मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
व्याने तृप्यति श्रोत्रं तृप्यति श्रोत्रे तृप्यति चन्द्रमास्तृप्यति चन्द्रमसि तृप्यति दिशस्तृप्यन्ति दिक्षु तृप्यन्तीषु यत्किञ्च दिशश्च चन्द्रमाश्चाधितिष्ठन्ति तत्तृप्यति तस्यानु तृप्तिं तृप्यति प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥வ்யாநே த்ருப்யதி ஶ்ரோத்ரம் த்ருப்யதி ஶ்ரோத்ரே த்ருப்யதி சந்த்3ரமாஸ்த்ருப்யதி சந்த்3ரமஸி த்ருப்யதி தி3ஶஸ்த்ருப்யந்தி தி3க்ஷு த்ருப்யந்தீஷு யத்கிஞ்ச தி3ஶஶ்ச சந்த்3ரமாஶ்சாதி4திஷ்ட2ந்தி தத்த்ருப்யதி தஸ்யாநு த்ருப்திம் த்ருப்யதி ப்ரஜயா பஶுபி4ரந்நாத்3யேந தேஜஸா ப்3ரஹ்மவர்சஸேநேதி ॥ 2 ॥
தமிழ்வியானன் திருப்தி அடைந்தபின் ச்ரோத்திர இந்திரியம் திருப்தி அடைகிறது. ஸ்ரோத்திரம் திருப்தி அடைந்தபின் சந்திரன் திருப்தி அடைகிறது. சந்திரன் திருப்தி அடைந்தால் திசைகள் திருப்தி அடைகின்றன. அவ்வாறே திசைகள் திருப்தி அடைந்தபின் எவைகளில் இந்த சந்திரன் திசைகள் ஸ்வாமி பாவத்தால் நிலைபெற்றுள்ளதோ அவைகளும் திருப்தி அடைகின்றன. அவற்றின் திருப்தியின் பின் அவை போக்த்தா, பிரஜை, (பசு) கால்நடை, அன்னாத்ய, தேஜஸ், பிரஹ்ம தேஜஸ் இவைகளால் திருப்தி ஏற்படுகிறது.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.