मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १०10
अथ यदि भ्रातृलोककामो भवति सङ्कल्पादेवास्य भ्रातरः समुत्तिष्ठन्ति तेन भ्रातृलोकेन सम्पन्नो महीयते ॥ ३ ॥அத2 யதி3 ப்4ராத்ருலோககாமோ ப4வதி ஸங்கல்பாதே3வாஸ்ய ப்4ராதர꞉ ஸமுத்திஷ்ட2ந்தி தேந ப்4ராத்ருலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 3 ॥
தமிழ்மேலும் அந்த ப்ராத்ரு (சகோதர) லோகத்தை இச்சிப்பானாகில் அந்த சங்கல்பத்தினால் அங்கே பிராத்ருகணங்கள் தோன்றுவார்கள். அந்த ப்ராத்ரு லோகத்தை அடைந்து மஹிமையை அடைவார்கள்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.