अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

तꣳ हꣳस उपनिपत्याभ्युवाद सत्यकाम३ इति भगव इति ह प्रतिशुश्राव ॥ २ ॥தꣳ ஹꣳஸ உபநிபத்யாப்4யுவாத3 ஸத்யகாம3 இதி ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 2 ॥

தமிழ்அப்பொழுது ஹம்சம் (அன்னம்) அவனுக்கு அருகில் பறந்து வந்து கூறியது - “सत्यकाम” (சத்யகாம)! அதற்கு அவன் பதில் அளித்தான்- ஹே பகவானே! என்று
संस्कृतम्
தமிழ்
सोऽग्निः हंसः ते पादं वक्तेत्युक्त्वा उपरराम । हंस आदित्यः, शौक्ल्यात्पतनसामान्याच्च । स ह श्वोभूते इत्यादि समानम् ॥ஸோ(அ)க்3நி꞉ ஹம்ஸ꞉ தே பாத3ம் வக்தேத்யுக்த்வா உபரராம । ஹம்ஸ ஆதி3த்ய꞉, ஶௌக்ல்யாத்பதநஸாமாந்யாச்ச । ஸ ஹ ஶ்வோபூ4தே இத்யாதி3 ஸமாநம் ॥
அந்த அக்னி உனக்கு ஹம்சம் (மூன்றாவது) பாதம் கூறும் என்று கூறி ஓய்வு அடைந்தது. வெண்மை நிறத்திலும் பறப்பதிலும் சமானமாக இருப்பதால் ஹம்சம் ஆதித்யன். “அவன் மறுநாள் காலை” என்பது எல்லாம் முன்பு கூறியதற்கு சமானமாகும்.