मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
अथ हैनमृषभोऽभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव प्राप्ताः सोम्य सहस्रꣳ स्मः प्रापय न आचार्यकुलम् ॥ १ ॥அத2 ஹைநம்ருஷபோ4(அ)ப்4யுவாத3 ஸத்யகாம3 இதி ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்ராப்தா꞉ ஸோம்ய ஸஹஸ்ரꣳ ஸ்ம꞉ ப்ராபய ந ஆசார்யகுலம் ॥ 1 ॥
தமிழ்அப்பொழுது அவனிடம் காளை “சத்யகாமா” என்று கூறியது. அவன் பகவானே என்று இவ்வாறு பதில் அளித்தார். (காளை கூறியது) ஹே செளம்ய! நாங்கள் ஒரு ஆயிரம் ஆகிவிட்டோம். இப்பொழுது எங்களை ஆசாரிய குலத்திற்கு அழைத்துச்செல் என்று.
संस्कृतम्
தமிழ்
तमेतं श्रद्धातपोभ्यां सिद्धं वायुदेवता दिक्सम्बन्धिनी तुष्टा सती ऋषभमनुप्रविश्य ऋषभभावमापन्ना अनुग्रहायதமேதம் ஶ்ரத்3தா4தபோப்4யாம் ஸித்3த4ம் வாயுதே3வதா தி3க்ஸம்ப3ந்தி4நீ துஷ்டா ஸதீ ருஷப4மநுப்ரவிஶ்ய ருஷப4பா4வமாபந்நா அநுக்3ரஹாய
अथ ह एनमृषभोऽभ्युवाद अभ्युक्तवान् सत्यकाम३ इति सम्बोध्य । तम् असौ सत्यकामो भगव इति ह प्रतिशुश्राव प्रतिवचनं ददौ । प्राप्ताः सोम्य सहस्रं स्मः, पूर्णा तव प्रतिज्ञा, अतः प्रापय नः अस्मानाचार्यकुलम् ॥அத2 ஹ ஏநம்ருஷபோ4(அ)ப்4யுவாத3 அப்4யுக்தவாந் ஸத்யகாம3 இதி ஸம்போ3த்4ய । தம் அஸௌ ஸத்யகாமோ ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்ரதிவசநம் த3தௌ3 । ப்ராப்தா꞉ ஸோம்ய ஸஹஸ்ரம் ஸ்ம꞉, பூர்ணா தவ ப்ரதிஜ்ஞா, அத꞉ ப்ராபய ந꞉ அஸ்மாநாசார்யகுலம் ॥
அ.கை - சிரத்தை தபஸ் சித்தியான அந்த சத்திய காமனிடம் திக் சம்பந்தி வாயு தேவதை சந்தோஷமடைந்து அனுக்கிரஹிப்பதற்காக காளையின் உள் பிரவேசித்து காளை பாவத்தை (ரூபத்தை) அடைந்தது.
அப்பொழுது அவனிடம் காளை “சத்யகாமா” என்று அழைத்தது. அதனிடம் சத்யகாமன் பகவானே! என்று பதில் அளித்தான். (அதற்கு காளை) ஹே செளம்ய ஒரு ஆயிரம் ஆகிவிட்டது. உன்னுடைய பிரதிக்ஞை நிறைவேறிவிட்டது. ஆகையால் எங்களை ஆச்சாரிய குலத்தில் அடையச்செய்ய வேண்டும் என்றது.