अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8

अथ खल्वमुमादित्यꣳ सप्तविधꣳ सामोपासीत सर्वदा समस्तेन साम मां प्रति मां प्रतीति सर्वेण समस्तेन साम ॥ १ ॥அத2 க2ல்வமுமாதி3த்யꣳ ஸப்தவித4ꣳ ஸாமோபாஸீத ஸர்வதா3 ஸமஸ்தேந ஸாம மாம் ப்ரதி மாம் ப்ரதீதி ஸர்வேண ஸமஸ்தேந ஸாம ॥ 1 ॥

தமிழ்இப்பொழுது நிச்சயமாக இந்த ஆதித்யனின் திருஷ்டியினால் ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ஆதித்யன் எப்பொழுதும் ஸமமாக இருப்பதால் அது ஸாமம். என்னை நோக்குகிறார், என்னை நோக்குகிறார் (माम् प्रति माम् प्रति) என்று கூறுவதால் எல்லோருக்கும் “प्रति” (ப்ரதி) ஸமம் ஆகிறது. ஆகையால் அது ஸாமம்.
संस्कृतम्
தமிழ்
अवयवमात्रे साम्न्यादित्यदृष्टिः पञ्चविधेषूक्ता प्रथमे चाध्याये । अथ इदानीं खलु अमुमादित्यं समस्ते साम्न्यवयवविभागशोऽध्यस्य सप्तविधं सामोपासीत । कथं पुनः सामत्वमादित्यस्येति, उच्यते —அவயவமாத்ரே ஸாம்ந்யாதி3த்யத்3ருஷ்டி꞉ பஞ்சவிதே4ஷூக்தா ப்ரத2மே சாத்4யாயே । அத2 இதா3நீம் க2லு அமுமாதி3த்யம் ஸமஸ்தே ஸாம்ந்யவயவவிபா4க3ஶோ(அ)த்4யஸ்ய ஸப்தவித4ம் ஸாமோபாஸீத । கத2ம் புந꞉ ஸாமத்வமாதி3த்யஸ்யேதி, உச்யதே —
उद्गीथत्वे हेतुवदादित्यस्य सामत्वे हेतुः । कोऽसौ ? सर्वदा समः वृद्धिक्षयाभावात् ; तेन हेतुना साम आदित्यः । मां प्रति मां प्रतीति तुल्यां बुद्धिमुत्पादयति ; अतः सर्वेण समः ; अतः साम, समत्वादित्यर्थः ।உத்3கீ3த2த்வே ஹேதுவதா3தி3த்யஸ்ய ஸாமத்வே ஹேது꞉ । கோ(அ)ஸௌ ? ஸர்வதா3 ஸம꞉ வ்ருத்3தி4க்ஷயாபா4வாத் ; தேந ஹேதுநா ஸாம ஆதி3த்ய꞉ । மாம் ப்ரதி மாம் ப்ரதீதி துல்யாம் பு3த்3தி4முத்பாத3யதி ; அத꞉ ஸர்வேண ஸம꞉ ; அத꞉ ஸாம, ஸமத்வாதி3த்யர்த2꞉ ।
उद्गीथभक्तिसामान्यवचनादेव लोकादिषूक्तसामान्यात् हिङ्कारादित्वं गम्यत इति हिङ्कारादित्वे कारणं नोक्तम् । सामत्वे पुनः सवितुरनुक्तं कारणं न सुबोधमिति समत्वमुक्तम् ॥உத்3கீ3த2ப4க்திஸாமாந்யவசநாதே3வ லோகாதி3ஷூக்தஸாமாந்யாத் ஹிங்காராதி3த்வம் க3ம்யத இதி ஹிங்காராதி3த்வே காரணம் நோக்தம் । ஸாமத்வே புந꞉ ஸவிதுரநுக்தம் காரணம் ந ஸுபோ3த4மிதி ஸமத்வமுக்தம் ॥
ஐந்துவிதமான ஸாமத்தில் ஆதித்திய திருஷ்டி அவயவ மாத்திரமாகவே முதல் அத்யாயத்தில் கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுது இந்த ஆதித்யனின் எல்லா ஸாமத்திலும் அதனுடைய அவயவ விபாகத்தினை (பிரிவின்படி) ஆரோபித்து ஏழுவித ஸாமத்தின் உபாஸனை செய்யவேண்டும். ஆனால் அந்த ஆதித்யனின் ஸாம ரூபம் எவ்வாறானது? - அது கூறப்படுகிறது.
ஆதித்தியனின் உத்கீத ரூபமாவதில் எவ்வாறு ஹேதுவோ அவ்வாறே ஸாமரூபம் ஆவதிலும் ஹேது. அந்த ஹேது யாது? விருத்தியும் க்ஷயமும் இல்லாததின் காரணத்தால் ஆதித்தியன் எப்பொழுதும் ஸமம். இந்த காரணத்தால் ஆதித்யன் ஸாமம் ஆகும். என்னை நோக்கி, என்னை நோக்கி என்பதற்கு ஒப்பான புத்தியை உண்டாக்குகிறது. ஆகையால் எல்லாம் ஸமம். ஆகையால் ஸாமம். ஸமத்துவமாய் இருப்பதால் அது ஸாமம் ஆகும்.
உத்கீத பக்தியின் ஸமானத்தைக் கூறுவதாலேயே உலகிலும் (ஸாம அவயவங்களுக்கு) ஒப்பானதாக கூறப்படுவதால் அதனுடைய “हिंकारः” (ஹிம்காரம்) முதலிய ரூபம் ஏற்படுவது காணப்படுகிறது. ஆகையால் ஹிம்கார ரூபம் ஏற்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை. மேலும் ஆதித்யனின் ஸாமத்துவத்திலும் காரணம் கூறப்படவில்லை. அதனால் தெளிவாக அறிய முடியாததால் ஸாமத்துவ ரூப காரணம் கூறப்படுகிறது.