अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किमर्थम् , कस्य वा, त्वत्प्राप्तिप्रतिबन्धहेतोः नाशकं बुद्धियोगं तेषां त्वद्भक्तानां ददासि इत्यपेक्षायामाह —கிமர்த2ம் , கஸ்ய வா, த்வத்ப்ராப்திப்ரதிப3ந்த4ஹேதோ꞉ நாஶகம் பு3த்3தி4யோக3ம் தேஷாம் த்வத்3ப4க்தாநாம் த3தா3ஸி இத்யபேக்ஷாயாமாஹ —
உங்களுடைய பக்தர்களுக்கு எதனால் புத்தியோகத்தை அளிக் கிறீர்கள்? உங்களை அடைவதற்கு எந்த காரணம் தடையாக உள் ளது? என்றவினாவிற்கு கூறுகிறார்-
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ४२42

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥ ११ ॥
தேஷாமேவாநுகம்பார்த2மஹமஜ்ஞாநஜம் தம꞉ ।
நாஶயாம்யாத்மபா4வஸ்தோ2 ஜ்ஞாநதீ3பேந பா4ஸ்வதா ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेषामेव कथं नु नाम श्रेयः स्यात् इति अनुकम्पार्थं दयाहेतोः अहम् अज्ञानजम् अविवेकतः जातं मिथ्याप्रत्ययलक्षणं मोहान्धकारं तमः नाशयामि, आत्मभावस्थः आत्मनः भावः अन्तःकरणाशयः तस्मिन्नेव स्थितः सन् । ज्ञानदीपेन विवेकप्रत्ययरूपेण ।தேஷாமேவ கத2ம் நு நாம ஶ்ரேய꞉ ஸ்யாத் இதி அநுகம்பார்த2ம் த3யாஹேதோ꞉ அஹம் அஜ்ஞாநஜம் அவிவேகத꞉ ஜாதம் மித்2யாப்ரத்யயலக்ஷணம் மோஹாந்த4காரம் தம꞉ நாஶயாமி, ஆத்மபா4வஸ்த2꞉ ஆத்மந꞉ பா4வ꞉ அந்த꞉கரணாஶய꞉ தஸ்மிந்நேவ ஸ்தி2த꞉ ஸந் । ஜ்ஞாநதீ3பேந விவேகப்ரத்யயரூபேண ।
भक्तिप्रसादस्नेहाभिषिक्तेन मद्भावनाभिनिवेशवातेरितेन ब्रह्मचर्यादिसाधनसंस्कारवत्प्रज्ञावर्तिना विरक्तान्तःकरणाधारेण विषयव्यावृत्तचित्तरागद्वेषाकलुषितनिवातापवरकस्थेन नित्यप्रवृत्तैकाग्र्यध्यानजनितसम्यग्दर्शनभास्वता ज्ञानदीपेनेत्यर्थः ॥ ११ ॥ப4க்திப்ரஸாத3ஸ்நேஹாபி4ஷிக்தேந மத்3பா4வநாபி4நிவேஶவாதேரிதேந ப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நஸம்ஸ்காரவத்ப்ரஜ்ஞாவர்திநா விரக்தாந்த꞉கரணாதா4ரேண விஷயவ்யாவ்ருத்தசித்தராக3த்3வேஷாகலுஷிதநிவாதாபவரகஸ்தே2ந நித்யப்ரவ்ருத்தைகாக்3ர்யத்4யாநஜநிதஸம்யக்3த3ர்ஶநபா4ஸ்வதா ஜ்ஞாநதீ3பேநேத்யர்த2꞉ ॥ 11 ॥
அவர்களுக்கு எவ்வாறு ச்ரேயஸ் (நன்மை) உண்டாகுமோ அவ்வாறு கருணையினால், அவிவேகத்தினால் உண்டான மித்தியா ஞானரூப மோஹாந்தகாரமாகிய தமஸ்ஸை, எப்பொழுதும் அவர்களி டத்தில் உள்ள ஆத்மபாவனையினால் அவர்களின் அந்தக்கர ணத்தில் இருந்துகொண்டு விவேகபுத்தி ரூப ஞானம் என்னும் விளக்கினால் நான் நாசம் செய்கிறேன்.
பக்தியினால் உண்டான அனுக்கிரஹம் என்றஎண்ணையினால் நிரப்பப்பட்டது. என்னுடைய பாவனையாகவே இருக்கும் அபினிவே சம்(விடாமுயற்சி) என்னும் காற்றினால் எரிந்து கொண்டிருக்கிறது. பிரஹ்மச்சர்யம் முதலிய சாதனங்களால் உண்டான சம்ஸ்காரத்துடன் கூடிய புத்திரூப பக்தி. அசக்தி(விரக்தி) உடைய அந்தக்கரணத்தினு டைய ஆதரவினால் விஷயங்களில் விருப்பமற்று, ராகத்துவேஷங்க ளினால் கலங்கப்படாத சித்தம் என்னும் காற்று அற்று, மேலும் இடைவிடாமல் எப்பொழுதும் அப்பியாசம் செய். ஏகாக்கிர த்யானத் தால் உண்டான சம்யக்தர்சனம் (யதார்த்த ஞானம்) என்னும் ஒளி உடையது ஞானதீபம் (ஞான விளக்கு) என்பது பொருள்.