अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8

अथ यदूर्ध्वं मध्यन्दिनात्प्रागपराह्णात्स प्रतिहारस्तदस्य गर्भा अन्वायत्तास्तस्मात्ते प्रतिहृतानावपद्यन्ते प्रतिहारभाजिनो ह्येतस्य साम्नः ॥ ६ ॥அத2 யதூ3ர்த்4வம் மத்4யந்தி3நாத்ப்ராக3பராஹ்ணாத்ஸ ப்ரதிஹாரஸ்தத3ஸ்ய க3ர்பா4 அந்வாயத்தாஸ்தஸ்மாத்தே ப்ரதிஹ்ருதாநாவபத்3யந்தே ப்ரதிஹாரபா4ஜிநோ ஹ்யேதஸ்ய ஸாம்ந꞉ ॥ 6 ॥

தமிழ்அவ்வாறே ஆதித்யனுடைய ரூபம் மத்யானத்திற்குப் பின் பிற்பகலுக்கு முன் எதுவோ அது “प्रतिहारः” ஆகும். இதனை கருவில் உள்ள உயிர்கள் சார்ந்து இருக்கின்றன. ஆகையால் அவை பிரதிஹ்ருத அதாவது மேலே ஆகர்ஷிப்பதால் கீழே விழுவது இல்லை. ஏன்எனில் அவைகள் இந்த ஸாமத்தின் இந்த பிரதிஹார பக்திக்கு பாத்திரமாகின்றன.
संस्कृतम्
தமிழ்
अथ यदूर्ध्वं मध्यन्दिनात् प्रागपराह्णात् यद्रूपं सवितुः, स प्रतिहारः ; तदस्य गर्भा अन्वायत्ताः । अतः ते सवितुः प्रतिहारभक्तिरूपेणोर्ध्वं प्रतिहृताः सन्तः नावपद्यन्ते नाधः पतन्ति, तद्द्वारे सत्यपीत्यर्थः । यतः प्रतिहारभाजिनो हि एतस्य साम्नो गर्भाः ॥அத2 யதூ3ர்த்4வம் மத்4யந்தி3நாத் ப்ராக3பராஹ்ணாத் யத்3ரூபம் ஸவிது꞉, ஸ ப்ரதிஹார꞉ ; தத3ஸ்ய க3ர்பா4 அந்வாயத்தா꞉ । அத꞉ தே ஸவிது꞉ ப்ரதிஹாரப4க்திரூபேணோர்த்4வம் ப்ரதிஹ்ருதா꞉ ஸந்த꞉ நாவபத்3யந்தே நாத4꞉ பதந்தி, தத்3த்3வாரே ஸத்யபீத்யர்த2꞉ । யத꞉ ப்ரதிஹாரபா4ஜிநோ ஹி ஏதஸ்ய ஸாம்நோ க3ர்பா4꞉ ॥
அவ்வாறே மத்யானத்திற்குப்பின், பிற்பகலுக்குமுன் எந்த சூரியனின் ரூபமோ அது “प्रतिहारः” (பிரதிஹார:). அது அந்த ரூபத்தை சார்ந்த கர்பங்கள். ஆகையால் அவை பிரதிஹார பக்தி ரூபத்தால் மேல் இழுக்கப்பட்டு அதற்கு கீழேவிழும் வழி இருந்தாலும் அவைகள் கீழேவிழுவது இல்லை என்பது பொருள். அதனால் கர்பங்கள் அந்த ஸாமத்தினுடைய பிரதிகாரத்தை உபாஸிப்பவைகள் ஆகும்.