अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

पृथिवी वाव गौतमाग्निस्तस्याः संवत्सर एव समिदाकाशो धूमो रात्रिरर्चिर्दिशोऽङ्गारा अवान्तरदिशो विस्फुलिङ्गाः ॥ १ ॥ப்ருதி2வீ வாவ கௌ3தமாக்3நிஸ்தஸ்யா꞉ ஸம்வத்ஸர ஏவ ஸமிதா3காஶோ தூ4மோ ராத்ரிரர்சிர்தி3ஶோ(அ)ங்கா3ரா அவாந்தரதி3ஶோ விஸ்பு2லிங்கா3꞉ ॥ 1 ॥

தமிழ்ஹே கௌதமரே! பிருதிவீயே அக்னி. அதற்கு வருடங்கள் சமித் ஆகும். ஆகாசம் புகை, ராத்திரி ஜ்வாலை. திசைகள் தணல். அவ்வாறே அவாந்திர (இடையில் உள்ள) திசைகள் தீப்பொறிகள் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
पृथिवी वाव गौतमाग्निरित्यादि पूर्ववत् । तस्याः पृथिव्याख्यस्याग्नेः संवत्सर एव समित् , संवत्सरेण हि कालेन समिद्धा पृथिवी व्रीह्यादिनिष्पत्तये भवति । आकाशो धूमः, पृथिव्या इवोत्थित आकाशो दृश्यते — यथा अग्नेर्धूमः । रात्रिरर्चिः, पृथिव्या हि अप्रकाशात्मिकाया अनुरूपा रात्रिः, तमोरूपत्वात् — अग्नेरिवानुरूपमर्चिः । दिशः अङ्गाराः, उपशान्तत्वसामान्यात् । अवान्तरदिशः विस्फुलिङ्गाः, क्षुद्रत्वसामान्यात् ॥ப்ருதி2வீ வாவ கௌ3தமாக்3நிரித்யாதி3 பூர்வவத் । தஸ்யா꞉ ப்ருதி2வ்யாக்2யஸ்யாக்3நே꞉ ஸம்வத்ஸர ஏவ ஸமித் , ஸம்வத்ஸரேண ஹி காலேந ஸமித்3தா4 ப்ருதி2வீ வ்ரீஹ்யாதி3நிஷ்பத்தயே ப4வதி । ஆகாஶோ தூ4ம꞉, ப்ருதி2வ்யா இவோத்தி2த ஆகாஶோ த்3ருஶ்யதே — யதா2 அக்3நேர்தூ4ம꞉ । ராத்ரிரர்சி꞉, ப்ருதி2வ்யா ஹி அப்ரகாஶாத்மிகாயா அநுரூபா ராத்ரி꞉, தமோரூபத்வாத் — அக்3நேரிவாநுரூபமர்சி꞉ । தி3ஶ꞉ அங்கா3ரா꞉, உபஶாந்தத்வஸாமாந்யாத் । அவாந்தரதி3ஶ꞉ விஸ்பு2லிங்கா3꞉, க்ஷுத்3ரத்வஸாமாந்யாத் ॥
ஹே கெளதமரே! பிருதிவீயே அக்னி என்பது முதலியவை முன் போன்றே ஆகும். அந்த பிருதிவீ என்னும் அக்னிக்கு வருடங்களே சமித் ஆகும். ஏன்எனில் வருடங்கள் ரூபமான காலம் என்னும் சமித்தால் பிருதிவீ நெல் முதலியவைகளை அடைவதற்கான சக்தியை பெறுகிறது. ஆகாசமே (தூம:) புகையாகும். ஏன்எனில் பிருதிவியிலிருந்து எழுந்ததாக அக்னியிலிருந்து புகையைப்போல் தோன்றுவதால் ஆகும். ராத்திரி ஜ்வாலையாகும். ஏன்எனில் இருள் ரூபமாய் இருப்பதாலும், அக்னியை அனுசரித்து ஜ்வாலை இருப்பது போல் அப்பிரகாசமாய் இருக்கும் பிருதிவியை அனுசரித்து ராத்திரியும் அப்பிரகாசமாய் இருப்பதால் ஆகும். சாந்தமாவதில் சமானமானதாக இருப்பதால் திசைகள் தணல் ஆகும். கீழான (சிறிய) தன்மையில் சமானமாக இருப்பதால் திசைகளின் நடுவில் உள்ள திசைகள் தீப்பொறிகளாகும்.