अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8

अथ यत्प्रथमोदिते स प्रस्तावस्तदस्य मनुष्या अन्वायत्तास्तस्मात्ते प्रस्तुतिकामाः प्रशंसाकामाः प्रस्तावभाजिनो ह्येतस्य साम्नः ॥ ३ ॥அத2 யத்ப்ரத2மோதி3தே ஸ ப்ரஸ்தாவஸ்தத3ஸ்ய மநுஷ்யா அந்வாயத்தாஸ்தஸ்மாத்தே ப்ரஸ்துதிகாமா꞉ ப்ரஶம்ஸாகாமா꞉ ப்ரஸ்தாவபா4ஜிநோ ஹ்யேதஸ்ய ஸாம்ந꞉ ॥ 3 ॥

தமிழ்அவ்வாறே சூரியன் முதல் முதலில் உதித்தவுடன் எந்த ரூபமோ அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). அந்த இந்த ரூபத்தையே மனிதர்கள் சார்ந்திருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் போற்றுதலை விரும்புகின்றனர். ஏன் எனில் அவர்கள் இந்த பிரஸ்தாவ பக்தியை உபாஸிக்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
अथ यत्प्रथमोदिते सवितृरूपम् , तदस्य आदित्याख्यस्य साम्नः स प्रस्तावः ; तदस्य मनुष्या अन्वायत्ताः पूर्ववत् । तस्मात्ते प्रस्तुतिं प्रशंसां कामयन्ते, यस्मात्प्रस्तावभाजिनो हि एतस्य साम्नः ॥அத2 யத்ப்ரத2மோதி3தே ஸவித்ருரூபம் , தத3ஸ்ய ஆதி3த்யாக்2யஸ்ய ஸாம்ந꞉ ஸ ப்ரஸ்தாவ꞉ ; தத3ஸ்ய மநுஷ்யா அந்வாயத்தா꞉ பூர்வவத் । தஸ்மாத்தே ப்ரஸ்துதிம் ப்ரஶம்ஸாம் காமயந்தே, யஸ்மாத்ப்ரஸ்தாவபா4ஜிநோ ஹி ஏதஸ்ய ஸாம்ந꞉ ॥
அவ்வாறே சூரியனின் முதல் முதலில் உதித்தவுடன் தோன்றும் ரூபம் எதுவோ அது ஆதித்யன் எனப்படும் ஸாமத்தின் “प्रस्तावः” பிரஸ்தாவமாகும். மற்றவை முன்போல். (அந்த பசுக்களைப்போல்) மனிதர்களும் அந்த சூரியனை சார்ந்து இருக்கின்றனர். இதனால் பிரஸ்துதியையும் புகழையும் விரும்புகின்றனர். ஏன் எனில் அவர்கள் இந்த ஸாமத்தின் பிரஸ்தாவத்தை உபாஸனை செய்கின்றனர்.