अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवितु मे भगवानिति तस्मै होवाच पृथिवी कलान्तरिक्षं कला द्यौः कला समुद्रः कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणोऽनन्तवान्नाम ॥ ३ ॥ப்3ரஹ்மண꞉ ஸோம்ய தே பாத3ம் ப்3ரவாணீதி ப்3ரவிது மே ப4க3வாநிதி தஸ்மை ஹோவாச ப்ருதி2வீ கலாந்தரிக்ஷம் கலா த்3யௌ꞉ கலா ஸமுத்3ர꞉ கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல꞉ பாதோ3 ப்3ரஹ்மணோ(அ)நந்தவாந்நாம ॥ 3 ॥

தமிழ்ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் ஒரு பாதத்தைக் கூறுகிறேன். (அதற்கு சத்யகாமன்) பகவானே! எனக்கு அவசியம் கூறுங்கள். அப்பொழுது அக்னி அவனிடம் கூறியது - பிருதிவீ கலை, அந்தரிக்ஷ கலை, த்யுலோக கலை, சமுத்திர கலை என்பனவாகும். ஹே செளம்ய! அந்த பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உள்ள பாதம் “अनन्तवान्” (அனந்தவான்) என்ற பெயர் உடையது ஆகும்.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति । ब्रवीतु मे भगवानिति । तस्मै ह उवाच, पृथिवी कला अन्तरिक्षं कला द्यौः कला समुद्रः कलेत्यात्मगोचरमेव दर्शनमग्निरब्रवीत् । एष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणोऽनन्तवान्नाम ॥ப்3ரஹ்மண꞉ ஸோம்ய தே பாத3ம் ப்3ரவாணீதி । ப்3ரவீது மே ப4க3வாநிதி । தஸ்மை ஹ உவாச, ப்ருதி2வீ கலா அந்தரிக்ஷம் கலா த்3யௌ꞉ கலா ஸமுத்3ர꞉ கலேத்யாத்மகோ3சரமேவ த3ர்ஶநமக்3நிரப்3ரவீத் । ஏஷ வை ஸோம்ய சதுஷ்கல꞉ பாதோ3 ப்3ரஹ்மணோ(அ)நந்தவாந்நாம ॥
ஹே செளம்ய! உனக்கு பிரஹ்மத்தின் பாதத்தை கூறுகிறேன் என்று அக்னி கூறியதற்கு சத்யகாமன் பகவானே எனக்கு கூறுங்கள் என்றவனுக்கு இவ்வாறு கூறியது - பிருதிவீ கலை, அந்தரிக்ஷ கலை, த்யுலோக கலை, சமுத்திர கலை ஆகிய தன்னுடன் சம்பந்தப்பட்ட தர்சனத்தை அக்னி விளக்கியது. ஹே செளம்ய! இதுவே பிரஹ்மத்தின் நான்கு கலைகள் உடைய பாதம். அது “अनन्तवान्” (அனந்தவான்) என்ற பெயருடையது.