अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8

अथ यत्सम्प्रतिमध्यन्दिने स उद्गीथस्तदस्य देवा अन्वायत्तास्तस्मात्ते सत्तमाः प्राजापत्यानामुद्गीथभाजिनो ह्येतस्य साम्नः ॥ ५ ॥அத2 யத்ஸம்ப்ரதிமத்4யந்தி3நே ஸ உத்3கீ3த2ஸ்தத3ஸ்ய தே3வா அந்வாயத்தாஸ்தஸ்மாத்தே ஸத்தமா꞉ ப்ராஜாபத்யாநாமுத்3கீ3த2பா4ஜிநோ ஹ்யேதஸ்ய ஸாம்ந꞉ ॥ 5 ॥

தமிழ்அவ்வாறே மத்தியான ஸமயத்தில் ஆதித்யனுடைய எந்த ரூபம் உள்ளதோ அது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். இந்த ரூபத்தில் தேவகணங்கள் அனுகதமாய் (சார்ந்து) உள்ளார்கள். ஆகையால் அவர்கள் பிரஜாபதியிடம் இருந்து உண்டான பிராணிகளுள் மிகவும் ஸ்ரேஷ்டமானவர்களாய் இருக்கின்றனர். ஏன்எனில் இந்த ஸாமத்தின் உத்கீதத்தை உபாஸிக்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
अथ यत् सम्प्रतिमध्यन्दिने ऋजुमध्यन्दिने इत्यर्थः, स उद्गीथभक्तिः, तदस्य देवा अन्वायत्ताः, द्योतनातिशयात्तत्काले । तस्मात्ते सत्तमाः विशिष्टतमाः प्राजापत्यानां प्रजापत्यपत्यानाम् , उद्गीथभाजिनो हि एतस्य साम्नः ॥அத2 யத் ஸம்ப்ரதிமத்4யந்தி3நே ருஜுமத்4யந்தி3நே இத்யர்த2꞉, ஸ உத்3கீ3த2ப4க்தி꞉, தத3ஸ்ய தே3வா அந்வாயத்தா꞉, த்3யோதநாதிஶயாத்தத்காலே । தஸ்மாத்தே ஸத்தமா꞉ விஶிஷ்டதமா꞉ ப்ராஜாபத்யாநாம் ப்ரஜாபத்யபத்யாநாம் , உத்3கீ3த2பா4ஜிநோ ஹி ஏதஸ்ய ஸாம்ந꞉ ॥
அவ்வாறே அப்பொழுது சரியான மத்யானத்தில் (எந்த ஆதித்யரூபமோ) அது உத்கீதப் பக்தியாகும். இந்த ரூபத்தை அனுசரிக்கும் (சார்ந்து இருக்கும்) தேவதைகள் அந்த ஸமயத்தில் மிகவும் பிரகாசமுடையவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் அந்த பிரஜாபதியின் புத்திரர்கள் மிகவும் ஸ்ரேஷ்டமானவர்கள். ஏன் எனில் இந்த உத்கீத பக்தியை உபாஸிக்கின்றனர்.