मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
अग्निष्टे पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥அக்3நிஷ்டே பாத3ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ4தே கா3 அபி4ப்ரஸ்தா2பயாஞ்சகார தா யத்ராபி4 ஸாயம் ப3பூ4வுஸ்தத்ராக்3நிமுபஸமாதா4ய கா3 உபருத்4ய ஸமித4மாதா4ய பஶ்சாத3க்3நே꞉ ப்ராஙுபோபவிவேஶ ॥ 1 ॥
தமிழ்அக்னி உனக்கு (இரண்டாவது) பாதத்தைக் கூறும் என்று (கூறிவிட்டு ரிஷபம் மெளனமாயிற்று). மறுநாள் அவன் பசுக்களை (குருகுலத்தை நோக்கி) ஒட்டிச்சென்றான். சாயங்காலத்தில் அவைகள் ஒன்று சேர்த்து கட்டிவிட்டு சமித்துக்களால் அக்னியை மூட்டி அதன்முன்னால் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.
संस्कृतम्
தமிழ்
सोऽग्निः ते पादं वक्तेत्युपरराम ऋषभः । सः सत्यकामः ह श्वोभूते परेद्युः नैत्यकं नित्यं कर्म कृत्वा गाः अभिप्रस्थापयाञ्चकार आचार्यकुलं प्रति । ताः शनैश्चरन्त्यः आचार्यकुलाभिमुख्यः प्रस्थिताः यत्र यस्मिन्काले देशेऽभि सायं निशायामभिसम्बभूवुः एकत्राभिमुख्यः सम्भूताः, तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङ्मुखः उपविवेश ऋषभवचो ध्यायन् ॥ஸோ(அ)க்3நி꞉ தே பாத3ம் வக்தேத்யுபரராம ருஷப4꞉ । ஸ꞉ ஸத்யகாம꞉ ஹ ஶ்வோபூ4தே பரேத்3யு꞉ நைத்யகம் நித்யம் கர்ம க்ருத்வா கா3꞉ அபி4ப்ரஸ்தா2பயாஞ்சகார ஆசார்யகுலம் ப்ரதி । தா꞉ ஶநைஶ்சரந்த்ய꞉ ஆசார்யகுலாபி4முக்2ய꞉ ப்ரஸ்தி2தா꞉ யத்ர யஸ்மிந்காலே தே3ஶே(அ)பி4 ஸாயம் நிஶாயாமபி4ஸம்ப3பூ4வு꞉ ஏகத்ராபி4முக்2ய꞉ ஸம்பூ4தா꞉, தத்ராக்3நிமுபஸமாதா4ய கா3 உபருத்4ய ஸமித4மாதா4ய பஶ்சாத3க்3நே꞉ ப்ராங்முக2꞉ உபவிவேஶ ருஷப4வசோ த்4யாயந் ॥
அந்த அக்னி (இரண்டாவது) பாதத்தைக் கூறும் என்று கூறி ரிஷபம் மெளணமானது. அந்த சத்யகாமன் மறுநாள் நித்ய கர்மாக்களை செய்தபின் பசுக்களை குருகுலத்திற்கு அழைத்துச் செல்ல விழைந்தான். அந்த குருகுலத்திற்கு மெதுவாக செல்லும்பொழுது சாயங்காலம் ஆகிவிட்டது. இரவில் அங்கு பசுக்களை ஒன்றாக திரட்டியபின் சமித்துக்களால் தீயை மூட்டி அதன் முன் கிழக்கு பார்த்து அமர்ந்து ரிஷபம் கூறியவற்றை உபாசனை செய்தான். (தியானம் செய்தான்)