मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
समाने तृप्यति मनस्तृप्यति मनसि तृप्यति पर्जन्यस्तृप्यति पर्जन्ये तृप्यति विद्युत्तृप्यति विद्युति तृप्यन्त्यां यत्किञ्च विद्युच्च पर्जन्यश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानु तृप्तिं तृप्यति प्रजया पसुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥ஸமாநே த்ருப்யதி மநஸ்த்ருப்யதி மநஸி த்ருப்யதி பர்ஜந்யஸ்த்ருப்யதி பர்ஜந்யே த்ருப்யதி வித்3யுத்த்ருப்யதி வித்3யுதி த்ருப்யந்த்யாம் யத்கிஞ்ச வித்3யுச்ச பர்ஜந்யஶ்சாதி4திஷ்ட2தஸ்தத்த்ருப்யதி தஸ்யாநு த்ருப்திம் த்ருப்யதி ப்ரஜயா பஸுபி4ரந்நாத்3யேந தேஜஸா ப்3ரஹ்மவர்சஸேநேதி ॥ 2 ॥
தமிழ்சமானன் திருப்தி ஆனவுடன் மனம் திருப்தி அடைகிறது. மனம் திருப்தி அடைந்தபின் மழைமேகம் திருப்தி ஆகிறது. மழைமேகம் திருப்தியானவுடன் மின்னல் திருப்தியாகிறது. அவ்வாறே மின்னல் திருப்தியான உடன் எந்த ஒன்று வித்யுத் (மின்னல்) மழைமேகத்தில் நிலைபெற்றுள்ளதோ அது திருப்தி அடைகிறது. இவ்வாறு திருப்தி அடைந்தபின் போக்தா, பிரஜா பசு (கால்நடை) அன்னாத்யம், தேஜஸ் மேலும் பிரஹ்மதேஜஸ் இவைகளின் மூலமாய் திருப்தி அடைகிறது.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.