अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

यस्तद्वेद स वेद सर्वꣳ सर्वा दिशो बलिमस्मै हरन्ति सर्वमस्मीत्युपासीत तद्व्रतं तद्व्रतम् ॥ ४ ॥யஸ்தத்3வேத3 ஸ வேத3 ஸர்வꣳ ஸர்வா தி3ஶோ ப3லிமஸ்மை ஹரந்தி ஸர்வமஸ்மீத்யுபாஸீத தத்3வ்ரதம் தத்3வ்ரதம் ॥ 4 ॥

தமிழ்எவன் இதை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகின்றான். அவனுக்கு எல்லா திசைகளிலிருந்தும் பலி அதாவது போகங்கள் ஸமர்பிக்கப்படுகின்றன. நான் “எல்லாமாக இருக்கின்றேன்” என்று உபாஸனை செய்யவேண்டியது விரதம் ஆகும், விரதம் ஆகும் (நியமம் ஆகும்).
संस्कृतम्
தமிழ்
यः तत् यथोक्तं सर्वात्मकं साम वेद, स वेद सर्वं स सर्वज्ञो भवतीत्यर्थः । सर्वा दिशः सर्वदिक्स्था अस्मै एवंविदे बलिं भोगं हरन्ति प्रापयन्तीत्यर्थः । सर्वम् अस्मि भवामि इति एवम् एतत्साम उपासीत, तस्य एतदेव व्रतम् । द्विरुक्तिः सामोपासनसमाप्त्यर्था ॥ய꞉ தத் யதோ2க்தம் ஸர்வாத்மகம் ஸாம வேத3, ஸ வேத3 ஸர்வம் ஸ ஸர்வஜ்ஞோ ப4வதீத்யர்த2꞉ । ஸர்வா தி3ஶ꞉ ஸர்வதி3க்ஸ்தா2 அஸ்மை ஏவம்விதே3 ப3லிம் போ4க3ம் ஹரந்தி ப்ராபயந்தீத்யர்த2꞉ । ஸர்வம் அஸ்மி ப4வாமி இதி ஏவம் ஏதத்ஸாம உபாஸீத, தஸ்ய ஏததே3வ வ்ரதம் । த்3விருக்தி꞉ ஸாமோபாஸநஸமாப்த்யர்தா2 ॥
எவன் ஒருவன் அதைக் கூறப்பட்டவாறு ஸர்வாத்மகமான ஸாமத்தை அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் அதாவது ஸர்வக்ஞனாகின்றான் எல்லா திசைகளும் அதாவது எல்லா திக்குகளில் இருப்பவைகள் இவ்வாறு அறிந்தவனுக்கு பலியை அதாவது போகங்களை அடையச் செய்கிறது. எல்லாம் நானாகவே இருக்கின்றேன். என்று இந்த ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். இதுவே விரதம், இதுவே விரதம் என்று கூறியது ஸாம உபாஸனத்தின் பூர்த்தியை தெரிவிப்பதற்காக ஆகும்.