிபந்தி தாந் ; தத3ர்த2ம் பிண்டா3ந்வா ஸ்தா2பயந்தி । நித4நஸம்ப3ந்தா4ந்நித4நபா4ஜிநோ ஹி ஏதஸ்ய ஸாம்ந꞉ பிதர꞉ । ஏவமவயவஶ꞉ ஸப்ததா4 விப4க்தம் க2லு அமுமாதி3த்யம் ஸப்தவித4ம் ஸாமோபாஸ்தே ய꞉, தஸ்ய ததா3பத்தி꞉ ப2லமிதி வாக்யஶேஷ꞉ ॥
அவ்வாறே சூரியன் எப்பொழுது அஸ்தமிப்பதற்கு விரும்புகிறதோ அந்த ஸமயத்தில் எந்த ரூபம் ஆதித்யனுக்கு உள்ளதோ அது “निधनम्” (நிதனம்). அதன் இந்த ரூபத்தை பித்ருகணங்கள் சார்ந்து இருக்கின்றனர். அதாவது பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹ ரூபமாய் அவர்களை தர்பையில் ஸ்தாபிக்கின்றனர். அல்லது அவர்களை உத்தேசித்து பிண்டத்தை வைக்கின்றார்கள். இவ்வாறு நிதனத்தின் ஸம்பந்தத்தின் காரணமாக அந்த பித்ருகணங்கள் இந்த ஸாமத்தின் நிதன பக்திக்குப் பாத்திரர்கள் ஆகின்றனர். இவ்வாறு அவயவரூபமாய் ஏழு பாகங்களாக பிரித்து இந்த ஆதித்திய ரூப ஏழு வித ஸாமத்தை எவர் உபாஸனை செய்கின்றாரோ அவர் அதனால் ஆதித்ய ரூபத்தை அடைவதையே பலனாக உடையவர்களாகின்றனர். இவ்வாறே மற்ற வாக்கியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.