अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8

अथ यदूर्ध्वमपराह्णात्प्रागस्तमयात्सउपद्रवस्तदस्यारण्या अन्वायत्तास्तस्मात्ते पुरुषं दृष्ट्वा कक्षꣳ श्वभ्रमित्युपद्रवन्त्युपद्रवभाजिनो ह्येतस्य साम्नः ॥ ७ ॥அத2 யதூ3ர்த்4வமபராஹ்ணாத்ப்ராக3ஸ்தமயாத்ஸஉபத்3ரவஸ்தத3ஸ்யாரண்யா அந்வாயத்தாஸ்தஸ்மாத்தே புருஷம் த்3ருஷ்ட்வா கக்ஷꣳ ஶ்வப்4ரமித்யுபத்3ரவந்த்யுபத்3ரவபா4ஜிநோ ஹ்யேதஸ்ய ஸாம்ந꞉ ॥ 7 ॥

தமிழ்அவ்வாறே ஆதித்தியனின் எந்த ரூபம் பிற்பகலுக்குப்பின் சூரிய அஸ்தமத்திற்கு முன் உள்ளதோ அந்த ரூபம் “उपद्रवः” (உபத்ரவம்). அதன் அந்த ரூபத்தை சார்ந்து இருப்பவை காட்டு மிருகங்கள். ஆகையால் மனிதர்களைக் கண்டால் பயத்தால் காட்டிற்குள் அல்லது குகையினுள் ஓடுகின்றன. ஏன்எனில் அவை இந்த லாமத்தின் உபத்திரவ பக்தியை உபாஸிப்பவைகள்.
संस्कृतम्
தமிழ்
अथ यदूर्ध्वमपराह्णात् प्रागस्तमयात् स उपद्रवः, तदस्य आरण्याः पशवः अन्वायत्ताः । तस्मात्ते पुरुषं दृष्ट्वा भीताः कक्षम् अरण्यं श्वभ्रं भयशून्यमिति उपद्रवन्ति उपगच्छन्ति ; दृष्ट्वोपद्रवणात् उपद्रवभाजिनो हि एतस्य साम्नः ॥அத2 யதூ3ர்த்4வமபராஹ்ணாத் ப்ராக3ஸ்தமயாத் ஸ உபத்3ரவ꞉, தத3ஸ்ய ஆரண்யா꞉ பஶவ꞉ அந்வாயத்தா꞉ । தஸ்மாத்தே புருஷம் த்3ருஷ்ட்வா பீ4தா꞉ கக்ஷம் அரண்யம் ஶ்வப்4ரம் ப4யஶூந்யமிதி உபத்3ரவந்தி உபக3ச்ச2ந்தி ; த்3ருஷ்ட்வோபத்3ரவணாத் உபத்3ரவபா4ஜிநோ ஹி ஏதஸ்ய ஸாம்ந꞉ ॥
அவ்வாறே எந்த ஆதித்யனின் ரூபம் பிற்பகலுக்குப் பின் அஸ்தமிப்பதற்கு முன் எதுவோ அது “उपद्रवः” (உபதிரவம்). அதை காட்டு விலங்குகள் சார்ந்து இருக்கின்றன. ஆகையால் மனிதர்களைக் கண்டவுடன் பயந்து காட்டிற்குள்ளோ அல்லது பயமற்ற குகை முதலியவைகளை நோக்கி ஓடுகின்றன. (உபதிரவந்தி उपद्रवन्ति). இதைப் பார்த்து ஓடுவதால் இந்த ஸாமத்தின் உபத்ரவ பக்திக்கு பாத்திரம் ஆகின்றன.