अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

अपाने तृप्यति वाक्तृप्यति वाचि तृप्यन्त्यामग्निस्तृप्यत्यग्नौ तृप्यति पृथिवी तृप्यति पृथिव्यां तृप्यन्त्यां यत्किञ्च पृथिवी चाग्निश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानु तृप्तिं तृप्यति प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥அபாநே த்ருப்யதி வாக்த்ருப்யதி வாசி த்ருப்யந்த்யாமக்3நிஸ்த்ருப்யத்யக்3நௌ த்ருப்யதி ப்ருதி2வீ த்ருப்யதி ப்ருதி2வ்யாம் த்ருப்யந்த்யாம் யத்கிஞ்ச ப்ருதி2வீ சாக்3நிஶ்சாதி4திஷ்ட2தஸ்தத்த்ருப்யதி தஸ்யாநு த்ருப்திம் த்ருப்யதி ப்ரஜயா பஶுபி4ரந்நாத்3யேந தேஜஸா ப்3ரஹ்மவர்சஸேநேதி ॥ 2 ॥

தமிழ்அபானன் திருப்தி அடைந்ததும் வாக் இந்திரியம் திருப்தி அடைகிறது. வாக் திருப்தி அடைந்ததும் அக்னி திருப்தி அடைகிறது. அக்னி திருப்தி அடைந்ததும் பிருதிவீ திருப்தி அடைகிறது. அவ்வாறே பிருதிவீ திருப்தி அடைந்ததும் எந்த யார் ஒருவர் பிருதிவீ, அக்னி இவைகளின் ஸ்வாமி பாவத்தால் நிலைபெற்றுள்ளார்களோ அவர்கள் திருப்தி உடையவர்களாக ஆகின்றனர். இவ்வாறு இந்த திருப்தி அடைந்தபின் போக்தா, பிரஜை, பசு (கால்நடை) அன்னாத்யம், தேஜஸ் பிரஹ்ம தேஜஸ் இவைகளின் மூலமாக திருப்தி அடைகின்றனர்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.