मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
स य एतमेवं विद्वांश्चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते प्रकाशवानस्मिंल्लोके भवति प्रकाशवतो ह लोकाञ्जयति य एतमेवं विद्वांश्चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते ॥ ३ ॥ஸ ய ஏதமேவம் வித்3வாம்ஶ்சதுஷ்கலம் பாத3ம் ப்3ரஹ்மண꞉ ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ப்ரகாஶவாநஸ்மிம்ல்லோகே ப4வதி ப்ரகாஶவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்3வாம்ஶ்சதுஷ்கலம் பாத3ம் ப்3ரஹ்மண꞉ ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ॥ 3 ॥
தமிழ்எந்த புருஷன் பிரஹ்மத்தின் நான்கு கலை உடைய பாதத்தை இவ்வாறு அறிகிறவன் “प्रकाशवात्” (பிரகாசம் உடையவன்) என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றானோ அவன் இந்த லோகத்தில் பிரகாசிக்கிறவனாக ஆகின்றான். மேலும் பிரகாசிப்பவன் மேல் உலகங்களையும் ஜெயிக்கின்றான் (அடைகின்றான்) என்று இவ்வாறு அறிந்த புருஷன் பிரஹ்மத்தின் நான்கு கலைகளுடைய பாதத்தை பிரகாசிப்பவன் என்ற குணத்துடன் உபாசனை செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
स यः कश्चित् एवं यथोक्तमेतं ब्रह्मणः चतुष्कलं पादं विद्वान् प्रकाशवानित्यनेन गुणेन विशिष्टम् उपास्ते, तस्येदं फलम् — प्रकाशवानस्मिंल्लोके भवति प्रख्यातो भवतीत्यर्थः ; तथा अदृष्टं फलम् — प्रकाशवतः ह लोकान् देवादिसम्बन्धिनः मृतः सन् जयति प्राप्नोति ; य एतमेवं विद्वान् चतुष्कलं पादं ब्रह्मणः प्रकाशवानित्युपास्ते ॥ஸ ய꞉ கஶ்சித் ஏவம் யதோ2க்தமேதம் ப்3ரஹ்மண꞉ சதுஷ்கலம் பாத3ம் வித்3வாந் ப்ரகாஶவாநித்யநேந கு3ணேந விஶிஷ்டம் உபாஸ்தே, தஸ்யேத3ம் ப2லம் — ப்ரகாஶவாநஸ்மிம்ல்லோகே ப4வதி ப்ரக்2யாதோ ப4வதீத்யர்த2꞉ ; ததா2 அத்3ருஷ்டம் ப2லம் — ப்ரகாஶவத꞉ ஹ லோகாந் தே3வாதி3ஸம்ப3ந்தி4ந꞉ ம்ருத꞉ ஸந் ஜயதி ப்ராப்நோதி ; ய ஏதமேவம் வித்3வாந் சதுஷ்கலம் பாத3ம் ப்3ரஹ்மண꞉ ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ॥
எந்த ஒரு அறிந்தவன் (विद्वान्) இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தின் நான்கு கலை உடைய பாதத்தை பிரகாசிப்பவன் (प्रकाशवान्) என்ற குணத்துடன் உபாசிக்கின்றானோ அவனுடைய பலமாவது இந்த லோகத்தில் பிரகாசிப்பவனாகின்றான் அதாவது மிகுந்த புகழுடன் திகழ்வான். அவ்வாறே திருஷ்ட பலத்தினால் பிரகாசிப்பவன் மரணமடைந்தபின் தேவதை முதலிய சம்பந்தமுடைய லோகத்தை அடைவான். எந்த வித்வான் பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உடைய பாதத்தை “பிரகாசமுடையது” (प्रकाशवान्) என்று உபாசிக்கின்றான்.