मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतदेवं विद्वान्वाचि सप्तविधꣳ सामोपास्ते ॥ ३ ॥து3க்3தே4(அ)ஸ்மை வாக்3தோ3ஹம் யோ வாசோ தோ3ஹோ(அ)ந்நவாநந்நாதோ3 ப4வதி ய ஏததே3வம் வித்3வாந்வாசி ஸப்தவித4ꣳ ஸாமோபாஸ்தே ॥ 3 ॥
தமிழ்எந்த புருஷன் இதை இவ்விதமாக அறிகின்றானோ அந்த புருஷன் வாக்கில் ஏழுவிதமான ஸாமத்தின் உபாஸனை செய்கின்றானோ அதனால் வாக் எந்த ஒரு வாக்கின் பலனோ (ஸாரமோ) அதை அளிக்கிறது. அவ்வாறே அவன் அதிக அன்னத்தை உடையவனாக ஆகின்றான். மேலும் அதை அனுபவிக்கின்றவனாகவும் ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
दुग्धेऽस्मै इत्याद्युक्तार्थम् ॥து3க்3தே4(அ)ஸ்மை இத்யாத்3யுக்தார்த2ம் ॥
“दुग्धेऽस्मा” (துக்தே அஸ்மை) என்பது முதலிய சுருதியின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது.