अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाचाग्निः कला सूर्यः कला चन्द्रः कला विद्युत्कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मणो ज्योतिष्मान्नाम ॥ ३ ॥ப்3ரஹ்மண꞉ ஸோம்ய தே பாத3ம் ப்3ரவாணீதி ப்3ரவீது மே ப4க3வாநிதி தஸ்மை ஹோவாசாக்3நி꞉ கலா ஸூர்ய꞉ கலா சந்த்3ர꞉ கலா வித்3யுத்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல꞉ பாதோ3 ப்3ரஹ்மணோ ஜ்யோதிஷ்மாந்நாம ॥ 3 ॥

தமிழ்(ஹம்சம் கூறியது) - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் (மூன்றாவது) பாதத்தை கூறுகிறேன் என்று. (சத்யகாமன் கூறினான்)- பகவானே! எனக்குக் கூறுங்கள். அப்பொழுது ஹம்சம் கூறியது-அக்னி, கலை, சூரியன் கலை, சந்திரன் கலை, மின்னல் கலை ஆகியவைகள் ஆகும். ஹே செளம்ய! இந்த பிரஹ்மத்தின் நான்கு கலைகளுடைய பாதம் “ज्योतिष्मान्” (ஜ்யோதி-ஷ்மான்) என்ற பெயர் உடையது.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.