अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १०10

अथ यद्यन्नपानलोककामो भवति सङ्कल्पादेवास्यान्नपाने समुत्तिष्ठतस्तेनान्नपानलोकेन सम्पन्नो महीयते ॥ ७ ॥அத2 யத்3யந்நபாநலோககாமோ ப4வதி ஸங்கல்பாதே3வாஸ்யாந்நபாநே ஸமுத்திஷ்ட2தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 7 ॥

தமிழ்மேலும் அன்னம் பானம் சம்பந்தமான லோகத்தை விரும்பினால் அந்த சங்கல்பத்தால் அன்னம்பானம் அவன் முன்னால் தோன்றும். அந்த அன்ன பானத்தை அடைந்தவனாய் மஹிமையை அடைகிறான்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.