मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
ब्रह्मणश्च ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच प्राची दिक्कला प्रतीची दिक्कला दक्षिणा दिक्कलोदीची दिक्कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणः प्रकाशवान्नाम ॥ २ ॥ப்3ரஹ்மணஶ்ச தே பாத3ம் ப்3ரவாணீதி ப்3ரவீது மே ப4க3வாநிதி தஸ்மை ஹோவாச ப்ராசீ தி3க்கலா ப்ரதீசீ தி3க்கலா த3க்ஷிணா தி3க்கலோதீ3சீ தி3க்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல꞉ பாதோ3 ப்3ரஹ்மண꞉ ப்ரகாஶவாந்நாம ॥ 2 ॥
தமிழ்நான் உனக்கு பிரஹ்மத்தின் ஒரு பாதத்தைக் கூறவா? அப்பொழுது (சத்யகாமன்) கூறினான்- ஹே பகவானே! எனக்கு அவசியம் கூறுங்கள். காளை அவனிடம் இவ்வாறு கூறியது- கிழக்குத்திக் கலையும், மேற்குத்திக் கலையும், தெற்குத்திக் கலையும், வல்க்குதிக் கலையும் ஹே செளம்ய! பிரஹ்மத்தின் “பிரகாசிப்பவன்” என்ற பெயர் பெற்ற நான்கு கலைகள் உடைய பாதம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
किञ्च अहं ब्रह्मणः परस्य ते तुभ्यं पादं ब्रवाणि कथयानि । इत्युक्तः प्रत्युवाच — ब्रवीतु कथयतु मे मह्यं भगवान् । इत्युक्तः ऋषभः तस्मै सत्यकामाय ह उवाच — प्राची दिक्कला ब्रह्मणः पादस्य चतुर्थो भागः । तथा प्रतीची दिक्कला दक्षिणा दिक्कला उदीची दिक्कला, एष वै सोम्य ब्रह्मणः पादः चतुष्कलः चतस्रः कला अवयवा यस्य सोऽयं चतुष्कलः पादो ब्रह्मणः प्रकाशवान्नाम प्रकाशवानित्येव नाम अभिधानं यस्य । तथोत्तरेऽपि पादास्त्रयश्चतुष्कला ब्रह्मणः ॥கிஞ்ச அஹம் ப்3ரஹ்மண꞉ பரஸ்ய தே துப்4யம் பாத3ம் ப்3ரவாணி கத2யாநி । இத்யுக்த꞉ ப்ரத்யுவாச — ப்3ரவீது கத2யது மே மஹ்யம் ப4க3வாந் । இத்யுக்த꞉ ருஷப4꞉ தஸ்மை ஸத்யகாமாய ஹ உவாச — ப்ராசீ தி3க்கலா ப்3ரஹ்மண꞉ பாத3ஸ்ய சதுர்தோ2 பா4க3꞉ । ததா2 ப்ரதீசீ தி3க்கலா த3க்ஷிணா தி3க்கலா உதீ3சீ தி3க்கலா, ஏஷ வை ஸோம்ய ப்3ரஹ்மண꞉ பாத3꞉ சதுஷ்கல꞉ சதஸ்ர꞉ கலா அவயவா யஸ்ய ஸோ(அ)யம் சதுஷ்கல꞉ பாதோ3 ப்3ரஹ்மண꞉ ப்ரகாஶவாந்நாம ப்ரகாஶவாநித்யேவ நாம அபி4தா4நம் யஸ்ய । ததோ2த்தரே(அ)பி பாதா3ஸ்த்ரயஶ்சதுஷ்கலா ப்3ரஹ்மண꞉ ॥
நான் உனக்கு பரபிரஹ்மத்தின் ஒரு பாதத்தை கூறவா? என்று கேட்டதற்கு திருப்பிக் கூறினான் - ஹே பகவானே! எனக்குக் கூறுங்கள் என்று. இவ்வாறு கூறப்பட்ட ரிஷபர் அந்த சத்யகாமனுக்காக இவ்வாறு கூறினார்- கிழக்குதிக் கலை பிரஹ்மத்தின் பாதத்தின் நான்காவது பாதம். அவ்வாறே மேற்குதிக்கலையும், தெற்குதிக்கலையும், வடக்குதிக்கலையும், ஹே செளம்ய! பிரஹ்மத்தின் நான்கு கலைகளில் மற்ற மூன்று கலைகளும் சேர்ந்த அவயவங்களுடன் கூடியது எதுவோ அது நான்கு கலைகளுடைய பாதம் எதற்கோ அந்த பிரஹ்மத்திற்கு “பிரகாசவான்” (பிரகாசம் உடையவன்) என்ற பெயர் ஆகும். அவ்வாறே பிரஹ்மத்தின் இனிக்கூறப்படும் மூன்று பாதங்களும் நான்கு கலைகள் உடையவைகளே.