अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यथोक्तां भगवतः विभूतिं योगं च श्रुत्वा अर्जुन उवाच —யதோ2க்தாம் ப4க3வத꞉ விபூ4திம் யோக3ம் ச ஶ்ருத்வா அர்ஜுந உவாச —
இவ்வாறு கூறப்பட்ட பகவானுடைய விபூதியையும் யோகத்தையும் கேட்டு அர்ஜுனன் கூறினான்.
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ४२42

अर्जुन उवाच —
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥ १२ ॥
அர்ஜுந உவாச —
பரம் ப்3ரஹ்ம பரம் தா4ம பவித்ரம் பரமம் ப4வாந் ।
புருஷம் ஶாஶ்வதம் தி3வ்யமாதி3தே3வமஜம் விபு4ம் ॥ 12 ॥

தமிழ்அர்ஜுன உவாச —
संस्कृतम्
தமிழ்
परं ब्रह्म परमात्मा परं धाम परं तेजः पवित्रं पावनं परमं प्रकृष्टं भवान् । पुुुरुषं शाश्वतं नित्यं दिव्यं दिवि भवम् आदिदेवं सर्वदेवानाम् आदौ भवम् आदिदेवम् अजं विभुं विभवनशीलम् ॥ १२ ॥பரம் ப்3ரஹ்ம பரமாத்மா பரம் தா4ம பரம் தேஜ꞉ பவித்ரம் பாவநம் பரமம் ப்ரக்ருஷ்டம் ப4வாந் । புுுருஷம் ஶாஶ்வதம் நித்யம் தி3வ்யம் தி3வி ப4வம் ஆதி3தே3வம் ஸர்வதே3வாநாம் ஆதௌ3 ப4வம் ஆதி3தே3வம் அஜம் விபு4ம் விப4வநஶீலம் ॥ 12 ॥
தாங்கள் பரம்பிரஹ்ம- பரமாத்மா, பரமதேஜஸ், பரமபுனிதமான வர். மேலும் தாங்கள் மேலான புருஷர், எப்பொழுதும் உள்ள திவ்ய புருஷர் என்றால் தேவலோகத்தில் வஸிப்பவர். எல்லா தேவர்களுக் கும் முன்னாலேயே இருப்பவர். பிறப்பற்றவர் வியாபகர்.