अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5

विनर्दि साम्नो वृणे पशव्यमित्यग्नेरुद्गीथोऽनिरुक्तः प्रजापतेर्निरुक्तः सोमस्य मृदु श्लक्ष्णं वायोः श्लक्ष्णं बलवदिन्द्रस्य क्रौञ्चं बृहस्पतेरपध्वान्तं वरुणस्य तान्सर्वानेवोपसेवेत वारुणं त्वेव वर्जयेत् ॥ १ ॥விநர்தி3 ஸாம்நோ வ்ருணே பஶவ்யமித்யக்3நேருத்3கீ3தோ2(அ)நிருக்த꞉ ப்ரஜாபதேர்நிருக்த꞉ ஸோமஸ்ய ம்ருது3 ஶ்லக்ஷ்ணம் வாயோ꞉ ஶ்லக்ஷ்ணம் ப3லவதி3ந்த்3ரஸ்ய க்ரௌஞ்சம் ப்3ருஹஸ்பதேரபத்4வாந்தம் வருணஸ்ய தாந்ஸர்வாநேவோபஸேவேத வாருணம் த்வேவ வர்ஜயேத் ॥ 1 ॥

தமிழ்ஸாமத்தின் “विनर्दि” (விநர்தி) என்ற பெயருடைய கானத்தை வரிக்கின்றேன். அது கால் நடைகளுக்கு ஹிதத்தை அளிப்பது. மேலும் அது அக்னி ஸம்பந்தமான உத்கீதமாகும். பிரஜாபதியின் உத்கீதம் “अनिरुक्तः” (அநிருக்தம்) ஆகும். சோமத்தின் (சந்திரனின்) உத்கீதம் “निरुक्तः” (நிருக்தம்). வாயுவின் உத்கீதம் உச்சரிப்பதற்கு ஸரளமாகவும் இதமானதாகும். இந்திரனுடையது இதமானதாயும் பலமுடையதாயும் இருக்கும். பிரஹஸ்பதியினுடையது க்ரெளஞ்ச பறவைக்கு ஸமானமான சப்தமுடையது. வருணனுடையது நாசாகாரமாக (கொடூரமாக) இருக்கும். இந்த எல்லா உத்கீதங்களையும் உபாஸனை செய்யவேண்டும். வருண ஸம்பந்தியான உத்கீதத்தை மட்டும் விட்டுவிடவேண்டும்.
संस्कृतम्
தமிழ்
सामोपासनप्रसङ्गेन गानविशेषादिसम्पत् उद्गातुरुपदिश्यते, फलविशेषसम्बन्धात् ।ஸாமோபாஸநப்ரஸங்கே3ந கா3நவிஶேஷாதி3ஸம்பத் உத்3கா3துருபதி3ஶ்யதே, ப2லவிஶேஷஸம்ப3ந்தா4த் ।
विनर्दि विशिष्टो नर्दः स्वरविशेषः ऋषभकूजितसमोऽस्यास्तीति विनर्दि गानमिति वाक्यशेषः । तच्च साम्नः सम्बन्धि पशुभ्यो हितं पशव्यम् अग्नेः अग्निदेवत्यं च उद्गीथः उद्गानम् । तदहमेवंविशिष्टं वृणे प्रार्थये इति कश्चिद्यजमानः उद्गाता वा मन्यते ।விநர்தி3 விஶிஷ்டோ நர்த3꞉ ஸ்வரவிஶேஷ꞉ ருஷப4கூஜிதஸமோ(அ)ஸ்யாஸ்தீதி விநர்தி3 கா3நமிதி வாக்யஶேஷ꞉ । தச்ச ஸாம்ந꞉ ஸம்ப3ந்தி4 பஶுப்4யோ ஹிதம் பஶவ்யம் அக்3நே꞉ அக்3நிதே3வத்யம் ச உத்3கீ3த2꞉ உத்3கா3நம் । தத3ஹமேவம்விஶிஷ்டம் வ்ருணே ப்ரார்த2யே இதி கஶ்சித்3யஜமாந꞉ உத்3கா3தா வா மந்யதே ।
अनिरुक्तः अमुकसमः इत्यविशेषितः प्रजापतेः प्रजापतिदेवत्यः स गानविशेषः, आनिरुक्त्यात्प्रजापतेः । निरुक्तः स्पष्टः । सोमस्य सोमदेवत्यः स उद्गीथ इत्यर्थः । मृदु श्लक्ष्णं च गानं वायोः वायुदेवत्यं तत् । श्लक्ष्णं बलवच्च प्रयत्नाधिक्योपेतं च इन्द्रस्य ऐन्द्रं तद्गानम् । क्रौञ्चं क्रौञ्चपक्षिनिनादसमं बृहस्पतेः बार्हस्पत्यं तत् । अपध्वान्तं भिन्नकांस्यस्वरसमं वरुणस्य एतद्गानम् । तान्सर्वानेवोपसेवेत प्रयुञ्जीत वारुणं त्वेवैकं वर्जयेत् ॥அநிருக்த꞉ அமுகஸம꞉ இத்யவிஶேஷித꞉ ப்ரஜாபதே꞉ ப்ரஜாபதிதே3வத்ய꞉ ஸ கா3நவிஶேஷ꞉, ஆநிருக்த்யாத்ப்ரஜாபதே꞉ । நிருக்த꞉ ஸ்பஷ்ட꞉ । ஸோமஸ்ய ஸோமதே3வத்ய꞉ ஸ உத்3கீ3த2 இத்யர்த2꞉ । ம்ருது3 ஶ்லக்ஷ்ணம் ச கா3நம் வாயோ꞉ வாயுதே3வத்யம் தத் । ஶ்லக்ஷ்ணம் ப3லவச்ச ப்ரயத்நாதி4க்யோபேதம் ச இந்த்3ரஸ்ய ஐந்த்3ரம் தத்3கா3நம் । க்ரௌஞ்சம் க்ரௌஞ்சபக்ஷிநிநாத3ஸமம் ப்3ருஹஸ்பதே꞉ பா3ர்ஹஸ்பத்யம் தத் । அபத்4வாந்தம் பி4ந்நகாம்ஸ்யஸ்வரஸமம் வருணஸ்ய ஏதத்3கா3நம் । தாந்ஸர்வாநேவோபஸேவேத ப்ரயுஞ்ஜீத வாருணம் த்வேவைகம் வர்ஜயேத் ॥
ஸாம உபாஸனை பிரஸங்கத்தால் உத்காதாவிற்கு பல விசேஷ ஸம்பந்தம் இருப்பதால் கான விசேஷம் முதலிய ஸம்பத்துக்கள் உபதேசம் செய்யப்படுகிறது.
“विनर्दि” (விநர்தி) - “नर्दः” (நர்த:) என்பது ஸ்வர விசேஷத்துடன் கூடிய ரிஷபத்தின் (காளை மாட்டின்) சப்தத்திற்கு சமானமாக கூடியது இந்த கானம். ஆகையால் “विनर्दिगानम्” (நிநர்த்தி கானம்) எனப்படுகின்றது. அந்த ஸாமத்தின் ஸம்பந்தமுடைய கானம் கால்நடைகளுக்கு ஹிதமானது. மேலும் அக்னிதேவதை ஸம்பந்தி உத்கீதமாகும். அதுவே உத்கானம். இவ்வாறு இந்த விசிஷ்ட ஸாமத்தை நான் வரிக்கின்றேன் அதாவது பிரார்த்திக்கின்றேன் என்று யஜமானன் அல்லது உத்காதா கருதுகிறார்கள்.
பிரஜாபதியினுடைய பிரஜாபதி தெய்வத்தின் அந்த கான விசேஷம் அநிருக்தம் அதாவது எது என்று அறிய முடியாததற்கு ஸமமாவதால் பிரஜாபதி விசேஷரூபமாக நிரூபிக்கப்படவில்லை. நிருக்தம் என்பது ஸ்பஷ்டம் ஆகும். சந்திரனுடைய ஸோம தேவதையின் ஸம்பந்தமான அந்த உத்கீதம் ஸ்பஷ்டமானது என்பது பொருள். வாயுவினுடைய மென்மையான, வலிமையான கானம் வாயு தேவதையின் ஸம்பந்தப்பட்டது. மிருதுவானதும் பலமானதுமானதும் மிகுந்த ப்ரயத்தனத்தை அபேக்ஷிப்பது இந்திரனுடைய அதாவது இந்திர ஸம்பந்தமான கானமாகும். க்ரெளஞ்ச பக்ஷியின் ஸப்தத்திற்கு ஸமானமானது பிருஹஸ்பதியின் அதாவது பிருஹஸ்பதி தேவதை ஸம்பந்தமான கானம். உடைந்த வெங்கல பாத்திரத்தின் சப்தம் போன்றது வருண தேவதா சம்பந்தமான கானம். அந்த எல்லாவற்றையும் பிரயோகம் செய்யவேண்டும். வருண சம்பந்த கானத்தைத் தவிர்க்க வேண்டும்.