अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

अथ येऽस्योदञ्चो रश्मयस्ता एवास्योदीच्यो मधुनाड्योऽथर्वाङ्गिरस एव मधुकृत इतिहासपुराणं पुष्पं ता अमृता आपः ॥ १ ॥அத2 யே(அ)ஸ்யோத3ஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோதீ3ச்யோ மது4நாட்3யோ(அ)த2ர்வாங்கி3ரஸ ஏவ மது4க்ருத இதிஹாஸபுராணம் புஷ்பம் தா அம்ருதா ஆப꞉ ॥ 1 ॥

தமிழ்அவ்வாறே இந்த வடக்கு திசையின் எந்த கிரணங்கள் இருக்கின்றதோ அவை இந்த வடக்கு திசையில் இருக்கும் தேன் கூடுகள். அதர்வ அங்கிரச மந்திரங்கள் தேனீக்கள். இதிஹாசம், புராணங்கள் புஷ்பம், அவ்வாறே அந்த (சோமம் முதலிய ரூப) அம்ருதமே “आपः” ஆப:.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.