अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ८8

अथ यत्सङ्गववेलायाꣳ स आदिस्तदस्य वयां स्यन्वायत्तानि तस्मात्तान्यन्तरिक्षेऽनारम्बणान्यादायात्मानं परिपतन्त्यादिभाजीनि ह्येतस्य साम्नः ॥ ४ ॥அத2 யத்ஸங்க3வவேலாயாꣳ ஸ ஆதி3ஸ்தத3ஸ்ய வயாம் ஸ்யந்வாயத்தாநி தஸ்மாத்தாந்யந்தரிக்ஷே(அ)நாரம்ப3ணாந்யாதா3யாத்மாநம் பரிபதந்த்யாதி3பா4ஜீநி ஹ்யேதஸ்ய ஸாம்ந꞉ ॥ 4 ॥

தமிழ்அதன்பின் சூரியனின் எந்த ரூபம் கிரணங்களால் பரவுகின்ற ஸமயத்தில் உள்ளதோ அது “आदि” (ஆதி). அந்த ரூபத்தால் பக்ஷகணங்கள் அனுகதமாய் உள்ளன. ஏன்எனில் அவைகள் இந்த ஸாமத்தின் “आदि” (ஆதி)யை பஜிக்கின்றன. ஆகையால் ஆகாயத்தில் ஆதாரம் ஒன்றும் இல்லாமல் பறந்து திரிகின்றன. ஆகையால் பறவைகள் ஆதியை உபாஸிப்பவைகள். இதுவே அவைகளின் ஸாமம்.
संस्कृतम्
தமிழ்
अथ यत् सङ्गववेलायां गवां रश्मीनां सङ्गमनं सङ्गवो यस्यां वेलायाम् , गवां वा वत्सैः सहः, सा सङ्गववेला तस्मिन्काले यत्सावित्रं रूपम् , स आदिः भक्तिविशेषः ओङ्कारः । तदस्य वयांसि पक्षिणोऽन्वायत्तानि ।அத2 யத் ஸங்க3வவேலாயாம் க3வாம் ரஶ்மீநாம் ஸங்க3மநம் ஸங்க3வோ யஸ்யாம் வேலாயாம் , க3வாம் வா வத்ஸை꞉ ஸஹ꞉, ஸா ஸங்க3வவேலா தஸ்மிந்காலே யத்ஸாவித்ரம் ரூபம் , ஸ ஆதி3꞉ ப4க்திவிஶேஷ꞉ ஓங்கார꞉ । தத3ஸ்ய வயாம்ஸி பக்ஷிணோ(அ)ந்வாயத்தாநி ।
यत एवम् तस्मात् तानि वयांसि अन्तरिक्षे अनारम्बणानि अनालम्बनानि, आत्मानमादाय आत्मानमेव आलम्बनत्वेन गृहीत्वा, परिपतन्ति गच्छन्ति ; अत आकारसामान्यादादिभक्तिभाजीनि हि एतस्य साम्नः ॥யத ஏவம் தஸ்மாத் தாநி வயாம்ஸி அந்தரிக்ஷே அநாரம்ப3ணாநி அநாலம்ப3நாநி, ஆத்மாநமாதா3ய ஆத்மாநமேவ ஆலம்ப3நத்வேந க்3ருஹீத்வா, பரிபதந்தி க3ச்ச2ந்தி ; அத ஆகாரஸாமாந்யாதா3தி3ப4க்திபா4ஜீநி ஹி ஏதஸ்ய ஸாம்ந꞉ ॥
அதன்பின் சங்கவ வேளையில் அதாவது எப்பொழுது கிரணங்கள் வெளிப்பட்டு பரவுமோ அல்லது கன்றுக்குட்டிகள் பசுக்களிடம் இருக்க அனுமதிக்கப்படுமோ அந்த வேளையில் சூரிய தேவனின் எந்த ரூபமோ அது “आदिः” (ஆதி) பக்தி விசேஷ ரூபம் “ओारः” (ஓம்காரம்) ஆகும். அதைத் தொடர்ந்து பக்ஷிகளும் அவ்வாறு பறந்தன.
எதனால் இவ்வாறே அதனால் அந்த பறவைகள் ஆகாயத்தில் வேறு ஒன்றையும் ஆதாரமாக கொள்ளாமல் தன்னையே ஆதாரமாகக் கொண்டு அங்கும் இங்கும் பறக்கின்றன. ஆகாரம் ஸமானமாய் இருப்பதால் இந்த ஸாமத்தின் “आदिभक्ति” (ஆதிபக்தி) யை உபாஸனை உடையவைகளாய் ஆகின்றன.