अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

स य एतमेवं विद्वानादित्यं ब्रह्मेत्युपास्तेऽभ्याशो ह यदेनं साधवो घोषा आ च गच्छेयुरुप च निम्रेडेरन्निम्रेजेरन् ॥ ४ ॥ஸ ய ஏதமேவம் வித்3வாநாதி3த்யம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ப்4யாஶோ ஹ யதே3நம் ஸாத4வோ கோ4ஷா ஆ ச க3ச்சே2யுருப ச நிம்ரேடே3ரந்நிம்ரேஜேரந் ॥ 4 ॥

தமிழ்எவன் இவ்வாறு அறிந்தவனாகி ஆதித்யனை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ (அவன் ஆதித்ய ரூபமாகின்றான்) அதன் சமீபத்தில் வேகமாக (சீக்கிரமாக) அழகான (மங்களமான) கோஷம் அவனை அடையும். அவனுக்கு சுகத்தை அளிக்கும், அவனுக்கு சுகத்தை அளிக்கும்.
संस्कृतम्
தமிழ்
स यः कश्चित् एतमेवं यथोक्तमहिमानं विद्वान्सन् आदित्यं ब्रह्मेत्युपास्ते, स तद्भावं प्रतिपद्यत इत्यर्थः । किञ्च दृष्टं फलम् अभ्याशः क्षिप्रं तद्विदः, यदिति क्रियाविशेषणम् , एनमेवंविदं साधवः शोभना घोषाः, साधुत्वं घोषादीनां यदुपभोगे पापानुबन्धाभावः, आ च गच्छेयुः आगच्छेयुश्च, उप च निम्रेडेरन् उपनिम्रेडेरंश्च — न केवलमागमनमात्रं घोषाणाम् उपसुखयेयुश्च उपसुखं च कुर्युरित्यर्थः । द्विरभ्यासः अध्यायपरिसमाप्त्यर्थः आदरार्थश्च ॥ஸ ய꞉ கஶ்சித் ஏதமேவம் யதோ2க்தமஹிமாநம் வித்3வாந்ஸந் ஆதி3த்யம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே, ஸ தத்3பா4வம் ப்ரதிபத்3யத இத்யர்த2꞉ । கிஞ்ச த்3ருஷ்டம் ப2லம் அப்4யாஶ꞉ க்ஷிப்ரம் தத்3வித3꞉, யதி3தி க்ரியாவிஶேஷணம் , ஏநமேவம்வித3ம் ஸாத4வ꞉ ஶோப4நா கோ4ஷா꞉, ஸாது4த்வம் கோ4ஷாதீ3நாம் யது3பபோ4கே3 பாபாநுப3ந்தா4பா4வ꞉, ஆ ச க3ச்சே2யு꞉ ஆக3ச்சே2யுஶ்ச, உப ச நிம்ரேடே3ரந் உபநிம்ரேடே3ரம்ஶ்ச — ந கேவலமாக3மநமாத்ரம் கோ4ஷாணாம் உபஸுக2யேயுஶ்ச உபஸுக2ம் ச குர்யுரித்யர்த2꞉ । த்3விரப்4யாஸ꞉ அத்4யாயபரிஸமாப்த்யர்த2꞉ ஆத3ரார்த2ஶ்ச ॥
எவன் ஒருவன் இதை இவ்வாறு கூறப்பட்ட மஹிமையை உடையதை அறிந்தவனாய் இருந்து கொண்டு ஆதித்யன் பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவன் அந்த பாவத்தை அடைகின்றான் என்பது பொருள். மேலும் அதை அறிந்தவன் வெகு சீக்கிரமாக திருஷ்ட பலத்தை அடைவான். “यत्” என்பது கிரியா விசேஷணம். இவ்வாறு அறிந்தவன் சாதுவான அதாவது நல்ல சுபமான கோசத்தை செய்பவன் பாப பந்தத்திலிருந்து விடுபடுவான் (அவன் பாபபந்தம் அற்றவனாவான். அந்த கோஷங்கள் அவனை அடையும் மேலும் சுகத்தை அளிக்கும். அஹ்னுக்கு சுகத்தை அளிக்கும். இதன் தாத்பரியம் என்னவெனில் கோஷங்களை அடைவது மட்டுமல்ல சுகத்தை அளிக்கும், சுகத்தை அளிக்கும். இங்கு இருமுறை கூறியது அத்தியாயத்தின் சமாப்திக்காகவும், அதன் ஆதரவுக்காகவும் ஆகும்.