मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
हꣳसस्ते पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपारुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥ஹꣳஸஸ்தே பாத3ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ4தே கா3 அபி4ப்ரஸ்தா2பயாஞ்சகார தா யத்ராபி4 ஸாயம் ப3பூ4வுஸ்தத்ராக்3நிமுபஸமாதா4ய கா3 உபாருத்4ய ஸமித4மாதா4ய பஶ்சாத3க்3நே꞉ ப்ராஙுபோபவிவேஶ ॥ 1 ॥
தமிழ்ஹம்சம் உனக்கு (மூன்றாவது) பாதத்தைக் கூறும் என்று கூறியது. (அதன்பின் அக்னி நிவிர்த்தி ஆகிவிட்டது) மறுநாள் சத்யகாமன் அந்த பசுக்களை ஆச்சாரிய குலத்திற்கு அழைத்துச் (ஒட்டிச்) சென்றான். சாயங்காலம் ஆனவுடன் அங்கு எல்லா பசுக்களையும் ஒன்று சேர்த்து பின் அவைகளை கட்டிவிட்டு சமித்துக்களை கொண்டுவந்து அக்னியை மூட்டி அதன்முன்னால் கிழக்கு பார்த்து அமர்ந்தான்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.