अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5

अथ यद्येनमूष्मसूपालभेत प्रजापतिं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति पेक्ष्यतीत्येनं ब्रूयादथ यद्येनं स्पर्शेषूपालभेत मृत्युं शरणं प्रपन्नोऽभूवं स त्वा प्रति धक्ष्यतीत्येनं ब्रूयात् ॥ ४ ॥அத2 யத்3யேநமூஷ்மஸூபாலபே4த ப்ரஜாபதிம் ஶரணம் ப்ரபந்நோ(அ)பூ4வம் ஸ த்வா ப்ரதி பேக்ஷ்யதீத்யேநம் ப்3ரூயாத3த2 யத்3யேநம் ஸ்பர்ஶேஷூபாலபே4த ம்ருத்யும் ஶரணம் ப்ரபந்நோ(அ)பூ4வம் ஸ த்வா ப்ரதி த4க்ஷ்யதீத்யேநம் ப்3ரூயாத் ॥ 4 ॥

தமிழ்மேலும் எவர் ஒருவர் இந்த ஊஷ்ம வர்ண உச்சாரணத்தில் தோஷத்தை தெரிவிக்கிறார்களோ அவர்களிடம் இவ்வாறு கூறவேண்டும் நான் பிரஜாபதியை சரண் அடைந்துள்ளேன். அவர் உன்னை தண்டிப்பார். மேலும் ஒருவர் ஸ்பர்ச உச்சாரணத்தில் தோஷம் பார்த்தால் அவரிடம் நான் மிருத்யுவை சரணம் அடைந்துள்ளேன். அவர் உன்னை அழித்துவிடுவார் என்று கூறு.
संस्कृतम्
தமிழ்
अथ यद्येनमूष्मसु तथैवोपालभेत, प्रजापतिं शरणं प्रपन्नोऽभूवम् , स त्वा प्रति पेक्ष्यति सञ्चूर्णयिष्यतीत्येनं ब्रूयात् । अथ यद्येनं स्पर्शेषूपालभेत, मृत्युं शरणं प्रपन्नोऽभूवम् , स त्वा प्रति धक्ष्यति भस्मीकरिष्यतीत्येनं ब्रूयात् ॥அத2 யத்3யேநமூஷ்மஸு ததை2வோபாலபே4த, ப்ரஜாபதிம் ஶரணம் ப்ரபந்நோ(அ)பூ4வம் , ஸ த்வா ப்ரதி பேக்ஷ்யதி ஸஞ்சூர்ணயிஷ்யதீத்யேநம் ப்3ரூயாத் । அத2 யத்3யேநம் ஸ்பர்ஶேஷூபாலபே4த, ம்ருத்யும் ஶரணம் ப்ரபந்நோ(அ)பூ4வம் , ஸ த்வா ப்ரதி த4க்ஷ்யதி ப4ஸ்மீகரிஷ்யதீத்யேநம் ப்3ரூயாத் ॥
மேலும் இவ்வாறு எந்த ஒரு புருஷனாவது இந்த உஷ்ம வர்ணங்களை உச்சரிப்பதில் தோஷம் தெரிவித்தால் அவரிடம் நான் பிரஜாபதியிடம் சரணம் அடைந்திருக்கிறேன். ஆகையால் அவர் உன்னை அதைக் குறித்து பொடி பொடியாக்கிவிடுவார்கள் என்று கூறு. அவ்வாறே எவர் இந்த ஸ்பர்சங்களை உச்சாரணம் செய்வதில் தோஷம் தெரிவித்தால் அவரிடம் நான் மிருத்யு தேவதையிடம் சரணம் அடைந்துள்ளேன். ஆகையால் உன்னை அவர் சாம்பலாக்கிவிடுவார் என்று கூறு.