मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
तमग्निरभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥தமக்3நிரப்4யுவாத3 ஸத்யகாம3 இதி ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 2 ॥
தமிழ்அவனிடம் அக்னியானது ஹே சத்யகாமா! என்று அழைத்தது. அப்பொழுது அவன் ஹே பகவானே! என்று பதில் அளித்தான்.
संस्कृतम्
தமிழ்
तमग्निरभ्युवाद सत्यकाम३ इति सम्बोध्य । तम् असौ सत्यकामो भगव इति ह प्रतिशुश्राव प्रतिवचनं ददौ ॥தமக்3நிரப்4யுவாத3 ஸத்யகாம3 இதி ஸம்போ3த்4ய । தம் அஸௌ ஸத்யகாமோ ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்ரதிவசநம் த3தௌ3 ॥
அவனை அக்னி இவ்வாறு சத்யகாம! என்று அழைத்தது. அதனிடம் சத்யகாமன் பகவானே என்று பதில் அளித்தான்.