अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5

सर्वे स्वरा घोषवन्तो बलवन्तो वक्तव्या इन्द्रे बलं ददानीति सर्व ऊष्माणोऽग्रस्ता अनिरस्ता विवृता वक्तव्याः प्रजापतेरात्मानं परिददानीति सर्वे स्पर्शालेशेनानभिनिहिता वक्तव्या मृत्योरात्मानं परिहराणीति ॥ ५ ॥ஸர்வே ஸ்வரா கோ4ஷவந்தோ ப3லவந்தோ வக்தவ்யா இந்த்3ரே ப3லம் த3தா3நீதி ஸர்வ ஊஷ்மாணோ(அ)க்3ரஸ்தா அநிரஸ்தா விவ்ருதா வக்தவ்யா꞉ ப்ரஜாபதேராத்மாநம் பரித3தா3நீதி ஸர்வே ஸ்பர்ஶாலேஶேநாநபி4நிஹிதா வக்தவ்யா ம்ருத்யோராத்மாநம் பரிஹராணீதி ॥ 5 ॥

தமிழ்எல்லா ஸ்வரங்களும் மென்மையான அதாவது தெளிவானதாகவும் வலிமை உடையதாய் உச்சரிக்க வேண்டும். ஆகையால் (அதை உச்சரிக்கும் ஸமயத்தில்) நான் இந்திரனிடத்தில் வலிமையை (ஆற்றலை) அளிக்கின்றேன் என்று (சிந்தனை செய்ய வேண்டும்). எல்லா ஊஷ்ம வர்ணத்தை விழுங்காமல், விட்டு விடாமல், பிரயத்தனத்துடன் உச்சாரணம் செய்ய வேண்டும். மேலும் நான் பிரஜாபதிக்கு ஆத்ம தானம் செய்கின்றேன் (என்று சிந்தனை செய்ய வேண்டும்) அவ்வாறே எல்லா ஸ்பர்ச வர்ணத்தையும் மிருதுவாக ஒன்றுக்கொன்று சேராமல் கூறவேண்டும். எவ்வாறு குழந்தைகள் மெதுவாக மெதுவாக எழுந்திருக்கின்றனவோ அவ்வாறு மெதுவாக மெதுவாக மிருத்யுவிடமிருந்து என்னைக் காத்துக்கொள்கின்றேன்.
संस्कृतम्
தமிழ்
यत इन्द्राद्यात्मानः स्वरादयः, अतः सर्वे स्वराः घोषवन्तः बलवन्तो वक्तव्याः । तथा अहमिन्द्रे बलं ददानि बलमादधानीति । तथा सर्वे ऊष्माणः अग्रस्ताः अन्तरप्रवेशिताः अनिरस्ताः बहिरप्रक्षिप्ताः विवृताः विवृतप्रयत्नोपेताः । प्रजापतेरात्मानं परिददानि प्रयच्छानीति । सर्वे स्पर्शाः लेशेन शनकैः अनभिनिहिताः अनभिनिक्षिप्ता वक्तव्याः । मृत्योरात्मानं बालानिव शनकैः परिहरन् मृत्योरात्मानं परिहराणीति ॥யத இந்த்3ராத்3யாத்மாந꞉ ஸ்வராத3ய꞉, அத꞉ ஸர்வே ஸ்வரா꞉ கோ4ஷவந்த꞉ ப3லவந்தோ வக்தவ்யா꞉ । ததா2 அஹமிந்த்3ரே ப3லம் த3தா3நி ப3லமாத3தா4நீதி । ததா2 ஸர்வே ஊஷ்மாண꞉ அக்3ரஸ்தா꞉ அந்தரப்ரவேஶிதா꞉ அநிரஸ்தா꞉ ப3ஹிரப்ரக்ஷிப்தா꞉ விவ்ருதா꞉ விவ்ருதப்ரயத்நோபேதா꞉ । ப்ரஜாபதேராத்மாநம் பரித3தா3நி ப்ரயச்சா2நீதி । ஸர்வே ஸ்பர்ஶா꞉ லேஶேந ஶநகை꞉ அநபி4நிஹிதா꞉ அநபி4நிக்ஷிப்தா வக்தவ்யா꞉ । ம்ருத்யோராத்மாநம் பா3லாநிவ ஶநகை꞉ பரிஹரந் ம்ருத்யோராத்மாநம் பரிஹராணீதி ॥
ஏன்எனில் ஸ்வரங்கள் முதலிய இந்திரன் முதலிய ரூபமோ அதனால் எல்லா ஸ்வரங்களும் கோசமும் பலமும் கூடியதாய் உச்சரிக்க வேண்டும். அவ்வாறே நான் இந்திரனிடத்தில் பலத்தை அளிக்கிறேன். (இவ்வாறு சிந்திக்க வேண்டும்). இவ்வாறு எல்லா ஊஷ்மாண (ஸ்வர்க்க) எழுத்துக்களை விழுங்காமல் விட்டுவிடாமல் பிரயத்தனத்துடன் உச்சரித்து பிரஜாபதிக்கு என்னை அளிக்கிறேன். அவ்வாறே ஸ்பர்ச வர்ணத்தை சிறிதளவு ஒவ்வொன்றும் கலக்காமல் உச்சரிக்க வேண்டும். எவ்வாறு உலகில் குழந்தைகள் மெதுவாக எழுகின்றனவோ அவ்வாறு நான் என்னை மிருத்யுவிடம் இருந்து (மரணத்திலிருந்து) மெதுவாகக் காத்துக்கொள்கிறேன்.