अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

तदेष श्लोको यानि पञ्चधा त्रीणि त्रीणि तेभ्यो न ज्यायः परमन्यदस्ति ॥ ३ ॥ததே3ஷ ஶ்லோகோ யாநி பஞ்சதா4 த்ரீணி த்ரீணி தேப்4யோ ந ஜ்யாய꞉ பரமந்யத3ஸ்தி ॥ 3 ॥

தமிழ்இந்த விஷயத்தில் இந்த மந்திரம் எந்த ஐந்துவிதமாக மூன்று மூன்று கூறப்பட்டதோ அதைத் தவிர சிரேஷ்டமானதோ, அதைக்காட்டிலும் வேறானதோ எது ஒன்றும் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत् एतस्मिन्नर्थे एषः श्लोकः मन्त्रोऽप्यस्ति । यानि पञ्चधा पञ्चप्रकारेण हिङ्कारादिविभागैः प्रोक्तानि त्रीणि त्रीणि त्रयीविद्यादीनि, तेभ्यः पञ्चत्रिकेभ्यः ज्यायः महत्तरं परं च व्यतिरिक्तम् अन्यत् वस्त्वन्तरं नास्ति न विद्यत इत्यर्थः । तत्रैव हि सर्वस्यान्तर्भावः ॥தத் ஏதஸ்மிந்நர்தே2 ஏஷ꞉ ஶ்லோக꞉ மந்த்ரோ(அ)ப்யஸ்தி । யாநி பஞ்சதா4 பஞ்சப்ரகாரேண ஹிங்காராதி3விபா4கை3꞉ ப்ரோக்தாநி த்ரீணி த்ரீணி த்ரயீவித்3யாதீ3நி, தேப்4ய꞉ பஞ்சத்ரிகேப்4ய꞉ ஜ்யாய꞉ மஹத்தரம் பரம் ச வ்யதிரிக்தம் அந்யத் வஸ்த்வந்தரம் நாஸ்தி ந வித்3யத இத்யர்த2꞉ । தத்ரைவ ஹி ஸர்வஸ்யாந்தர்பா4வ꞉ ॥
அது இந்த அர்த்தத்தில் ச்லோகம் அதாவது மந்திரமும் உள்ளது. “हिंकार” (ஹிம்காரம்) முதலிய விபாகங்கள் மூலமாய் ஐந்து பிரகாரமாகக் கூறப்பட்டதோ அது மூன்று மூன்றாக த்ரீவித்யா முதலியவைகள் ஆகும். இந்த ஐந்து மூன்றாக உள்ளதைக் காட்டிலும் மிகவும் மேலானது (மஹத்தரம்), வேறு வஸ்து ஒன்றும் கிடையாது என்பது பொருள். அதாவது அவைகளிலேயே எல்லாம் அந்தர் பாவமாக உள்ளது. (பலி - பரிசு).